அறிவியலின் வரலாறு

அறிவியல் வரலாறு (History of science) இயற்கை உலகு மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தர்ப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும்.

இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் கருதுகோள்களின் வெற்றியாகக் கருதப்பட்டது. நாகரீக வளர்ச்சியின் முதன்மை அடையாளமாக அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைய பத்தாண்டுகளில், குறிப்பாக தாமசு கூனின் நூல் த இசுட்ரக்சர் ஆஃப் சயின்டிஃபிக் ரெவலூசன்சு (1962) தாக்கமேற்படுத்திய பின் நவீனத்துவ பார்வைகளில், போட்டி கருதுகோள்கள் அல்லது எண்ணக்கருக்கள் அறிவார்ந்த உயர்வுக்குப் போட்டியிடுவதாக அறிவியல் வரலாறு கருதப்படுகிறது. இது அடிப்படை அறிவியலையும் தாண்டி அறிவார்ந்த, பண்பாட்டு, பொருளியல் சார் மற்றும் அரசியல் தளங்களை உள்ளடக்கிய ஆட்களத்தில் போட்டி இடுகின்றது. மேற்கு ஐரோப்பாவின் கோணத்தில் அல்லாது மாறுபட்ட அறிவியல் குறித்துப் புதியதாக கவனிக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்கைதாமசு கூன்மேற்கு ஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரச்சின் இரவீந்திராஅரசியல்இந்தியத் தேர்தல் ஆணையம்அபினிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மொழிபெயர்ப்புமுத்துலட்சுமி ரெட்டிமொழியியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நெசவுத் தொழில்நுட்பம்உ. வே. சாமிநாதையர்இந்திய தேசிய காங்கிரசுபக்கவாதம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசெரால்டு கோட்சீபஞ்சபூதத் தலங்கள்திருவள்ளுவர்தமிழ் எழுத்து முறைஇந்தியப் பிரதமர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)வாக்குரிமைபறையர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சு. வெங்கடேசன்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்உயர் இரத்த அழுத்தம்சைவ சமயம்அக்கி அம்மைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019புரோஜெஸ்டிரோன்இலட்சம்மீனா (நடிகை)கருக்காலம்முதுமொழிக்காஞ்சி (நூல்)அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிபூரான்கபிலர் (சங்ககாலம்)மாமல்லபுரம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்திருப்பூர் மக்களவைத் தொகுதிமொழிபோக்குவரத்துஎட்டுத்தொகை தொகுப்புஅஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தென்காசி மக்களவைத் தொகுதிசப்தகன்னியர்தங்க தமிழ்ச்செல்வன்கோலாலம்பூர்கட்டபொம்மன்பதினெண்மேற்கணக்குதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சைவத் திருமுறைகள்செக் மொழிதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்ஆடு ஜீவிதம்சேரர்மரபுச்சொற்கள்மதுரை மக்களவைத் தொகுதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தேர்தல் நடத்தை நெறிகள்ரோகித் சர்மாகிராம ஊராட்சிபகத் சிங்சிலப்பதிகாரம்நாம் தமிழர் கட்சிஇலிங்கம்சூரரைப் போற்று (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்செயங்கொண்டார்தட்டம்மைமக்காதிருமூலர்குமரகுருபரர்சத்குரு🡆 More