நிலநேர்க்கோடு

நிலநேர்க்கோடு (இலங்கை வழக்கு: அகலாங்கு, அட்ச ரேகை, latitude) என்பது புவிமையக் கோட்டுக்கு இணையாக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும்.

புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறிப்பிடும்போது அப்புள்ளி அமைந்திருக்கும் நில நேர்க்கோடு ஒரு கூறாகக் குறிக்கப்படுகின்றது. நிலப்படங்களில் இக் கோடுகளில் சில கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் கிடைக் கோடுகளாகக் குறிக்கப்படுகின்றன. நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு நில நடுக்கோட்டில் 0° இல் தொடங்கி வடக்கே வட துருவத்தில் 90° வ இலும் தெற்கே தென் துருவத்தில் 90° தெ இலும் முடிகின்றது.

நிலநேர்க்கோடு
புவியின் நிலப்படம்
நிலநிரைக்கோடு (λ)
நிலநிரைக் கோடுகள் இங்கே வளை கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை பெரு வட்டத்தின் அரைப் பகுதிகளாகும்.
நிலநேர்க்கோடு (φ)
இங்கே நிலநேர்க்கோடுகள் கிடைக் கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை வெவேறு விட்டங்களைக் கொண்ட வட்டங்களாகும்.
நிலநடுக்கோடு புவிக் கோளத்தை வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் அளவு 0°. நிலநேர்க்கோடு

நிலநேர்கோட்டு வட்டங்கள்

நிலநேர்கோடுகள் புவிமேற்பரப்பில் ஏறத்தாழ வட்டங்களாக அமைவதால் இவை நிலநேர்கோட்டு வட்டங்கள் எனப்படுகின்றன. புவியிலுள்ள ஒரு இடத்தைத் துல்லியமாகக் குறிப்பதற்கு நிலநேர்கோட்டு அளவுடன் நிலநிரைக்கோட்டு அளவும் சேர்த்துக் குறிப்பிடப்படுகின்றன.

சில சிறப்பு நிலநேர்கோட்டு வட்டங்கள்

நிலநடுக்கோட்டு வட்டம் தவிர, மேலும் சில நிலநேர்கோட்டு வட்டங்கள், சூரியனுடன் புவி கொண்டுள்ள தொடர்புகளில் அவை வகிக்கும் பங்குகளுக்காகச் சிறப்புப் பெறுகின்றன.

Tags:

தென் துருவம்பாகைபுவிபுவிமையக் கோடுவட துருவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரபுதேவாஇசுலாமிய வரலாறுசு. வெங்கடேசன்கண்ணாடி விரியன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமுக்கூடற் பள்ளுதிராவிட மொழிக் குடும்பம்பேரூராட்சிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்எயிட்சுபிரேமலுவால்ட் டிஸ்னிநற்கருணை ஆராதனைதிருத்தணி முருகன் கோயில்பச்சைக்கிளி முத்துச்சரம்தனுசு (சோதிடம்)பாக்கித்தான்திரு. வி. கலியாணசுந்தரனார்வேலு நாச்சியார்ஆசிரியர்உட்கட்டமைப்புஇயேசுதிருக்குர்ஆன்முதுமலை தேசியப் பூங்காவாட்சப்திராவிசு கெட்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956பசுமைப் புரட்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மணிமேகலை (காப்பியம்)கலைஉமறு இப்னு அல்-கத்தாப்சிவவாக்கியர்நீதிக் கட்சிஇன்னா நாற்பதுசெஞ்சிக் கோட்டைபால் கனகராஜ்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கந்த புராணம்இசுலாம்விருத்தாச்சலம்புதுமைப்பித்தன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசரண்யா துராடி சுந்தர்ராஜ்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகுத்தூசி மருத்துவம்பெண் தமிழ்ப் பெயர்கள்காடுவெட்டி குருதேவாரம்பரணி (இலக்கியம்)ரோசுமேரிபதிற்றுப்பத்துசூரைஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2இயேசுவின் இறுதி இராவுணவுரஜினி முருகன்சித்த மருத்துவம்உன்னாலே உன்னாலே2024 இந்தியப் பொதுத் தேர்தல்அல் அக்சா பள்ளிவாசல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அகத்தியர்சடுகுடுடார்வினியவாதம்அரபு மொழிகன்னியாகுமரி மாவட்டம்முகலாயப் பேரரசுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அண்ணாமலை குப்புசாமிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சிங்கப்பூர்மயக்கம் என்னநயினார் நாகேந்திரன்எட்டுத்தொகைபிரித்விராஜ் சுகுமாரன்🡆 More