1751 (MDCCLI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. பிரித்தானியா மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி இவ்வாண்டு 282 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1751 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1751 MDCCLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1782 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2504 |
அர்மீனிய நாட்காட்டி | 1200 ԹՎ ՌՄ |
சீன நாட்காட்டி | 4447-4448 |
எபிரேய நாட்காட்டி | 5510-5511 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1806-1807 1673-1674 4852-4853 |
இரானிய நாட்காட்டி | 1129-1130 |
இசுலாமிய நாட்காட்டி | 1164 – 1165 |
சப்பானிய நாட்காட்டி | Kan'en 4Hōreki 1 (宝暦元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2001 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4084 |
This article uses material from the Wikipedia தமிழ் article 1751, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.