ஆயிரமாண்டு

ஆயிரமாண்டு அல்லது சாவிரம் (Millennium) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும்.

நாட்காட்டி அமைப்பொன்றினை அடியொட்டி இவை குறிப்பிடப்பட்டாலும் சில சமய நூல்களில் இவை துல்லியமாக, ஆண்டு எண்ணிக்கை ஆயிரமாக, இருக்காதிருக்கலாம்.

குழப்பங்கள்

தவிர துவக்க ஆண்டு சூன்யத்தில் துவங்குகிறதா அல்லது ஒன்றில் துவங்குகிறதா எனவும் குழப்பங்கள் நேருகின்றன. அண்மையில் 2000 ஆண்டு ஆயிரமாண்டாகக் கொண்டாடப்பட்ட வேளையில் ஆண்டு முதல்நாள் மூன்றாம் ஆயிரமாண்டு துவங்குகிறதா அல்லது இறுதியிலா என குழப்பம் வந்தது.

முடிவு

கிரிகோரியன் நாட்காட்டி அமைப்பில் 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரமாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரமாண்டு என்று முடிவு காணப்பட்டது.

வெளியிணைப்புகள்

Tags:

ஆண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்சட்டம்ஜெயம் ரவிபெயர்ச்சொல்கிராம ஊராட்சிஆய்த எழுத்துஅன்மொழித் தொகைதமிழ்நாடு சட்ட மேலவைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)குடும்பம்தமிழக வரலாறுதிணை விளக்கம்தாவரம்ம. கோ. இராமச்சந்திரன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மார்கஸ் ஸ்டோய்னிஸ்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நம்ம வீட்டு பிள்ளைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைவிளம்பரம்மத கஜ ராஜாபுதிய ஏழு உலக அதிசயங்கள்சித்த மருத்துவம்மண் பானைஇந்தியன் பிரீமியர் லீக்மதுரைக் காஞ்சிபோக்குவரத்துமுத்துராமலிங்கத் தேவர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வரிசையாக்கப் படிமுறைஇந்திய அரசியல் கட்சிகள்கடவுள்கிருட்டிணன்பழனி முருகன் கோவில்தாராபாரதிபுணர்ச்சி (இலக்கணம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாம்புபள்ளர்தமிழர் நெசவுக்கலைகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுசூரியக் குடும்பம்கார்ல் மார்க்சுமஞ்சும்மல் பாய்ஸ்தமிழர் பருவ காலங்கள்திராவிசு கெட்ஐயப்பன்பொதுவுடைமைசிலப்பதிகாரம்கண் (உடல் உறுப்பு)ருதுராஜ் கெயிக்வாட்செயங்கொண்டார்சென்னைதிருமூலர்பகிர்வுஅரிப்புத் தோலழற்சிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005காம சூத்திரம்முக்கூடற் பள்ளுசங்க காலம்தேம்பாவணிகருப்பசாமிவிஜயநகரப் பேரரசுசிறுதானியம்வெப்பம் குளிர் மழைசிவாஜி (பேரரசர்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சீர் (யாப்பிலக்கணம்)தமிழர் பண்பாடுபறவைக் காய்ச்சல்மரபுச்சொற்கள்இந்திய தேசிய சின்னங்கள்அக்பர்ஒத்துழையாமை இயக்கம்🡆 More