இந்து நாட்காட்டி

இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா (பொ.ஊ.

499) மற்றும் வராகமிகிரர் (பொ.ஊ. 6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை.

இந்து நாட்காட்டி
A page from the Hindu calendar 1871-72.

நாள்

நாள் சூரியனின் விடியலின்போது துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஐந்து பண்புகளால் அடையாளப் படுத்தப்படுகின்றன.(வடமொழியில் பஞ்ச= ஐந்து,அங்கம்=உறுப்புகள்) அவை யாவன:

  1. திதி (உதயசூரியன் எழும்போதிருக்கும் சந்திரனின் வளர்/தேய் நிலை) முப்பது நிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன
  2. வாரம் வாரநாள் (ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள்)
  3. நட்சத்திரம் (சூரியன் வலம் வரும் வான்வெளிப்பாதையில் அமைந்துள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் உதயசூரிய காலத்தில் சந்திரன் உள்ள நட்சத்திரம்)
  4. யோகா 27 பிரிவுகளில் சூரிய விடியலில் உள்ள பிரிவு
  5. கரணம் திதிகளின் உட்பிரிவுகளில் ஒன்று.

திதிகள்

நிலவின் வெவ்வேறு நிலைகள் திதிகளாகக் குறிக்கப்படுகின்றன;

சுக்ல பட்சம் (வளர்பிறை) கிருட்டிணப் பட்சம் (தேய்பிறை)
அமாவாசை (புது நிலவு) பௌர்ணமி (முழுநிலவு)
பிரதமை பிரதமை
திவிதியை திவிதியை
திருதியை திருதியை
சதுர்த்தி சதுர்த்தி
பஞ்சமி பஞ்சமி
சஷ்டி சஷ்டி
சப்தமி சப்தமி
அட்டமி அட்டமி
நவமி நவமி
தசமி தசமி
ஏகாதசி ஏகாதசி
துவாதசி துவாதசி
திரயோதசி திரயோதசி
சதுர்த்தசி சதுர்த்தசி
பௌர்ணமி (முழு நிலவு) அமாவாசை (புது நிலவு)

மாதங்களின் பெயர்கள்

மாதம் முழுநிலவின்போது சந்திரன் உள்ள நட்சத்திரம்
சித்திரை சித்திரை
வைகாசி விசாகம்
ஆனி கேட்டை, மூலம்
ஆடி பூராடம் , உத்தராடம்
ஆவணி திருவோணம்
புரட்டாசி பூரட்டாதி, உத்தரட்டாதி
ஐப்பசி அசுவனி, ரேவதி
கார்த்திகை கார்த்திகை
மார்கழி மிருகசீரிடம்,திருவாதிரை
தை புனர்வசு ,பூசம்
மாசி மகம், ஆயில்யம்
பங்குனி பூரம்,உத்தரம், அத்தம்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Reingold and Dershowitz, Calendrical Calculations, Millennium Edition, Cambridge University Press, latest 2nd edition 3rd printing released November 2004. ISBN 0-521-77752-6
  • S. Balachandra Rao, Indian Astronomy: An Introduction, Universities Press, Hyderabad, 2000.
  • "Hindu Chronology", Encyclopædia Britannica Eleventh Edition (1911)

வெளியிணைப்புகள்

Tags:

இந்து நாட்காட்டி நாள்இந்து நாட்காட்டி மாதங்களின் பெயர்கள்இந்து நாட்காட்டி மேற்கோள்கள்இந்து நாட்காட்டி மேலும் படிக்கஇந்து நாட்காட்டி வெளியிணைப்புகள்இந்து நாட்காட்டிஆரியபட்டாஇந்தியத் தேசிய நாட்காட்டிபொது ஊழிவராகமிகிரர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பூலித்தேவன்குமரிக்கண்டம்மதுரை மக்களவைத் தொகுதிமட்பாண்டம்இந்திய அரசியலமைப்புபலாநவதானியம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வைதேகி காத்திருந்தாள்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிமீனம்விநாயகர் அகவல்கிராம்புதமிழர் பண்பாடுதமன்னா பாட்டியாசிறுநீரகம்இந்தியாவில் இட ஒதுக்கீடுபிள்ளையார்மலேசியாகஞ்சாநந்திக் கலம்பகம்சாகித்திய அகாதமி விருதுகொங்கு நாடுமறைமலை அடிகள்விந்து முந்துதல்சிந்துவெளி நாகரிகம்கல்விகருப்பை வாய்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகட்டுவிரியன்கன்னிமாரா பொது நூலகம்மார்பகப் புற்றுநோய்கீர்த்தி சுரேஷ்பறையர்களத்தில் சந்திப்போம்திராவிட இயக்கம்பொன்னியின் செல்வன்தேம்பாவணிமேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில்குண்டூர் காரம்இந்தியத் தேர்தல் ஆணையம்குடும்பம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்விஜயநகரப் பேரரசுஅவதாரம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தைப்பொங்கல்தேவாங்குசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்அரசியல்கள்ளுஐஞ்சிறு காப்பியங்கள்அருணகிரிநாதர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்புறாநாளந்தா பல்கலைக்கழகம்தேவதாசி முறைஆப்பிள்முடியரசன்கட்டுரைஓமியோபதிகணையம்சி. சு. செல்லப்பாதிருப்பூர் மக்களவைத் தொகுதிவாதுமைக் கொட்டைஇங்கிலீஷ் பிரீமியர் லீக்சிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இராமர்உன்னை நினைத்துஐயப்பன்ஆண்டு வட்டம் அட்டவணைசுற்றுச்சூழல்தமிழ்நாடு காவல்துறைதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிவசூல்ராஜா எம்.பி.பி.எஸ்🡆 More