இரானிய நாட்காட்டி: ஈரானிய நாட்காட்டி

இரானிய நாட்காட்டி பெர்சியா என வழங்கப்பட்ட ஈரானின் நாட்காட்டிகளைக் குறிக்கும்.

இவை ஈரான் தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இரானிய சமூகங்களிலும் பாவிக்கப்படுகிறது.

தற்போதைய இரானிய நாட்காட்டி புவி நெடுங்கோடு 52.5°கி (அல்லது GMT+3.5h)உள்ள இரானிய நேர வலயத்தில் அறிவியல்படி தீர்மானிக்கப்பட்ட வேனிற்கால சம இரவு நாள் அன்று துவங்குகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியை விட துல்லியமாக ஆண்டுத் துவக்கத்தை தீர்மானிக்கிறது. மனித வரலாற்றின் பல நிகழ்வுகளை பதிந்திருக்கும் இரானிய நாட்காட்டி நிர்வாக,காலநிலை மற்றும் சமய காரணங்களுக்காக பலமுறை மாற்றம் கண்டுள்ளது.

ஆங்கிலத்தில் இந்நாட்காட்டி சிலசமயங்களில் சூரிய ஹிஜ்ரி என அழைக்கப்படுகிறது. ஆண்டுகளை குறிப்பிடும்போது AP(Anno Persico என்பதன் சுருக்கம்) என்று பின்னொட்டு தரப்படுகிறது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியின்படி மார்ச் 21க்கு ஒருநாள் அண்மையில் துவங்குகிறது. கிரெகொரியின் ஆண்டைக் காண இரானிய நாட்காட்டி நாளுடன் 621 அல்லது 622 (ஆண்டின் எப்பகுதியில் கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து) கூட்டவேண்டும்.

இரானிய மாதங்கள்

  வரிசை எண் இரானிய பெயர் ஆங்கில நாள் நாட்கள்
1 ஃபர்வர்தின் فروردین 21 மார்ச் 31
2 ஓர்டிபெஹெஸ்ட் اردیبهشت 21 ஏப்ரல் 31
3 க்ஸோர்டாட் خرداد 22 மே 31
4 தீர் تیر 22 சூன் 31
5 மோர்டாட் مرداد 23 சூலை 31
6 க்சாஹ்ரிவார் شهریور 23 ஆகத்து 31
7 மேஹ்ரி مهر 23 செப்டம்பர் 30
8 அபான் آبان 23 அக்டோபர் 30
9 அசார் آذر 22 நவம்பர் 30
10 தேஜ் دی 22 திசம்பர் 30
11 பஹ்மான் بهمن 21 சனவரி 30
12 எஸ்ஃபாந்த் اسفند 20 பிப்ரவரி 29/30

மேற்கோள்கள்

மேலும் காண்க

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Tags:

இரானிய நாட்காட்டி இரானிய மாதங்கள்இரானிய நாட்காட்டி மேற்கோள்கள்இரானிய நாட்காட்டி மேலும் காண்கஇரானிய நாட்காட்டி உசாத்துணைஇரானிய நாட்காட்டி வெளியிணைப்புகள்இரானிய நாட்காட்டிஆப்கானிஸ்தான்ஈரான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளர் (இனக் குழுமம்)வளையாபதிமுல்லைக்கலிகர்மாஎலுமிச்சைகட்டுவிரியன்வெள்ளியங்கிரி மலைபட்டினப் பாலைஇந்திய அரசியலமைப்புஅறம்சிங்கம் (திரைப்படம்)திருவண்ணாமலைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கணினிதமிழக வரலாறுசேமிப்புவிந்துவாணிதாசன்கண் (உடல் உறுப்பு)தொலைக்காட்சியூடியூப்குறுந்தொகைவெப்பம் குளிர் மழைதமிழ் விக்கிப்பீடியாநருடோபிரதமைதிராவிட மொழிக் குடும்பம்இடைச்சொல்இந்து சமயம்அரவான்இந்திய ரிசர்வ் வங்கிபுரோஜெஸ்டிரோன்வடிவேலு (நடிகர்)பலாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மணிமேகலை (காப்பியம்)பனிக்குட நீர்நான் வாழவைப்பேன்இதயம்ஆகு பெயர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்திருக்குர்ஆன்அணி இலக்கணம்திரிகடுகம்பதிற்றுப்பத்துசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மயங்கொலிச் சொற்கள்நிணநீர்க்கணுநேர்பாலீர்ப்பு பெண்மார்கஸ் ஸ்டோய்னிஸ்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தரணிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குறிஞ்சிப் பாட்டுதமிழ் படம் 2 (திரைப்படம்)இந்தியாபாரதிய ஜனதா கட்சிஇராவணன்சப்ஜா விதைவானிலைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அன்புமணி ராமதாஸ்இந்திய நிதி ஆணையம்ஆத்திசூடிவீரமாமுனிவர்தேவயானி (நடிகை)இந்தியக் குடிமைப் பணிமுதுமொழிக்காஞ்சி (நூல்)ஜெயகாந்தன்இந்திய தேசியக் கொடிகண்ணதாசன்ஏப்ரல் 24திருவிழாஔவையார் (சங்ககாலப் புலவர்)ஆசியாகுற்றியலுகரம்தமிழ் இணைய மாநாடுகள்🡆 More