6

கிபி ஆண்டு 6 (VI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் அருண்டியசு தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Lepidus and Arruntius) எனவும், "ஆண்டு 759" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 6 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஆறாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 5 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 3     4    5    - 6 -  7  8  9
6
கிரெகொரியின் நாட்காட்டி 6
VI
திருவள்ளுவர் ஆண்டு 37
அப் ஊர்பி கொண்டிட்டா 759
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2702-2703
எபிரேய நாட்காட்டி 3765-3766
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

61-62
-72--71
3107-3108
இரானிய நாட்காட்டி -616--615
இசுலாமிய நாட்காட்டி 635 BH – 634 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 256
யூலியன் நாட்காட்டி 6    VI
கொரிய நாட்காட்டி 2339

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் நிறுவினான்.
  • ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அகஸ்ட்டசு மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சோளத்தின் அளவை இரண்டு மடங்காக்கினான்.
  • அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
  • மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சீனா

  • பெப்ரவரி 3 - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

Tags:

6 நிகழ்வுகள்6 பிறப்புகள்6 இறப்புகள்6 மேற்கோள்கள்6அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்வெள்ளிக்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரரைப் போற்று (திரைப்படம்)இராமர்கண்ணாடி விரியன்சித்திரைதமிழ்நாடு அமைச்சரவைவண்ணார்திருமுருகாற்றுப்படைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மகாபாரதம்தளபதி (திரைப்படம்)கொன்றை வேந்தன்ஆடுஜீவிதம் (திரைப்படம்)விலங்குஏலாதிபுறப்பொருள் வெண்பாமாலைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்முன்னின்பம்மருதமலை முருகன் கோயில்வரிசையாக்கப் படிமுறைஇந்திய நிதி ஆணையம்நாயக்கர்திணை விளக்கம்சமூகம்கண்ணதாசன்பாரத ஸ்டேட் வங்கிஇந்தியக் குடியரசுத் தலைவர்அக்பர்அங்குலம்இலவங்கப்பட்டைபாரதிதாசன்கருப்பசாமிவாட்சப்சித்த மருத்துவம்கல்விபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கமல்ஹாசன்பறையர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஜலியான்வாலா பாக் படுகொலைசொல்பாசிப் பயறுஇரண்டாம் உலகப் போர்மத கஜ ராஜாமாணிக்கவாசகர்திருமூலர்குடும்பம்அறுபடைவீடுகள்பிரதமைநன்னூல்இரட்டைக்கிளவிபார்க்கவகுலம்தமிழ் விக்கிப்பீடியாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண்பயில்வான் ரங்கநாதன்முருகன்தமிழர் பருவ காலங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்த்தாய் வாழ்த்துகாம சூத்திரம்ஆப்பிள்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்ஆண்டாள்வாதுமைக் கொட்டைமங்காத்தா (திரைப்படம்)திராவிடர்ரோசுமேரிபஞ்சபூதத் தலங்கள்சிவவாக்கியர்பொருளாதாரம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஈரோடு தமிழன்பன்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்மு. வரதராசன்சங்க காலம்🡆 More