8

கிபி ஆண்டு 8 (VIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "கமில்லசு மற்றும் குவின்க்டிலியானசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Camillus and Quinctilianus”) எனவும், "ஆண்டு 761" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 8 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது எட்டாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 7 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 5     6    7    - 8 -  9  10  11
8
கிரெகொரியின் நாட்காட்டி 8
VIII
திருவள்ளுவர் ஆண்டு 39
அப் ஊர்பி கொண்டிட்டா 761
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2704-2705
எபிரேய நாட்காட்டி 3767-3768
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

63-64
-70--69
3109-3110
இரானிய நாட்காட்டி -614--613
இசுலாமிய நாட்காட்டி 633 BH – 632 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 258
யூலியன் நாட்காட்டி 8    VIII
கொரிய நாட்காட்டி 2341

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • ஆகஸ்ட் 3 – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார்.

ஆசியா

  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

பிறப்புகள்

  • டைடஸ் ப்ளேவியஸ் சபினஸ் (இ. 69)

இறப்புகள்

  • மார்கஸ் வலேரியஸ் மேச்சல்ல கார்வினஸ் (பி. கிமு 64) ரோம தளபதி.

மேற்கோள்கள்

Tags:

8 நிகழ்வுகள்8 பிறப்புகள்8 இறப்புகள்8 மேற்கோள்கள்8அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிஞாயிற்றுக்கிழமைமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகள்ளர் (இனக் குழுமம்)பித்தப்பைஐம்பூதங்கள்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமங்காத்தா (திரைப்படம்)நாம் தமிழர் கட்சிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பொருநராற்றுப்படைதொல். திருமாவளவன்மரகத நாணயம் (திரைப்படம்)இந்தியாவின் மக்கள் தொகையியல்விருந்தோம்பல்நெடுநல்வாடைஆகு பெயர்முகலாயப் பேரரசுகலாநிதி வீராசாமிகணினிதிருமணம்ஸ்ரீலீலாநெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கருணாநிதி குடும்பம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇஸ்ரேல்திருப்பூர் மக்களவைத் தொகுதிமதுரை வீரன்நாயக்கர்தொழினுட்பம்செந்தாமரை (நடிகர்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இரண்டாம் உலகம் (திரைப்படம்)திருநங்கைஆண்டு வட்டம் அட்டவணைஎஸ். பி. வேலுமணிவே. செந்தில்பாலாஜிமுடக்கு வாதம்ஏப்ரல் 18மருது பாண்டியர்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசிவகங்கை மக்களவைத் தொகுதிபுதிய ஏழு உலக அதிசயங்கள்அருணகிரிநாதர்புதுச்சேரிகருக்காலம்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)மகாபாரதம்இராம நவமிகிருட்டிணன்திருநாவுக்கரசு நாயனார்புங்கைபூலித்தேவன்உன் சமையலறையில்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கல்லணைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகேட்டை (பஞ்சாங்கம்)சேது (திரைப்படம்)சௌந்தர்யாநகைச்சுவைகடலூர் மக்களவைத் தொகுதித. ரா. பாலுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பாலை (திணை)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மரபுச்சொற்கள்எடப்பாடி க. பழனிசாமிதாவரம்மயங்கொலிச் சொற்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்யுகம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இணையம்கல்விபால காண்டம்🡆 More