6

கிபி ஆண்டு 6 (VI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் அருண்டியசு தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Lepidus and Arruntius) எனவும், "ஆண்டு 759" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 6 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஆறாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 5 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 3     4    5    - 6 -  7  8  9
6
கிரெகொரியின் நாட்காட்டி 6
VI
திருவள்ளுவர் ஆண்டு 37
அப் ஊர்பி கொண்டிட்டா 759
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2702-2703
எபிரேய நாட்காட்டி 3765-3766
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

61-62
-72--71
3107-3108
இரானிய நாட்காட்டி -616--615
இசுலாமிய நாட்காட்டி 635 BH – 634 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 256
யூலியன் நாட்காட்டி 6    VI
கொரிய நாட்காட்டி 2339

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் நிறுவினான்.
  • ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அகஸ்ட்டசு மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சோளத்தின் அளவை இரண்டு மடங்காக்கினான்.
  • அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
  • மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சீனா

  • பெப்ரவரி 3 - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

Tags:

6 நிகழ்வுகள்6 பிறப்புகள்6 இறப்புகள்6 மேற்கோள்கள்6அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்வெள்ளிக்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

போக்குவரத்துதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வேற்றுமையுருபுசீனாசித்தர்கள் பட்டியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருவண்ணாமலைவாதுமைக் கொட்டைவல்லினம் மிகும் இடங்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்அஜின்கியா ரகானேமேற்குத் தொடர்ச்சி மலைதேம்பாவணி108 வைணவத் திருத்தலங்கள்தூத்துக்குடிதிருமூலர்தமிழில் சிற்றிலக்கியங்கள்முதலாம் இராஜராஜ சோழன்பௌர்ணமி பூஜைநீக்ரோஜீரோ (2016 திரைப்படம்)ரெட் (2002 திரைப்படம்)சித்ரா பெளர்ணமிகாடழிப்புநன்னூல்ர. பிரக்ஞானந்தாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பக்கவாதம்கேதா மாவட்டம்வானிலைஎட்டுத்தொகை தொகுப்புசெயற்கை மழைஅம்பேத்கர்ஜே பேபிமுகம்மது நபிமருது பாண்டியர்கருப்பை நார்த்திசுக் கட்டிதிருமலை (திரைப்படம்)தோஸ்த்சொல்சீர் (யாப்பிலக்கணம்)இசைமலையாளம்பாரத ரத்னாசோளம்தமிழ் விக்கிப்பீடியாதேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்விநாயகர் அகவல்காம சூத்திரம்மியா காலிஃபாதிருமால்பூக்கள் பட்டியல்தமிழ்பாசிப் பயறுசிந்துவெளி நாகரிகம்நீர் மாசுபாடுராஜசேகர் (நடிகர்)குற்றியலுகரம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)முல்லைப்பாட்டுகல்லுக்குள் ஈரம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பொது நிர்வாகம்எழுத்து (இலக்கணம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்திருச்சிராப்பள்ளிமதுரைக் காஞ்சிஒத்துழையாமை இயக்கம்தேவாங்குஅன்னை தெரேசாமழைநீர் சேகரிப்புஅவிட்டம் (பஞ்சாங்கம்)தமிழக வெற்றிக் கழகம்அம்மனின் பெயர்களின் பட்டியல்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிசீறாப் புராணம்கரிகால் சோழன்🡆 More