9

கிபி ஆண்டு 9 (IX) என்பது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "சபீனசு மற்றும் கமேரினசு நீதிபதிகளின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Sabinus and Camerinus) எனவும், "ஆண்டு 762" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 9 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஒன்பதாம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 6     7    8    - 9 -  10  11  12
9
கிரெகொரியின் நாட்காட்டி 9
IX
திருவள்ளுவர் ஆண்டு 40
அப் ஊர்பி கொண்டிட்டா 762
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2705-2706
எபிரேய நாட்காட்டி 3768-3769
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

64-65
-69--68
3110-3111
இரானிய நாட்காட்டி -613--612
இசுலாமிய நாட்காட்டி 632 BH – 631 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 259
யூலியன் நாட்காட்டி 9    IX
கொரிய நாட்காட்டி 2342

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • டியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.
  • பனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.

பிறப்புகள்

9 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
9
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

9 நிகழ்வுகள்9 பிறப்புகள்9அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்செவ்வாய்க்கிழமைஜூலியன் நாட்காட்டிமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலம்பகம் (இலக்கியம்)கச்சத்தீவுமுத்துராஜாஅங்குலம்ஆகு பெயர்சிவகங்கை மக்களவைத் தொகுதிஹோலிமீனாட்சிகருணீகர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சோழர்தமிழர் கலைகள்மாசாணியம்மன் கோயில்நந்திவர்மன் (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுமுதற் பக்கம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஆசிரியப்பாஉணவு பதப்படுத்தல்நிதி ஆயோக்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்திருநெல்வேலிகல்லீரல்பெரியபுராணம்உமறுப் புலவர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்புற்றுநோய்சஞ்சு சாம்சன்மு. க. ஸ்டாலின்மேலாண்மைபெருமாள் திருமொழிமுல்லைப்பாட்டுஇந்து சமயம்கன்னத்தில் முத்தமிட்டால்சங்ககால மலர்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஆத்திசூடிசிலம்பம்தமிழ்த்தாய் வாழ்த்துஇராவணன்மூலம் (நோய்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்ப் புத்தாண்டுதொல்காப்பியர்முலை வரிசுந்தர காண்டம்இதழ்இந்தியப் பொதுத் தேர்தல்கள்சீறாப் புராணம்திருநங்கையர் நாள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பள்ளர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அருந்ததியர்பொன்னுக்கு வீங்கிஆணவம்தருமபுரி மக்களவைத் தொகுதிபொருள் இலக்கணம்சேரர்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்உத்தரகோசமங்கைஜி. வி. பிரகாஷ் குமார்குறிஞ்சி (திணை)ஜெயம் ரவிராசாத்தி அம்மாள்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமுத்தரையர்மு. க. தமிழரசுதொல். திருமாவளவன்விடை (இராசி)கோத்திரம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇராமாயணம்மகாபாரதம்பொது உரிமையியல் சட்டம்கிராம சபைக் கூட்டம்வெண்குருதியணுமஞ்சும்மல் பாய்ஸ்டி. டி. வி. தினகரன்🡆 More