7: ஆண்டு

கிபி ஆண்டு 7 (VII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "மெட்டெல்லசு மற்றும் நிர்வா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Metellus and Nerva”) எனவும், "ஆண்டு 760" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 7 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஏழாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 6 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 4     5    6    - 7 -  8  9  10
7
கிரெகொரியின் நாட்காட்டி 7
VII
திருவள்ளுவர் ஆண்டு 38
அப் ஊர்பி கொண்டிட்டா 760
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2703-2704
எபிரேய நாட்காட்டி 3766-3767
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

62-63
-71--70
3108-3109
இரானிய நாட்காட்டி -615--614
இசுலாமிய நாட்காட்டி 634 BH – 633 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 257
யூலியன் நாட்காட்டி 7    VII
கொரிய நாட்காட்டி 2340

நிகழ்ச்சிகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.

ஆசியா

  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

பிறப்புகள்

  • திராசுஸ் சீசர் (இறப்பு: 33). ஜெர்மானிகஸ் மற்றும் ஆக்ரிப்பினா ஆகியோரின் மகனாவார்.
  • டொமிதியாஸ் கார்புளோ (இறப்பு: 67). இவர் ரோம நாட்டு படைகளின் தளபதியாவார்.

இறப்புகள்

  • அதேனோடொரஸ் கேனனிட்ஸ் (பிறப்பு: கிமு 74), மெய்யியலாளர்.

மேற்கோள்கள்

Tags:

7 நிகழ்ச்சிகள்7 பிறப்புகள்7 இறப்புகள்7 மேற்கோள்கள்7அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்சனிக்கிழமைஜூலியன் நாட்காட்டிமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உணவுஅஜித் குமார்தொலைக்காட்சிவௌவால்புதிய மன்னர்கள்கள்ளுஈரான்புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)அயோத்தி இராமர் கோயில்சோழர்வட சென்னை மக்களவைத் தொகுதிகருப்பை நார்த்திசுக் கட்டிகேரளம்உன் சமையலறையில்திருமால்உ. வே. சாமிநாதையர்கமல்ஹாசன்சித்திரைத் திருவிழாமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசப்ஜா விதைகிருட்டிணன்திருவள்ளுவர்வன்னியர்இந்திய வரலாறுகங்கைகொண்ட சோழபுரம்ஏப்ரல் 18புதுச்சேரிஉவமையணிஆண்டு வட்டம் அட்டவணைதங்கம்பீப்பாய்ஏற்காடுபரிபாடல்நிர்மலா சீதாராமன்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்மு. க. ஸ்டாலின்கம்பராமாயணம்மருதநாயகம்திருச்சிராப்பள்ளிவிருந்தோம்பல்கணினிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஈ. வெ. இராமசாமிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசீவக சிந்தாமணிகாதல் (திரைப்படம்)அகமுடையார்திருவள்ளுவர் ஆண்டுமாமல்லபுரம்கார்த்திக் (தமிழ் நடிகர்)மறைமலை அடிகள்மருதமலை முருகன் கோயில்ம. பொ. சிவஞானம்பிரசாந்த்இந்திய ரிசர்வ் வங்கிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்தியப் பொதுவுடைமைக் கட்சிசெயற்கை மழைஇந்தியப் பொதுத் தேர்தல்கள்கன்னியாகுமரி மாவட்டம்சுய இன்பம்தகவல் தொழில்நுட்பம்முதலாம் இராஜராஜ சோழன்கா. காளிமுத்துஓ காதல் கண்மணிமஞ்சும்மல் பாய்ஸ்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மு. க. முத்துமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்நற்றிணைஆனைக்கொய்யாதிருமந்திரம்இந்தியாவின் மக்கள் தொகையியல்திருவிளையாடல் புராணம்நீரிழிவு நோய்காம சூத்திரம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கருக்கலைப்புமின்னஞ்சல்🡆 More