வானியல் அலகு

வானியல் அலகு (astronomical unit, AU அல்லது ua) என்பது ஒரு நீள அலகு.

இது அண்ணளவாக பூமியில் இருந்து சூரியன் வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.

1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.

எடுத்துக்காட்டுகள்

  • பூமி, சூரியனில் இருந்து 1.00 ± 0.02 AU தூரத்தில் உள்ளது.
  • சந்திரன் பூமியில் இருந்து 0.0026 ± 0.0001 AU தூரத்தில் உள்ளது.
  • செவ்வாய் சூரியனில் இருந்து 1.52 ± 0.14 AU தூரத்தில் உள்ளது.
  • வியாழன் சூரியனில் இருந்து 5.20 ± 0.05 AU தூரத்தில் உள்ளது.
  • புளூட்டோ சூரியனில் இருந்து 39.5 ± 9.8 AU தூரத்தில் உள்ளது.

தூரங்கள் இங்கு சராசரித் தூரங்கள் ஆகும்.

சில மாற்றீடுகள்:

  • 1 AU = 149 597 870.691 ± 0.030 கிமீ
  • 1 Au ≈ 92 955 807 மைல்கள்
  • 1 Au ≈ 8.317 ஒளி நிமிடங்கள்
  • 1 Au ≈ 499 ஒளி-செக்கன்கள்
  • 1 ஒளி-செக்கன் ≈ 0.002 AU
  • 1 கிகாமீட்டர் ≈ 0.007 AU
  • 1 ஒளி-நிமிடம் ≈ 0.120 AU
  • 1 டெராமீட்டர் ≈ 6.685 AU
  • 1 ஒளி-மணி ≈ 7.214 AU
  • 1 ஒளி-நாள் ≈ 173.263 AU
  • 1 ஒளி-வாரம் ≈ 1212.84 AU
  • 1 ஒளி-மாதம் ≈ 5197.9 AU
  • 1 ஒளியாண்டு ≈ 63,241 AU
  • 1 பார்செக் ≈ 206,265 AU
  • 1 microparsec ≈ 0.206 AU
  • 1 milliparsec ≈ 206.265 AU

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Tags:

கிலோமீட்டர்சூரியன்பூமிமில்லியன்மீட்டர்மைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விட்டலர்பழனி முருகன் கோவில்எகிப்துடிரைகிளிசரைடுகுடமுழுக்குசிட்டுக்குருவிதிருப்போரூர் கந்தசாமி கோயில்கார்த்திக் (தமிழ் நடிகர்)சிவகார்த்திகேயன்திருவள்ளுவர்தேவநேயப் பாவாணர்குதிரைசோழிய வெள்ளாளர்வெந்து தணிந்தது காடுமருந்துப்போலிசுற்றுலாநந்திக் கலம்பகம்காற்று வெளியிடைஇசுலாமிய வரலாறுஎல். இராஜாகர்ணன் (மகாபாரதம்)வில்லுப்பாட்டுமனித வள மேலாண்மைபகவத் கீதைபறவைமாடுஸ்ரீமு. க. ஸ்டாலின்நான்மணிக்கடிகைஉளவியல்அக்பர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பெ. சுந்தரம் பிள்ளைசாதிஹாட் ஸ்டார்வெ. இறையன்புஅன்புமணி ராமதாஸ்முதல் மரியாதைசென்னைகருத்தரிப்புசுற்றுச்சூழல்வராகிஅகழ்ப்போர்சுற்றுச்சூழல் மாசுபாடுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இமாம் ஷாஃபிஈபழமொழி நானூறுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857அஸ்ஸலாமு அலைக்கும்பைரவர்மனோன்மணீயம்ஈ. வெ. இராமசாமிசைவத் திருமுறைகள்பெயர்ச்சொல்தீரன் சின்னமலைஇந்திய வரலாறுஇசுலாத்தின் புனித நூல்கள்நஞ்சுக்கொடி தகர்வுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சிவாஜி கணேசன்அன்னை தெரேசாஆண்டு வட்டம் அட்டவணைஇமாச்சலப் பிரதேசம்மேற்கு வங்காளம்சமணம்பஞ்சபூதத் தலங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஆண்குறிதிருப்பதிமயக்கம் என்னபானுப்ரியா (நடிகை)இதயம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்தேசிக விநாயகம் பிள்ளைவெண்ணிற ஆடை மூர்த்திஇந்திய அரசியல் கட்சிகள்காதல் மன்னன் (திரைப்படம்)🡆 More