யூத தொழுகைக் கூடம்

தொழுகைக் கூடம் (Synagogue; எபிரேயம்: בית כנסת‎) என்பது யூதர்கள் அல்லது சமாரியர்கள் இறைவேண்டல் புரியும் இடத்தைக்குறிக்கும்.

இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய (House of Assembly or Prayer Hall) பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிக்கலாம்.

யூத தொழுகைக் கூடம்
யூத தொழுகைக் கூடம், சிலோவாக்கியா
யூத தொழுகைக் கூடம்
பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம், எருசலேம்

யூத மதத்தில் 10 யூதர்கள் (மின்யான் [Minyan]) ஒன்று கூடும் அல்லது வழிபடும் இடங்களை தொழுகைக் கூடம் என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. யூதர்களின் பல்வேறு இனங்களில் வழிபாட்டுத் தலங்களை பல்வேறு சொற்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் யூதர்கள் எத்தீஸ் மொழியில் ஷுல் (shul, செப வீடு) எனவும், ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய யூதர்கள் இஸ்நோகா (esnoga) என்றும் பாரசீகம் மற்றும் கரெய்ட் யூதர்கள் அரமேய மொழி தழுவிய கெனிசா என்ற சொல்லையும் தொழுகைக் கூடம் என்ற பொருளில் அழைத்து வந்தனர். அரபு மொழி யூதர்கள் நிஸ் (Knis) என்று அழைத்துவந்தனர். கிரேக்கச் சொல்லான சினகாக் (synagogue) ஆங்கிலத்திலும் (இடாய்ச்சு மொழி, பிரெஞ்சு மொழி ஆகியவற்றிலும்) அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது

கடவுளிடம் இருந்து மோசே சினாய் மலையில் இருந்து பெறப்பட்டதாக விவிலியத்தில் குறிப்பிடப்படும் பத்துக் கட்டளைகளில் தொழுகைக் கூடம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

Further Readings

வெளி இணைப்புகள்

யூத தொழுகைக் கூடம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Synagogue
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

எபிரேயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சா. ஜே. வே. செல்வநாயகம்சுரதாதிருமணம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அட்சய திருதியைகுற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சங்குஅருணகிரிநாதர்புதுமைப்பித்தன்சிலம்பரசன்தமிழ் விக்கிப்பீடியாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தமிழ் எண்கள்சுய இன்பம்உயர் இரத்த அழுத்தம்திணை விளக்கம்சொல்மஞ்சும்மல் பாய்ஸ்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்செக் மொழிதிருவள்ளுவர் ஆண்டுதிராவிசு கெட்ஆபுத்திரன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்யானையின் தமிழ்ப்பெயர்கள்வேலு நாச்சியார்இந்திரா காந்திஅகநானூறுமுக்கூடற் பள்ளுதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்நீரிழிவு நோய்திருக்குறள்சனீஸ்வரன்சீனாநெல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்திருமலை (திரைப்படம்)நாயன்மார் பட்டியல்கணையம்சீறாப் புராணம்மதராசபட்டினம் (திரைப்படம்)வெந்தயம்பிரகாஷ் ராஜ்ஐங்குறுநூறுஜே பேபிமலைபடுகடாம்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தொல்காப்பியர்மழைசித்தர்தேசிக விநாயகம் பிள்ளைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019நேர்பாலீர்ப்பு பெண்மணிமுத்தாறு (ஆறு)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கினோவாபிள்ளைத்தமிழ்மங்கலதேவி கண்ணகி கோவில்பனைஆசிரியர்இந்திய மக்களவைத் தொகுதிகள்திரிகடுகம்நயினார் நாகேந்திரன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சூரியக் குடும்பம்தங்கராசு நடராசன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வெப்பம் குளிர் மழை🡆 More