பரதேசி யூத தொழுகைக் கூடம்

பரதேசி யூத தொழுகைக் கூடம் (Paradesi Synagogue) என்பது கொச்சியில் அமைந்துள்ள, நாடுகளின் பொதுநலவாயத்தில் உள்ள செயற்பாட்டிலுள்ள மிகவும் பழமையான யூத தொழுகைக் கூடம் ஆகும்.

1567 இல் கட்டப்ப இது கொச்சி இராச்சியத்தில் "கொச்சி யூத" சமுகத்தினால் கட்டப்பட்ட ஏழு தொழுகைக் கூடங்களில் ஒன்றாகும்.

பரதேசி யூத தொழுகைக் கூடம்
பரதேசி யூத தொழுகைக் கூடம்
Interior of the synagogue facing the ark
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கொச்சி, கேரளம்
புவியியல் ஆள்கூறுகள்9°57′26″N 76°15′34″E / 9.95722°N 76.25944°E / 9.95722; 76.25944
சமயம்மரபுவழி யூதம்
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது

இந்திய மொழிகளின் பயன்பாட்டில் பரதேசி என்பது வெளிநாட்டவரைக் குறிக்கும் என்பதால் அத்தொழுகைக் கூடத்திற்கும் அப்பெயர் அமைந்தது. அது கொச்சி யூத தொழுகைக் கூடம் எனவும் அழைக்கப்படும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

பரதேசி யூத தொழுகைக் கூடம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradesi Synagogue
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கொச்சிகொச்சி இராச்சியம்நாடுகளின் பொதுநலவாயம்யூத தொழுகைக் கூடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வணிகம்சித்த மருத்துவம்இராமர்ஸ்ரீம. பொ. சிவஞானம்உவமையணிமு. கருணாநிதிசனீஸ்வரன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சரண்யா பொன்வண்ணன்அரண்மனை (திரைப்படம்)பெரியண்ணாஈ. வெ. இராமசாமிகருப்பைகொன்றைஅஜித் குமார்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மகாபாரதம்குண்டலகேசிநயன்தாராகபிலர் (சங்ககாலம்)கோயம்புத்தூர்திருவையாறுஅகநானூறுகாவிரி ஆறுகாதல் தேசம்தமிழர் அளவை முறைகள்வன்னியர்அகமுடையார்மருதமலை முருகன் கோயில்கள்ளர் (இனக் குழுமம்)பகிர்வுமுடியரசன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019வெ. இறையன்புதிருமலை (திரைப்படம்)அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழர் கப்பற்கலைஜிமெயில்மயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இங்கிலீஷ் பிரீமியர் லீக்தமிழ் இலக்கியப் பட்டியல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மொழிபெயர்ப்புஒன்றியப் பகுதி (இந்தியா)ஜே பேபிவைதேகி காத்திருந்தாள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்திய நிதி ஆணையம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திணை விளக்கம்போக்கிரி (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்இன்ஸ்ட்டாகிராம்திருக்குறள்தமிழில் சிற்றிலக்கியங்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ் விக்கிப்பீடியாஉடன்கட்டை ஏறல்சப்தகன்னியர்பள்ளுவில்லிபாரதம்இந்து சமயம்எங்கேயும் காதல்திட்டக் குழு (இந்தியா)சுப்பிரமணிய பாரதிகௌதம புத்தர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅக்கி அம்மைசுற்றுச்சூழல் மாசுபாடுமு. வரதராசன்நிதிச் சேவைகள்🡆 More