இந்திய மொழிகள்

இந்திய மொழிகள் (Languages of India) என்ற இக்கட்டுரை இந்தியாவில் பேசப்படும் மொழிகளைப் பற்றியதாகும்.

இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம் ஆகும். உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின்படி, இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்‌கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் ஆகியவற்றோடு வேறு சில மொழிகளும் பேசப்படுகின்றன. இந்தி, மராத்தி, குசராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள், தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

இந்திய அரசின் அலுவல் மொழி இந்தியும் ஆங்கிலமும் ஆகும். மேலும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்தியையும் சேர்த்து 22 மொழிகள் ஏற்பளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு தகுந்தாற்போல் அலுவல் மொழிகள் மாறுபடும். அவை பின்வருமாறு:

  1. அசாமி -
  2. மைதிலி மொழி -
  3. வங்காளம் -
  4. குசராத்தி -
  5. இந்தி -
  6. தமிழ் -
  7. கொங்கணி மொழி -
  8. மலையாளம் -
  9. மணிப்புரி -
  10. மராத்தி -
  11. நேபாளி -
  12. ஒரியா மொழி -
  13. பஞ்சாபி -
  14. சமசுகிருதம் -
  15. சிந்தி -
  16. கன்னடம் -
  17. தெலுங்கு -
  18. போடோ மொழி -
  19. சந்தாளி மொழி -
  20. தோக்ரி மொழி -
  21. காசுமீரி
  22. உருது

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

2001இந்தியாபன்மொழிச் சமூகம்மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇல்லுமினாட்டிமாமல்லபுரம்குருதி வகைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்திய தேசியக் கொடிமானிடவியல்வெ. இராமலிங்கம் பிள்ளைசீவக சிந்தாமணிஅப்துல் ரகுமான்பரிபாடல்வடிவேலு (நடிகர்)வே. செந்தில்பாலாஜிநுரையீரல் அழற்சிஇசைகிறிஸ்தவம்புனித யோசேப்புசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஆறுதலைவி (திரைப்படம்)பட்டா (நில உரிமை)ஈ. வெ. இராமசாமிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்முக்குலத்தோர்சதுரங்க விதிமுறைகள்நன்னன்தொடை (யாப்பிலக்கணம்)பல்லவர்பத்துப்பாட்டுபொன்னுக்கு வீங்கிஆளி (செடி)தைப்பொங்கல்மாணிக்கவாசகர்மாற்கு (நற்செய்தியாளர்)கஞ்சாமு. மேத்தாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வெண்பாமருதம் (திணை)சுற்றுச்சூழல்சோமசுந்தரப் புலவர்திராவிசு கெட்மருது பாண்டியர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இயேசு காவியம்கள்ளுவைதேகி காத்திருந்தாள்மதீச பத்திரனபொருளாதாரம்தரணிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்கம்பராமாயணம்பதிற்றுப்பத்துவிந்துஉணவுகமல்ஹாசன்பிரீதி (யோகம்)தமிழ் நீதி நூல்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்மனோன்மணீயம்சப்தகன்னியர்குடும்ப அட்டைசேக்கிழார்பரதநாட்டியம்தங்கம்நுரையீரல்பிரேமம் (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்கோயம்புத்தூர்தமிழ்த்தாய் வாழ்த்துசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇராமர்மழைநீர் சேகரிப்புசொல்பிரசாந்த்திணை விளக்கம்🡆 More