சீன-திபெத்திய மொழிகள் ஒரு பெரும் மொழிக்குடும்பம்.
இதனுள் சீன மொழிகளும், திபெத்திய-பர்மிய மொழிகளும் சேர்ந்து மொத்தம் 250 கிழக்கு ஆசிய மொழிகள் உள்ளன. இம்மொழிகள்பேசுவோரின் எண்ணிக்கையின் படி இவை இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினனருக்கு அடுத்தபடியாக உலகில் 2 ஆவதாக உள்ளவை.
சீன-திபெத்திய மொழிகள் | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: | கிழக்கு ஆசியா | |
வகைப்பாடு: | உலகத்தின் பெரும் மொழிக் குடும்பங்களில் ஒன்று. | |
துணைப்பிரிவுகள்: | சீன மொழி தாய்-கடை மொழிகள் (கருத்து வேறுபாடுகள் உள்ளன) உமாங்-மியென் மொழிகள் (கருத்து வேறுபாடுகள் உள்ளன) | |
ISO 639-2: | sit | |
This article uses material from the Wikipedia தமிழ் article சீன-திபெத்திய மொழிகள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.