மராத்திய மொழி

மராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும்.

இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும். உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15-ஆவதாக உள்ளது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும். இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.[சான்று தேவை]

மராத்திய மொழி
இந்தியாவில் மராத்திய மொழி அதிகம் பேசுவோர்.
மராத்திய மொழி
உலகில் மராட்டியர் உள்ள இடங்கள்

மராட்டிய எழுத்து முறைமைகள்

மராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது. தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர்.

உயிர் எழுத்துக்கள்

கீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது.

தேவநாகரி अं अः
ஒலிப்பெயர்ப்புகள் a āa i ī u ū e ai o au aṃ aḥ
அபஅ /ə/ /a/ /i/ /u/ /ru/ /e/ /əi/ /o/ /əu/ /əⁿ/ /əh/
ஒலிப்பு

மெய்யெழுத்துக்கள்

மராத்திய மொழி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devanagari stroke order
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மராத்திய மொழி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devanagari pronunciation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
ka
/kə/
kha
/kʰə/
ga
/ɡə/
gha
/ɡʱə/
ṅa
/ŋə/
ca
/tʃə/ or /tsə/
cha
/tsʰə/
ja
/ɟʝə/ or /zə/
jha
/ɟʝʱə/ or /zʱə/
ña
/ɲə/
ṭa
/ʈə/
ṭha
/ʈʰə/
ḍa
/ɖə/
ḍha
/ɖʱə/
ṇa
/ɳə/
ta
/t̪ə/
tha
/t̪ʰə/
da
/d̪ə/
dha
/d̪ʱə/
na
/n̪ə/
pa
/pə/
pha
/pʰə/ or /fə/
ba
/bə/
bha
/bʱə/
ma
/mə/
ya
/jə/
ra
/rə/
ṟa
/ɽə/
la
/lə/
va
/və/ or /wə/
śa
/ʃə/
क्ष ज्ञ
ṣa
/ʂə/
sa
/sə/
ha
/hə/
ḷa
/ɭə/
kṣa
/kʃə/
jña
/ɟʝɲə/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மராத்திய மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மராத்திய மொழிப் பதிப்பு

Tags:

மராத்திய மொழி மராட்டிய எழுத்து முறைமைகள்மராத்திய மொழி உயிர் எழுத்துக்கள்மராத்திய மொழி மெய்யெழுத்துக்கள்மராத்திய மொழி மேற்கோள்கள்மராத்திய மொழி வெளி இணைப்புகள்மராத்திய மொழிஇந்தியாசமசுகிருதம்தேவநாகரிமகாராஷ்டிராவிக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய காங்கிரசுயாழ்அறுபது ஆண்டுகள்சடுகுடுபெருஞ்சீரகம்தமிழ்ப் புத்தாண்டுகல்விநோய்மருதம் (திணை)தமிழ் எழுத்து முறைகொன்றைஉடுமலை நாராயணகவிதங்கராசு நடராசன்காதல் கொண்டேன்குப்தப் பேரரசுமயங்கொலிச் சொற்கள்திருமலை (திரைப்படம்)அக்கினி நட்சத்திரம்மு. வரதராசன்உணவுநன்னூல்இயேசுசீனாஇராமலிங்க அடிகள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தேவகுலத்தார்தமிழ் தேசம் (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்மருதநாயகம்வேலு நாச்சியார்மறைமலை அடிகள்அரச மரம்சுற்றுச்சூழல் மாசுபாடுமலையாளம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெப்பம் குளிர் மழைவட்டாட்சியர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கார்த்திக் (தமிழ் நடிகர்)மாற்கு (நற்செய்தியாளர்)நிணநீர்க் குழியம்நக்கீரர், சங்கப்புலவர்தேவாரம்மரபுச்சொற்கள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபாரிஇளையராஜாகவலை வேண்டாம்அயோத்தி இராமர் கோயில்இந்திய நாடாளுமன்றம்நயன்தாராசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசின்னம்மைபாரத ரத்னாவனப்புமயக்க மருந்துஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ரோசுமேரிபெண்முதுமலை தேசியப் பூங்காகட்டுரைவெட்சித் திணைதிருநெல்வேலிசுரதாசூர்யா (நடிகர்)சார்பெழுத்துமருதமலைஇந்தியாவில் இட ஒதுக்கீடுபுதுக்கவிதைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மதராசபட்டினம் (திரைப்படம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்ம. பொ. சிவஞானம்கிராம்புதேசிக விநாயகம் பிள்ளைதமிழர் பருவ காலங்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்🡆 More