உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம்

உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Rome; இத்தாலியம்: Tempio Maggiore di Roma) என்பது உரோமில் உள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.

உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம்
உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்உரோம், இத்தாலி
சமயம்மரபுவழி யூதம்
வழிபாட்டு முறைஇட்டால்கி
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
இணையத்
தளம்
tempiomaggiore.roma

வரலாறு

யூதா மக்கபோயு தலைமையில் கீழ் யூதேயா இருந்தபோது கி.மு 2 ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு நட்புக் கொண்டிருந்த காலத்தில் யூதச் சமூக உரோமத தொடர்புகள் உருவாகியது. அக்காலத்தில் பல யூதர்கள் யூதேயாவில் இருந்து உரோமுக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை நடுநிலக் கடல் வர்த்தகத்துடனான குடியிருப்புக்களினால் பின் வந்த நூற்றாண்டுகளில் அதிகரித்தது. கி.பி 63 முதல் 135 வரை யூதேயாவில் ஏற்பட்ட யூத-உரோமைப் போர்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் உரோமுக்கு அடிமை முறை மூலம் கொண்டு வரப்பட்டனர்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

உரோம் பெரிய யூத தொழுகைக் கூடம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Synagogue (Rome)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

இத்தாலியம்உரோம்யூத தொழுகைக் கூடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தசாவதாரம் (இந்து சமயம்)சுபாஷ் சந்திர போஸ்முல்லைப்பாட்டுமாத்திரை (தமிழ் இலக்கணம்)பள்ளர்கருக்கலைப்புபோக்கிரி (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்வன்னியர்பிட்டி தியாகராயர்இன்ஸ்ட்டாகிராம்பர்வத மலைஅயோத்தி தாசர்கலித்தொகைசங்க இலக்கியம்தைராய்டு சுரப்புக் குறைசன்ரைசர்ஸ் ஐதராபாத்பிரீதி (யோகம்)தேம்பாவணிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்அறுபது ஆண்டுகள்குறிஞ்சிப் பாட்டுவீரப்பன்குறிஞ்சி (திணை)இங்கிலாந்துஉதகமண்டலம்அடல் ஓய்வூதியத் திட்டம்இந்தியன் பிரீமியர் லீக்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்முடக்கு வாதம்மூலம் (நோய்)கருத்துநீக்ரோமுல்லை (திணை)சோல்பரி அரசியல் யாப்புதாவரம்இந்திவெ. இராமலிங்கம் பிள்ளைபெண்பாசிப் பயறுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பனைபஞ்சாயத்து ராஜ் சட்டம்நல்லெண்ணெய்அழகர் கோவில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சங்கம் (முச்சங்கம்)முத்துராஜாஅம்பேத்கர்கௌதம புத்தர்தைப்பொங்கல்தமிழ்விடு தூதுபெயரெச்சம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்ம. கோ. இராமச்சந்திரன்சினேகாகுறவஞ்சிசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சுரதாமாணிக்கவாசகர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)காதல் கோட்டைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விளம்பரம்அழகிய தமிழ்மகன்முகம்மது நபிகேட்டை (பஞ்சாங்கம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தொல்காப்பியம்திருவரங்கக் கலம்பகம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பட்டினத்தார் (புலவர்)திருநெல்வேலிபஞ்சாங்கம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)🡆 More