யூதேயா (Judea அல்லது Judæa /dʒuːˈdiː.ə/; from எபிரேயம்: יהודה, Standard Yəhuda Tiberian Yəhûḏāh, அரபு மொழி: يهودية, Yahudia, கிரேக்க மொழி: Ἰουδαία, Ioudaía; இலத்தீன்: Iudaea) என்பது இசுரேல் தேசம் என அறியப்பட்ட பிரதேசத்தின் மலைகள் நிறைந்த தென் பகுதியும் மேற்குக் கரையின் தென் மற்றும் வட நெகெவ் பகுதி வரையான இடத்தினைக் குறிக்கும்.
இப் பகுதி விவிலிய யூத குலம் மற்றும் கி.மு. 934 முதல் 586 வரையிருந்த யூதேய அரசு என்பவற்றால் பெயர் பெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article யூதேயா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.