சாம் மக்கள்

சாம் (Chams) அல்லது சாம் மக்கள் (Cham people, சாம் மொழி: Urang Campa, வியட்நாமியம்: người Chăm or người Chàm, கெமர்: ជនជាតិចាម), எனப்படுவோர் தென்கிழக்காசியாவில் வாழும் ஆசுத்திரனீசிய இனக்குழுவாகும்.

பாரம்பரியமாக இவர்கள் கம்போடியாவின் காம்பொங் சாம் மாகாணம், மற்றும் தெற்கு வியட்நாமில் பான் ராங்-தாப் சாம், பான் தியெத், ஹோ சி மின் நகரம், ஆன் கியாங் மாகாணம் ஆகியவற்றிடையே வாழ்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் உட்பட இவர்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 400,000 ஆகும். இவர்களை விட முதலாம் இராமாவின் ஆட்சிக் காலத்தில் புலம்பெயர்ந்த 4,000 பேர் வரை தாய்லாந்து, பேங்காக் நகரில் வாழ்ந்து வருகிறார்கள். சாம் இனத்தவர்கள் பலர் போல் போட் கொடுங்கோலாட்சியின் போது மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து, உள்ளூர் மலாய்களுடன் கலந்தனர். கம்போடியா, வியட்நாம் நாடுகளில் உள்ள முசுலிம் இனத்தவர்களில் பெரும்பாலானோர் சாம் மக்களாவர்.

சாம்
உராங் சாம்பா
சாம் மக்கள்
வியட்நாமின் நா சேங் நகரிலுள்ள ஒரு கோவிலில் நடனமாடும் சாம் இனப்பெண்கள்
மொத்த மக்கள்தொகை
400,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சாம் மக்கள் Cambodia217,000
சாம் மக்கள் Vietnam162,000
சாம் மக்கள் Malaysia10,000
சாம் மக்கள் China5,000
சாம் மக்கள் Thailand4,000
சாம் மக்கள் United States3,000
சாம் மக்கள் France1,000
சாம் மக்கள் Laos800
மொழி(கள்)
சாம் மொழி, வியட்நாமிய மொழி, கெமர் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
பெரும்பாலும் சுன்னி இசுலாம் (கம்போடியா, மலேசியா),
இந்து சமயம் (வியட்நாம்),
பௌத்தம் (தாய்லாந்து),
சியா இசுலாம் (சீனா)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
யாராய் மக்கள், ராதே மக்கள், ஆச்சேனிய மக்கள், உட்சுல் மக்கள், மலாய் மக்கள், தென்கிழக்காசியாவைச் சேர்ந்த பிற ஆஸ்திரோனீசிய மக்களினங்கள்.

கிபி 2-ஆம் நூற்றான்டு முதல் 15-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சாம் இனத்தவர்கள் மத்திய, தெற்கு வியட்நாமின் சாம்பா என்ற சுயாட்சி பெற்ற பிராந்தியத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சாம் மொழியைப் பேசினர். இது ஆஸ்திரனேசியக் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழி ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

ஆசுத்திரோனீசிய மக்கள்கம்போடியாகெமர்சாம் மொழிதாய்லாந்துதென்கிழக்காசியாபேங்காக்போல் போட்மலாய் மக்கள்மலேசியாமுதலாம் இராமாவியட்நாமியம்வியட்நாம்விரிந்து பரவிய புலம்பெயர் இனம்ஹோ சி மின் நகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சாரைப்பாம்புஆடு ஜீவிதம்பங்களாதேசம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்இந்திய மக்களவைத் தொகுதிகள்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குநற்றிணைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மகேந்திரசிங் தோனிதொல். திருமாவளவன்விடுதலை பகுதி 1மக்காச்சோளம்வாணிதாசன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சைவ சித்தாந்த சாத்திரங்கள்முல்லைப்பாட்டுஎட்டுத்தொகை தொகுப்புமாணிக்கவாசகர்தமிழ் விக்கிப்பீடியாபழனி முருகன் கோவில்சித்திரைஆங்கிலம்உன்னை நினைத்துஎருதுஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)இசுலாமிய வரலாறுதங்கம்குமரகுருபரர்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)இராவணன்சீவக சிந்தாமணிசிதம்பரம் நடராசர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்லொள்ளு சபா சேசுஆற்றுப்படைகட்டபொம்மன்கர்மாதமிழ் எழுத்து முறைபஞ்சதந்திரம் (திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பெ. சுந்தரம் பிள்ளைமுத்தொள்ளாயிரம்திருநெல்வேலிசி. விஜயதரணிமுகலாயப் பேரரசுஒற்றைத் தலைவலிசிறுதானியம்நற்கருணைபூரான்பாரதிய ஜனதா கட்சிதீபிகா பள்ளிக்கல்முத்துராஜாதிருமுருகாற்றுப்படைமஞ்சள் காமாலைபனிக்குட நீர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எம். கே. விஷ்ணு பிரசாத்வேதம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)சரத்குமார்ஐஞ்சிறு காப்பியங்கள்கருமுட்டை வெளிப்பாடுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஓம்சங்க இலக்கியம்நபிநாடாளுமன்ற உறுப்பினர்பொன்னுக்கு வீங்கிஅறுசுவைபெண்களின் உரிமைகள்இந்தியாவின் பொருளாதாரம்உமறுப் புலவர்🡆 More