வியட்நாமிய மொழி

வியட்நாமிய மொழி வியட்நாமின் ஏற்பு பெற்ற அரசு மொழி.

இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 மில்லியன் மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

வியட்நாமிய மொழி
டியெங் வியெட் (tiếng Việt)
உச்சரிப்பு
tiɜŋ₃₅ vḭɜt₃₁ (வட)
tiɜŋ₃₅ jḭɜk₃₁ (தென்)
நாடு(கள்)வியட்நாம் வியட்நாம்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா
கம்போடியா கம்போடியா
பிரான்சு பிரான்ஸ்
ஆத்திரேலியா ஆத்திரேலியா
கனடா கனடா
பிராந்தியம்தென்கிழக்கு ஆசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
70-73 மில்லியன் தாய்மொழியாக (3 மில்லியன் வெளிநாடுகளில் சேர்த்து)
80 மில்லியன் மொத்தம்  (date missing)
ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்
இலத்தீன் அகரவரிசை (quốc ngữ)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வியட்நாம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1vi
ISO 639-2vie
ISO 639-3vie
வியட்நாமிய மொழி

Major Vietnamese-speaking communities

வியட்நாமிய மொழி, ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி.

இம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது இலத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

மில்லியன்மொழிவியட்நாம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெரியபுராணம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்விவேகானந்தர்நாயன்மார்அரச மரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தங்கராசு நடராசன்பொது ஊழிஐராவதேசுவரர் கோயில்சமுத்திரக்கனிசிறுகதைதமிழர் அணிகலன்கள்இராமலிங்க அடிகள்மூலம் (நோய்)அகமுடையார்அறுபடைவீடுகள்அழகிய தமிழ்மகன்ரோசுமேரிஇயேசுபித்தப்பைகூகுள்ருதுராஜ் கெயிக்வாட்தொல்காப்பியம்மருதமலைகண்ணனின் 108 பெயர் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சுரதாஅவுரி (தாவரம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்குறிஞ்சி (திணை)மரகத நாணயம் (திரைப்படம்)புற்றுநோய்நாட்டு நலப்பணித் திட்டம்காவிரி ஆறுவாணிதாசன்வைகைதிருப்பதிஆய்வுஅறிவியல்பெயர்கோயில்திருவிளையாடல் புராணம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)விசாகம் (பஞ்சாங்கம்)மக்களவை (இந்தியா)ஆயுள் தண்டனைதனிப்பாடல் திரட்டுஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்திரிசாஇயற்கை வளம்நாலடியார்தமிழ் விக்கிப்பீடியாநவக்கிரகம்நீதிக் கட்சிபாடாண் திணைபால் (இலக்கணம்)இந்திரா காந்திசைவ சமயம்நயினார் நாகேந்திரன்மு. வரதராசன்கரிகால் சோழன்சிறுதானியம்திருமூலர்அன்புமணி ராமதாஸ்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்வெண்பாவேதம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கில்லி (திரைப்படம்)கிருட்டிணன்மலையாளம்இன்னா நாற்பதுபுங்கைசெயற்கை நுண்ணறிவுகடலோரக் கவிதைகள்கம்பர்ம. கோ. இராமச்சந்திரன்பதிற்றுப்பத்துஐக்கிய நாடுகள் அவை🡆 More