சான் மரீனோ

சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.

இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.

சான் மரீனோ மோஸ்ட் செரீன் குடியரசு
Serenissima Repubblica di San Marino
கொடி of சான் மரீனோ
கொடி
சின்னம் of சான் மரீனோ
சின்னம்
குறிக்கோள்: Libertas  (இலத்தீன்)
"விடுதலை"
நாட்டுப்பண்: "Inno Nazionale della Repubblica"
சான் மரீனோ
தலைநகரம்சான் மரீனோ
பெரிய நகர்செராவால்
ஆட்சி மொழி(கள்)இத்தாலிய மொழி1
மக்கள்சமாரினீய
அரசாங்கம்குடியரசு
• காப்டன்
அலெசாண்ட்ரோ மான்சீனி
அலெசாண்ட்ரோ ரொசி
உருவாக்கப்பட்டது
• திகதி
301 செப்டம்பர் 3
பரப்பு
• மொத்தம்
61 km2 (24 sq mi) (223 ஆவது)
• நீர் (%)
புறக்கணிக்கத் தக்கது
மக்கள் தொகை
• 2005 ஜனவரி மதிப்பிடு
28,117 (212 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2001 மதிப்பீடு
• மொத்தம்
$904 மில்லியன் (195 ஆவது)
• தலைவிகிதம்
$34,600 (12 ஆவது)
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி378
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSM
இணையக் குறி.sm
1 "சான் மரீனோ" (PDF). Archived from the original (PDF) on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-09-02.

சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.

1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.

1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.

சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

சான் மரீனோ 
டிட்டானோ மலையில் இருந்து சான் மரீனோவின் பகுதிகளனைத்தையும் பார்க்க முடியும்
சான் மரீனோ 
கையிட்டா

Tags:

இத்தாலிஇத்தாலிய மொழிஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பயில்வான் ரங்கநாதன்வாரிசுதிருநாவுக்கரசு நாயனார்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்இசுலாம்காதல் தேசம்தூது (பாட்டியல்)காயத்ரி மந்திரம்பாளையக்காரர்கருக்கலைப்புகுற்றியலுகரம்சிவபுராணம்புறப்பொருள்தமிழர் கலைகள்சீரகம்தூங்காவனம்சிலம்பம்முடக்கு வாதம்கம்பராமாயணம்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)நீதிக் கட்சிகருப்பைதிரைப்படம்ஏறுதழுவல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கண்ணகிபில்லா (2007 திரைப்படம்)பொன்னியின் செல்வன்பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)பிரேமலுஆண் தமிழ்ப் பெயர்கள்திரிகடுகம்மதராசபட்டினம் (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ரோஜாக்கூட்டம்ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)ஆனைக்கொய்யாசீனாஇராமலிங்க அடிகள்கங்கை அமரன்மீன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தீரன் சின்னமலைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370குடலிறக்கம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்தொல்காப்பியம்முத்தொள்ளாயிரம்நம்ம வீட்டு பிள்ளைதொடை (யாப்பிலக்கணம்)வன்னியர்மான்கொன்றைவேதநாயகம் பிள்ளைவிடை (இராசி)சங்கம் (முச்சங்கம்)சார்பெழுத்துவிஜய் (நடிகர்)திருப்பாவைகருச்சிதைவுஆயில்யம் திருநாள் இராமவர்மன்வெள்ளியங்கிரி மலைகபிலர் (சங்ககாலம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இதயம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பூலித்தேவன்இசைமுல்லைப்பாட்டுதிருநங்கைஅட்சய திருதியைமுன்னின்பம்இந்தியாவின் செம்மொழிகள்குண்டூர் காரம்மறவர் (இனக் குழுமம்)🡆 More