1470கள்: பத்தாண்டு

1470கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1470ஆம் ஆண்டு துவங்கி 1479-இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1440கள் 1450கள் 1460கள் - 1470கள் - 1480கள் 1490கள் 1500கள்
ஆண்டுகள்: 1470 1471 1472 1473 1474
1475 1476 1477 1478 1479

நிகழ்வுகள்

1470

  • மார்ச் 12ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
  • மே 15 – மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
  • மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
  • செப்டம்பர் 13இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
  • அக்டோபர் 3இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
  • பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
  • யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
  • இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.

1471

  • மார்ச் 1 – வியட்நாம் பேரரசர் லே தான் தொங் தலைநகர் சாம்பாவைக் கைப்பற்றி, வியட்நாமின் மத்திய பகுதியில் புதிய பகுதிகளை அமைத்தார்.
  • மார்ச்ரோசாப்பூப் போர்கள்: யோர்க் வம்ச அரசர் நான்காம் எட்வர்டு இங்கிலாந்து திரும்பி முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
  • ஏப்ரல் 14 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு ரிச்சார்டு நெவில் கோமகன் தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தை தோற்கடித்தார். ரிச்சார்ட் நெவில் இதன் போது கொல்லப்பட்டார்.
  • மே 4 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு மார்கரெட் மகாராணி மற்றும் அவரது மகன் வேல்சு இளவரசர் எட்வர்டு தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தார். இச்சமரில் இளவரசர் எட்வர்டு கொல்லப்பட்டார். பின்னர் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் என்றி கொல்லப்பட்டார்.
  • ஆகத்து 9 – நான்காம் சிக்சுடசு 212வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
  • ஆகத்து 24 – போர்த்துகல் மன்னர் ஐந்தாம் அஃபொன்சோ மொரோக்கோ நகரமான அர்சீலாவைக் கைப்பற்றினார்.
  • ஆகத்து 29 – மொரோக்கோவின் தாஞ்சியர்சு நகரில் இருந்து குடிமக்கள் வெளியேறியதை அடுத்து அதனை போத்துக்கீசர் கைப்பற்றினர்.
  • அக்டோபர் 10 – சுவீடனின் அரசப் பிரதிநிதிகளின் படையினர் உழவர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன், டென்மார்க் மன்னர் முதலாம் கிறித்தியானின் தாக்குதலை சுவீடன் பிரங்கன்பர்க் நகரில் இடம்பெற்ற சமரில் முறியடித்தனர்.
  • டிசம்பர் 21சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி தீவுகளை போர்த்துக்கீச மாலுமிகள் கண்டுபிடித்தனர்.

1472

ஆட்சியாளர்கள்

1473

1474

  • பெப்ரவரி – ஊட்ரெக்ட் உடன்பாடு ஆங்கிலேய-அன்சியாட்டிக் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • மார்ச் 19வெனிசுக் குடியரசின் மேலவை உலகின் முதலாவது காப்புரிமச் சட்டத்தை அறிவித்தது.
  • சூலை 25பிரான்சு மீதான இங்கிலாந்து மன்னர் நான்காம் எட்வர்டின் முற்றுகைக்கு ஆதரவாக பர்கண்டியின் சார்லசு இலண்டன் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
  • டிசம்பர் 12 – காசுட்டில் மன்னர் நான்காம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது அடுத்த வாரிசு முதலாம் இசபெல்லாவுக்கும் இசபெல்லாவின் மருமகள் உவான்னாவுக்கும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது. பெரும் முயற்சியின் பின்னர் இசபெல்லா காசுட்டில் அரசியாக முடிசூடினார்.
  • வங்காள சுல்தானகத்தின் இலியாஸ் சாகி வம்சத்தின் மகுமுது சாவின் ஆட்சி முடிவுக்கு வந்து உருக்குனுதீன் பர்பாக் சாவின் ஆட்சி அமைக்கப்பட்டது.
  • மயாபாகித்து பேரரசின் மன்னராக ரணவிசயன் முடிசூடினான்.

1475

  • சனவரி 10 – மோல்தாவிய-உதுமானியப் போர்கள்: வாசுலி சமரில் மோல்தாவியாவின் மூன்றாம் இசுட்டீவன் இரண்டாம் முகமது தலைமையிலான உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தார்.
  • சூலை 4 – பர்கண்டியப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு பிரான்சிற்கு எதிரான பர்கண்டி கோமகனுக்கு ஆதரவாக கலேயில் தரையிறங்கினார்.
  • ஆகத்து 29 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடையே இடம்பெற்ற குறுகிய போர் முடிவுக்கு வந்தது.
  • நவம்பர் 14 – பவாரியாவின் இளவரசர் ஜார்ஜிற்கும், இளவரசி எட்விக் ஜாகிலனுக்கும் இடையே பெரும் தெருக்கூத்து திருமணம் இடம்பெற்றது.

1476

1477

1478

1479

பிறப்புகள்

1471

1472

1473

1475

1476

  • சூன் 28 – நான்காம் பவுல், திருத்தந்தை (இ. 1559)

1477

1478

1479

இறப்புகள்

1470

1476

1478

1479

மேற்கோள்கள்

Tags:

1470கள் மேற்கோள்கள்1470கள்14701479பத்தாண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுபாணாற்றுப்படைஅண்ணாமலையார் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தேவ கௌடாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதோழிவிருமாண்டியோகம் (பஞ்சாங்கம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஐங்குறுநூறு - மருதம்நரேந்திர மோதிநிலம்லக்ன பொருத்தம்வேற்றுமையுருபுதிருச்சிராப்பள்ளிஉப்புச் சத்தியாகிரகம்நாடகம்முகம்மது நபிவானிலைரோசுமேரிசிற்பம்இராவணன்கள்ளுசிலப்பதிகாரம்இந்திய தேசிய சின்னங்கள்புதுமைப்பித்தன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பத்துப்பாட்டுகள்ளர் (இனக் குழுமம்)சூரைகண்ணாடி விரியன்குலசேகர ஆழ்வார்திரிசாகுற்றியலுகரம்விருந்தோம்பல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஏற்காடுபாஞ்சாலி சபதம்இசுலாமிய வரலாறுபுற்றுநோய்ஐராவதேசுவரர் கோயில்கருமுட்டை வெளிப்பாடுதமிழ் மன்னர்களின் பட்டியல்பாண்டி கோயில்கல்வெட்டுதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஇளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சின்னம்மைவிளையாட்டுகுண்டூர் காரம்மொழிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருநாவுக்கரசு நாயனார்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருவாசகம்எதற்கும் துணிந்தவன்வெள்ளியங்கிரி மலைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்காதல் கோட்டைஇரண்டாம் உலகப் போர்கௌதம புத்தர்திப்பு சுல்தான்குறிஞ்சிப் பாட்டுமக்கள் தொகைகாப்பியம்குடும்பம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)மு. கருணாநிதிஐந்திணைகளும் உரிப்பொருளும்கிரியாட்டினைன்நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)மயக்கம் என்னகன்னத்தில் முத்தமிட்டால்யானைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்செலவழுங்குவித்தல்🡆 More