புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: Bucureşti /bu.kuˈreʃtʲ/?·i) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும்.
ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும்.
புக்கரெஸ்ட் București | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சிறிய பாரிஸ், கிழக்கின் பாரிஸ் | |
குறிக்கோளுரை: Patria si Dreptul Meu (என் தேசம், என் உரிமை) | |
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு) | |
நாடு | ருமேனியா |
மாவட்டம் | புக்கரெஸ்ட் நகராட்சி |
தோற்றம் | 1459 |
அரசு | |
• மாநகரத் தலைவர் | சோரின் ஒப்பிரெஸ்கு (சுதந்திரம்) |
பரப்பளவு | |
• நகரம் | 228 km2 (88 sq mi) |
• Metro | 2,500 km2 (1,000 sq mi) |
ஏற்றம் | 60 - 90 m (197–295 ft) |
மக்கள்தொகை (2007-July-01) | |
• நகரம் | 1,931,838 |
• அடர்த்தி | 8,510/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 2,338,337 |
நேர வலயம் | கிழக்கு ஐரோப்பா (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கிழக்கு ஐரோப்பா (ஒசநே+3) |
அஞ்சல் குறியீடு | 0xxxxx |
தொலைபேசி குறியீடு | +40 x1 |
வாகன அடையாளம் | B |
இணையதளம் | www.pmb.ro |
This article uses material from the Wikipedia தமிழ் article புக்கரெஸ்ட், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.