முதலாம் இசபெல்லா

முதலாம் இசபெல்லா (ஸ்பானிய மொழி: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார்.

இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்.

முதலாம் இசபெல்லா
Isabella I
முதலாம் இசபெல்லா
காஸ்டீலின் அரசி
ஆட்சிக்காலம்10 டிசம்பர் 1474 – 26 நவம்பர் 1504
முன்னையவர்ஹென்றி IV
பின்னையவர்ஜொவான்னா, முதலாம் பிலிப்
Co-rulerஐந்தாம் பெர்டினண்ட்
பிறப்பு22 ஏப்ரல் 1451
ஸ்பெயின்
இறப்பு26 நவம்பர் 1504(1504-11-26) (அகவை 53)
ஸ்பெயின்
புதைத்த இடம்
கிரனாடா, ஸ்பெயின்
துணைவர்இரண்டாம் பெர்டினண்ட்
குழந்தைகளின்
பெயர்கள்
இசபெல்லா, போத்துக்கல் அரசி (1470-1498)
ஜோன்
ஜொவான்னா
மரீயா (போர்த்துக்கல் அரசி)
கத்தரீன், இங்கிலாந்து அரசி
தந்தைஇரண்டாம் ஜோன்
தாய்போர்த்துக்கலின் இசபெல்லா
கையொப்பம்முதலாம் இசபெல்லா Isabella I's signature

தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்

இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.

முதலாம் இசபெல்லா 
மணக்கோலத்தில் இசபெல்லாவும் ஃபெர்டினாண்டும்

கொலம்பஸ்

கிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார். (கொலம்பஸ் அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும்)

ஆணுக்குப் பெண் நிகர்

தன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைகள்

ஸ்பெயினை ஒருங்கிணைத்தது

கொலம்பசை ஆதரித்தது

அடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது

புனிதர் பட்டத்திற்கான பாதையில்

இசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.

சிறப்பிக்கப்படல்

முதலாம் இசபெல்லா 
அரசி இசபெல்லாவும் கொலம்பசும்
1893 இல் வெளியிடப்பட்டது

அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.

Tags:

முதலாம் இசபெல்லா தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்முதலாம் இசபெல்லா கொலம்பஸ்முதலாம் இசபெல்லா ஆணுக்குப் பெண் நிகர்முதலாம் இசபெல்லா சாதனைகள்முதலாம் இசபெல்லா புனிதர் பட்டத்திற்கான பாதையில்முதலாம் இசபெல்லா சிறப்பிக்கப்படல்முதலாம் இசபெல்லாஸ்பானிய மொழிஸ்பெயின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதீச பத்திரனஈ. வெ. இராமசாமிரோஜா செல்வமணிஉயிர்மெய் எழுத்துகள்உலா (இலக்கியம்)காதல் மன்னன் (திரைப்படம்)இராகுல் காந்திபரிபாடல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்பறையர்திருச்சிராப்பள்ளிவல்லினம் மிகும் இடங்கள்அறுபடைவீடுகள்தாமசு ஆல்வா எடிசன்தமிழர் பருவ காலங்கள்நன்னூல்அவள் ஒரு தொடர்கதைகாலநிலை மாற்றம்இந்திய மக்களவைத் தொகுதிகள்மண்ணீரல்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்குறவஞ்சிபுணர்ச்சி (இலக்கணம்)குமரிக்கண்டம்சூர்யா (நடிகர்)அனைத்து மகளிர் காவல் நிலையம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இலைதமிழச்சி தங்கப்பாண்டியன்யோகிநிர்மலா சீதாராமன்அன்புமணி ராமதாஸ்பயில்வான் ரங்கநாதன்மாநிலங்களவையானைகணியன் பூங்குன்றனார்சுற்றுச்சூழல் கல்விபழனி பாபாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்விஜய் வர்மாசங்க இலக்கியம் தொகுப்புப் பாடல்தியாகராஜ பாகவதர்வடிவேலு (நடிகர்)விந்துசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆற்றுப்படைபனைபதினெண்மேற்கணக்குசுபாஷ் சந்திர போஸ்இந்திய அரசியல் கட்சிகள்கன்னியாகுமரி மாவட்டம்நிலம்திதி, பஞ்சாங்கம்தீரன் சின்னமலைகார்லசு புச்திமோன்விளம்பரம்ஆண்மையியக்குநீர்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசரசுவதிநக்கீரர், சங்கப்புலவர்தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ் இலக்கணம்வீரபாண்டி எஸ். ஆறுமுகம்அன்னை தெரேசாபுற்றுநோய்சுவாமிமலைசிவபுராணம்சித்ரா பௌர்ணமிரெட் (2002 திரைப்படம்)அவுரிநெல்லிபெண்ணியம்மகரம்ஆசிரியர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிதீபிகா பள்ளிக்கல்🡆 More