கங்கேரி இராச்சியம்

கங்கேரி இராச்சியம் (Kingdom of Hungary) என்பது நடுக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை (1918–1920 காலப்பகுதி தவிர்த்த 1000–1946) நடு ஐரோப்பாவில் இருந்த ஒரு முடியாட்சி ஆகும்.

கங்கேரியின் இளவரசர் ஆட்சி கங்கேரியின் முதலாம் ஸ்டீபனின் கங்கேரி முடியாட்சிக்குரியவராக முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து கிறித்தவ இராச்சியமாக சுமார் 1000 ஆண்டில் உருவாகியது. இவருடைய குடும்பம் முடியாட்சியை 300 வருடங்களாக கொண்டு நடத்தியது. 12 ஆம் நூற்றாண்டில், மேற்கு உலகில் ஒரு மத்திய வல்லரசாக ஐரோப்பாவில் இவ் இராச்சியம் காணப்பட்டது.

கங்கேரி இராச்சியம்
1000–1918

1920–1946
சின்னம் of Hungary
சின்னம்
குறிக்கோள்: Regnum Mariae Patrona Hungariae
"கங்கேரியின் பாதுகாவலர், மரியாளின் இராச்சியம்"
நாட்டுப்பண்: கிம்னூஸ்
புகல் பாடல்

அரச தேசிய கீதம்
கடவுளே காத்துக் கொள்ளும், கடவுளே எங்கள் பேரரசரைப் பாதுகாத்தருளும், எங்கள் நாட்டையும் பாதுகாத்தருளும்!
1914 இல் ஒஸ்ரியா-கங்கேரியாவினுள் கங்கேரி இராச்சியங்கள் (கரும் பச்சை), குரோசியா-ஸ்லோவானியா (இளம் பச்சை)
1914 இல் ஒஸ்ரியா-கங்கேரியாவினுள் கங்கேரி இராச்சியங்கள் (கரும் பச்சை), குரோசியா-ஸ்லோவானியா (இளம் பச்சை)
தலைநகரம்புடாபெஸ்ட்

வரலாற்று தலைநகரங்கள்:
எஸ்ரகொம் (10 முதல் மத்திய-13 ஆம் நூற்றாண்டு)
புதா (மத்திய-13 ஆம் நூற்றாண்டு முதல் 1541)a
பிராத்திஸ்லாவா (1536–1783)
டெப்ரீசன் (1849)
ஸ்கெகேஸ்பெகெவர்(அரச இருக்கை, அடக்கம் ஆகியவற்றுக்கு 1000 முதல் 1543 வரையான இடம்)
பேசப்படும் மொழிகள்அலுவலக மொழிகள்:
இலத்தீன்
(1000–1784; 1790–1844)
இடாய்ச்சு
(1784–1790; 1849–1867)
அங்கேரியம்
(1844–1849; 1867–1946)
ஏனைய பேசப்பட்ட மொழிகள்:
உருமானியம், சுலோவாக்கியம், குரோவாசியம், சுலோவேனியம், செருபியம், இத்தாலி, உருத்தேனியம், கார்ப்பாத்தினிய உரோமானியம், இத்திய மொழி,
சமயம்
கத்தோலிக்க திருச்சபை, கல்வினிசம், லூதரனியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள், தனியொருமைக் கோட்பாடு, யூதம்
அரசாங்கம்முடியாட்சி
முடியாட்சி 
• 1000–1038
முதலாம் ஸ்டீபன் (முதலாவது)
• 1916–1918
நான்காம் சால்ஸ் (கடைசி)
• 1920–1944
மிக்லோஸ் கோர்தி
Palatine 
• 1009–1038
சாமுவேல் அபா
• 1847–1848
ஸ்டீபன் பிரான்சிஸ் விக்டர்
பிரதம மந்திரி 
• 1848
லயோஸ் பெத்தியானி
• 1945–1946
சொல்டன் டில்டி
சட்டமன்றம்மன்றம் (1290 கள் முதல்)
மக்னாட்ஸ்
(1867–1918; 1926–1945)
பிரதிநிதிகள்
(1867–1918; 1927–1945)
வரலாற்று சகாப்தம்2ஆம் ஆயிரமாண்டு
• முதலாம் ஸ்டீபன்
25 திசம்பர் 1000
• உதுமானிய கைப்பற்றல்
(புதாப் பகுதி)
29 ஆகத்து 1541
• கங்கேரிப் புரட்சி
15 மார்ச்சு 1848
• ஒஸ்ரிய-கங்கேரிய ஒற்றுமை
20 மார்ச்சு 1867
• ரியனன் ஒப்பந்தம்
4 சூன் 1920
• முடியாட்சி நீக்கம்
1 பெப்ரவரி 1946
பரப்பு
1910282,870 km2 (109,220 sq mi)
193093,073 km2 (35,936 sq mi)
1941172,149 km2 (66,467 sq mi)
மக்கள் தொகை
• 1711
3000000
• 1790
8000000
• 1910
18264533
• 1930
8688319
• 1941
14669100
நாணயம்போரிண்ட் (1325–1553)
தாலர்
ஒஸ்ரிய-கங்கேரிய குல்டன் (1754–1867)
ஒஸ்ரிய-கங்கேரிய குல்டன் (1867–1892)
ஒஸ்ரிய-கங்கேரிய கொரோனா (1892–1918)
கங்கேரிய கொரோனா (1919–1926)
கங்கேரிய பெங்கோ (1927–1946)
கங்கேரிய அடோபெங்கோ (1946)
முந்தையது
பின்னையது
கங்கேரி இராச்சியம் கங்கேரிய இளவரசர் ஆட்சி
கங்கேரி இராச்சியம் கங்கேரியக் குடியரசு (1919–20)
முதலாவது கங்கேரியக் குடியரசு கங்கேரி இராச்சியம்
இரண்டாவது கங்கேரியக் குடியரசு கங்கேரி இராச்சியம்
தற்போதைய பகுதிகள்கங்கேரி இராச்சியம் Austria
கங்கேரி இராச்சியம் Bosnia and Herzegovina
கங்கேரி இராச்சியம் Croatia
கங்கேரி இராச்சியம் Hungary
கங்கேரி இராச்சியம் Poland
கங்கேரி இராச்சியம் Romania
கங்கேரி இராச்சியம் Serbia
கங்கேரி இராச்சியம் Slovakia
கங்கேரி இராச்சியம் Slovenia
கங்கேரி இராச்சியம் Ukraine
  1. First became capital in 1256

உசாத்துணை

வெளி இணைப்புகள்

கங்கேரி இராச்சியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kingdom of Hungary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

ஐரோப்பாநடு ஐரோப்பாநடுக் காலம் (ஐரோப்பா)முடியாட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய ரூபாய்பிள்ளைத்தமிழ்மனத்துயர் செபம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கள்ளுசெக் மொழிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜன கண மனகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசத்குருதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிகங்கைகொண்ட சோழபுரம்செம்மொழிபதிற்றுப்பத்துஆதம் (இசுலாம்)நற்றிணைஆடு ஜீவிதம்கலம்பகம் (இலக்கியம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)புதுமைப்பித்தன்குற்றாலக் குறவஞ்சிபங்குனி உத்தரம்உப்புச் சத்தியாகிரகம்தேவாரம்இரவு விடுதிபரணி (இலக்கியம்)மலைபடுகடாம்நனிசைவம்தமிழ்விடு தூதுஅன்னை தெரேசாகணியன் பூங்குன்றனார்காடைக்கண்ணிவயாகராதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இரண்டாம் உலகப் போர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைபனைசிவகங்கை மக்களவைத் தொகுதிகொள்ளுநெடுநல்வாடை (திரைப்படம்)2022 உலகக்கோப்பை காற்பந்துஇட்லர்இந்திய நாடாளுமன்றம்சுற்றுச்சூழல் பாதுகாப்புவீரமாமுனிவர்மண்ணீரல்சடுகுடுதமிழ்நாடுகயிறு இழுத்தல்பிரபுதேவாசீமான் (அரசியல்வாதி)எலுமிச்சைதிராவிடர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்தியாஇசுலாம்அபுல் கலாம் ஆசாத்மயங்கொலிச் சொற்கள்அதிதி ராவ் ஹைதாரிதென்னாப்பிரிக்காமதுரைக் காஞ்சிசவூதி அரேபியாஹாலே பெர்ரிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅரண்மனை (திரைப்படம்)பெண்ணியம்இந்தியன் பிரீமியர் லீக்வால்ட் டிஸ்னிதவக் காலம்டைட்டன் (துணைக்கோள்)ஏ. ஆர். ரகுமான்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கட்டுரைஆங்கிலம்ஐரோப்பாபுறநானூறு🡆 More