அங்கேரிய போரிண்ட்

ஃபோரிண்ட் அல்லது போரிண்ட் (சின்னம்: Ft; குறியீடு: HUF) அங்கேரி நாட்டின் நாணயம்.

இது 1946ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1980கள் வரை இதன் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக போரிண்டின் மதிப்பு குறையத் தொடங்கியது. 2001ல் அங்கேரி முழு நணய மாற்று முறையை அமல்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் புழக்கத்திலுள்ள ஒரே கிழக்கு ஐரோப்பிய நாணயம் ஃபோரிண்ட்.

அங்கேரிய போரிண்ட்
Magyar forint
ஐ.எசு.ஓ 4217
குறிHUF (எண்ணியல்: 348)
சிற்றலகு0.01
அலகு
பன்மை-
குறியீடுFt
மதிப்பு
துணை அலகு
 1/100ஃபில்லர்
(தற்போது புழக்கத்தில் இல்லை)
வங்கித்தாள்500, 1000, 2000, 5000, 10 000, 20 000 போரிண்ட்
Coins5, 10, 20, 50, 100, 200 போரிண்ட்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)அங்கேரி அங்கேரி
வெளியீடு
அச்சடிப்பவர்மக்யர் நெம்ஸேடி வங்கி (அங்கேரி மத்திய வங்கி)
 இணையதளம்www.mnb.hu
காசாலைஅங்கேரிய நாணயசாலை நிறுவனம்
 இணையதளம்www.penzvero.hu
மதிப்பீடு
பணவீக்கம்4,7%

மேற்கோள்கள்

Tags:

1946அங்கேரிஐ.எசு.ஓ 4217கிழக்கு ஐரோப்பாநாணய மாற்று வீதம்நாணயச் சின்னம்நாணயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளைத்தமிழ்பெ. சுந்தரம் பிள்ளைவிருத்தாச்சலம்விஷால்இந்திய அரசியலமைப்புபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபீனிக்ஸ் (பறவை)மட்பாண்டம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வினைச்சொல்முல்லைக்கலிதொடை (யாப்பிலக்கணம்)கலித்தொகைவெள்ளியங்கிரி மலைசூரரைப் போற்று (திரைப்படம்)பிரீதி (யோகம்)சுந்தர காண்டம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மலைபடுகடாம்யானையின் தமிழ்ப்பெயர்கள்சேரன் (திரைப்பட இயக்குநர்)போக்குவரத்துஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இமயமலைநாளந்தா பல்கலைக்கழகம்மரபுச்சொற்கள்சொல்சிறுபஞ்சமூலம்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இராமர்ம. பொ. சிவஞானம்வைர நெஞ்சம்ம. கோ. இராமச்சந்திரன்பகிர்வுஇசைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஜோக்கர்முக்குலத்தோர்ஐம்பெருங் காப்பியங்கள்நந்திக் கலம்பகம்சங்ககாலத் தமிழக நாணயவியல்சங்ககால மலர்கள்தேவாங்குபறம்பு மலைவிசயகாந்துதேவநேயப் பாவாணர்திருநெல்வேலிதிருக்குறள்மயில்சேக்கிழார்திருவோணம் (பஞ்சாங்கம்)இடைச்சொல்நவரத்தினங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்உடுமலை நாராயணகவியாதவர்திருச்சிராப்பள்ளிபள்ளுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திரிகடுகம்மாசிபத்திரிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பரிபாடல்சங்க இலக்கியம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்அனுஷம் (பஞ்சாங்கம்)இடிமழைபூனைஆசாரக்கோவைதமிழ்நாடு அமைச்சரவைசேரர்விருமாண்டிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்காளமேகம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்நீக்ரோகாற்றுதிருப்பாவை🡆 More