நாணயக் குறியீடு

சர்வதேச தரத்திலான நாணயங்கள் தமது நாணயத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.தனித்துவமான நாணயக்குறியீட்டுக்குப் பதிலாக சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் 1747 (en:ISO 1747) க்கு அமைவான குறியீட்டு எழுத்துக்களையே பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்

நாணயம் குறியீடு en:ISO 1747குறியீடு
யூரோ EUR
இந்திய ரூபாய் INR
ஸ்ரேலின் பவுண் £ GBP
டொலர் $
யென் ¥ CNY

யூரோக்குறியீடு

நாணயக் குறியீடு 
யூரோ சின்னக் குறியீடும் கையெழுத்து வடிவமும்

யூரோ நாணயக்குறியீடு (€)ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும்.

குறியீட்டு வடிவமைப்பு

நாணயக் குறியீடு 
குறியீட்டு வடிவமைப்பு பரிமானங்கள்.

இந்திய ரூபாய்

இந்திய நாணயத்திற்கான தனிக்குறியீடு இந்தியத் தேசியக் கொடி அதன் சர்வதேச தரம் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 2009 இல் ஒரு பொதுப் போட்டி ஒன்றை நடாத்தியது. வடிவமைத்தவர் ஐ.ஐ.டி மாணவரான உதயகுமார்.

நாணயக் குறியீடு 
இந்திய ரூபாய் தனிக்குறியீடு

மேலும் பார்க்க


மேற்கோள்கள்

Tags:

நாணயக் குறியீடு தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்நாணயக் குறியீடு யூரோக்குறியீடுநாணயக் குறியீடு இந்திய ரூபாய்நாணயக் குறியீடு மேலும் பார்க்கநாணயக் குறியீடு மேற்கோள்கள்நாணயக் குறியீடுen:ISO 1747

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மாதவிடாய்மறைமலை அடிகள்புதுமைப்பித்தன்பாம்புபகவத் கீதைஅன்னை தெரேசாஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)திராவிட முன்னேற்றக் கழகம்இரா. இளங்குமரன்நாயக்கர்ஜலியான்வாலா பாக் படுகொலைபோக்குவரத்துஜிமெயில்மோகன்தாசு கரம்சந்த் காந்திசெக்ஸ் டேப்உலக மலேரியா நாள்தமிழ்நாடுமட்பாண்டம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருத்தணி முருகன் கோயில்உரிச்சொல்மொழிஅருந்ததியர்இட்லர்புவிதொழிலாளர் தினம்தொல்காப்பியம்ஆனைக்கொய்யாசிங்கம் (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்மின்னஞ்சல்புதினம் (இலக்கியம்)உலர் பனிக்கட்டிமனித மூளைதமிழ்நாடு காவல்துறைபைரவர்தினகரன் (இந்தியா)திருவண்ணாமலைகுறவஞ்சிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்உமறுப் புலவர்நீர் மாசுபாடுதிருவாசகம்பிரியங்கா காந்திநிதி ஆயோக்பாரத ரத்னாஒற்றைத் தலைவலிதிருமலை நாயக்கர்காகம் (பேரினம்)குற்றாலக் குறவஞ்சிகருப்பைசிற்பி பாலசுப்ரமணியம்வெப்பநிலைநெடுநல்வாடைமரபுச்சொற்கள்திருப்பாவைகரகாட்டம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ருதுராஜ் கெயிக்வாட்அடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ் தேசம் (திரைப்படம்)அரவான்அன்மொழித் தொகைஔவையார்வரிசையாக்கப் படிமுறைபனைகார்த்திக் சிவகுமார்ஈரோடு தமிழன்பன்தங்க மகன் (1983 திரைப்படம்)அகத்தியர்அழகிய தமிழ்மகன்ஐம்பூதங்கள்பெருமாள் திருமொழிசெம்மொழிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுநவரத்தினங்கள்🡆 More