விடுதி

தங்குமிடத்தையும் அதனோடு இணைந்த சேவைகளையும் வழங்கும் வணிகமே விடுதி ஆகும்.

பொதுவாக தற்காலகமாகவே விடுதிகளில் வாடிக்கையாளார்கள் தங்குவர். பயணிகள் சுற்றுலா அல்லது வேலை காரணமாக ஓர் இடத்துக்குச் செல்லும் போது விடுதிகளை நாடுவர்.

விடுதி
விடுதி

தமிழில் விடுதிகள் என்ற சொல் ஹோட்டல் (hotel), ஹாஸ்டல் (hostel) ஆகிய இரண்டு ஆங்கில சொற்களுக்கும் இணையாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் தற்காலிக இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹோட்டல்’ என்றும், நீண்ட நாட்கள் இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹாஸ்டல்’ என்றும் பொருட்படுத்துவர். ஹோட்டல் சற்று வசதியும் விலையும் கூடியதாகவும், ஹாஸ்டல் வசதியும் விலையும் குறைவாகவும் இருக்கும். வெளி இடங்களில் சென்று படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஆண்டில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பர்.

இவற்றையும் பாக்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

உத்தரகோசமங்கைசுற்றுச்சூழல் பாதுகாப்புஉ. வே. சாமிநாதையர்அழகிய தமிழ்மகன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கருப்பை நார்த்திசுக் கட்டிமயக்கம் என்னசங்க இலக்கியம்தனிப்பாடல் திரட்டுமுடிமாணிக்கவாசகர்பொதுவுடைமைபொருநராற்றுப்படைசெயங்கொண்டார்காடுவெட்டி குருஎட்டுத்தொகை தொகுப்புஅங்குலம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்வேற்றுமைத்தொகைமலையாளம்சேரன் செங்குட்டுவன்முலாம் பழம்நாடார்வேதநாயகம் பிள்ளைபறம்பு மலைதமிழ் இலக்கியம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தமிழர் கப்பற்கலைதிரு. வி. கலியாணசுந்தரனார்தமிழ்நாடு சட்டப் பேரவைஇராமலிங்க அடிகள்இடைச்சொல்ஜோக்கர்இட்லர்பீப்பாய்கமல்ஹாசன்புதுக்கவிதைவியாழன் (கோள்)வரலாற்றுவரைவியல்முதலாம் இராஜராஜ சோழன்இந்திய தேசியக் கொடிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அம்பேத்கர்குப்தப் பேரரசுகாவிரி ஆறுதொல்லியல்யுகம்தமிழிசை சௌந்தரராஜன்ஜெயம் ரவிபுதுமைப்பித்தன்தமிழர் தொழில்நுட்பம்திக்கற்ற பார்வதிமுருகன்தேவநேயப் பாவாணர்மருதமலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்காற்றுநெடுநல்வாடைதூது (பாட்டியல்)தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்ஐங்குறுநூறு - மருதம்கூகுள்வேலு நாச்சியார்அப்துல் ரகுமான்ரோகிணி (நட்சத்திரம்)வீரமாமுனிவர்மஞ்சள் காமாலைமார்பகப் புற்றுநோய்உரைநடைஆயுள் தண்டனைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திராவிடர்முக்கூடற் பள்ளுகிருட்டிணன்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)உமறுப் புலவர்கங்கைகொண்ட சோழபுரம்பாலின விகிதம்🡆 More