வார்சா அல்லது வார்சாவா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.
வார்சாவா Warszawa | |
---|---|
குறிக்கோளுரை: Semper invicta (எப்பொழுதும் வெற்றிபெறும்) | |
நாடு | போலந்து |
வொய்வொதியம் | மசோவிய வொய்வொதியம் |
மாவட்டம் | நகர மாவட்டம் |
தொடக்கம் | 13ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• மாநகரத் தலைவர் | ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (PO) |
பரப்பளவு | |
• நகரம் | 517 km2 (200 sq mi) |
• Metro | 6,100.43 km2 (2,355.39 sq mi) |
ஏற்றம் | 100 m (328 ft) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 17,04,717 |
• அடர்த்தி | 3,300/km2 (8,500/sq mi) |
• பெருநகர் | 33,50,000 |
• பெருநகர் அடர்த்தி | 549.14/km2 (1,422.3/sq mi) |
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | ம.ஐ.கோ.நே (ஒசநே+2) |
அஞ்சல் குறியீடு | 00-001 to 04-999 |
தொலைபேசி குறியீடு | +48 22 |
வாகன அடையாளம் | WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY |
இணையதளம் | http://www.um.warszawa.pl/ |
இங்கு நடுத்தரமான வெப்பநிலை சனவரியில் −3.0 °C, சூலையில் 19.3 °C (66.7 °F). வேப்பைகாலங்களில் சிலவேளை 30 °C (86 °F) அளவையும் எட்டும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், வார்சா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 12.5 (54.5) | 15.9 (60.6) | 23.3 (73.9) | 29.1 (84.4) | 32.7 (90.9) | 34.8 (94.6) | 36.0 (96.8) | 37.0 (98.6) | 33.0 (91.4) | 26.1 (79) | 19.3 (66.7) | 16.1 (61) | 37.0 (98.6) |
உயர் சராசரி °C (°F) | 0.1 (32.2) | 0.9 (33.6) | 4.7 (40.5) | 12.2 (54) | 19.4 (66.9) | 21.7 (71.1) | 23.8 (74.8) | 23.0 (73.4) | 18.3 (64.9) | 12.9 (55.2) | 5.0 (41) | 2.1 (35.8) | 12.0 (53.6) |
தினசரி சராசரி °C (°F) | -3 (27) | -2.3 (27.9) | 1.7 (35.1) | 8.2 (46.8) | 14.0 (57.2) | 17.6 (63.7) | 19.3 (66.7) | 18.3 (64.9) | 14.0 (57.2) | 8.2 (46.8) | 2.9 (37.2) | -0.5 (31.1) | 8.2 (46.8) |
தாழ் சராசரி °C (°F) | -6.1 (21) | -5.5 (22.1) | -1.3 (29.7) | 4.2 (39.6) | 8.6 (47.5) | 13.5 (56.3) | 14.8 (58.6) | 13.6 (56.5) | 9.7 (49.5) | 3.5 (38.3) | 0.8 (33.4) | -3.1 (26.4) | 4.4 (39.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -30.7 (-23.3) | -30.4 (-22.7) | -23.5 (-10.3) | -10.1 (13.8) | -3.6 (25.5) | 0.3 (32.5) | 4.2 (39.6) | 2.0 (35.6) | -4.7 (23.5) | -9.0 (15.8) | -18.2 (-0.8) | -27.4 (-17.3) | −30.7 (−23.3) |
பொழிவு mm (inches) | 21 (0.83) | 25 (0.98) | 24 (0.94) | 33 (1.3) | 44 (1.73) | 62 (2.44) | 73 (2.87) | 63 (2.48) | 42 (1.65) | 37 (1.46) | 38 (1.5) | 33 (1.3) | 495 (19.49) |
% ஈரப்பதம் | 81 | 82 | 78 | 71 | 67 | 68 | 72 | 74 | 75 | 77 | 80 | 86 | 76 |
சராசரி பொழிவு நாட்கள் | 15 | 14 | 13 | 12 | 12 | 13 | 13 | 12 | 12 | 13 | 14 | 16 | 159 |
சூரியஒளி நேரம் | 43 | 59 | 115 | 150 | 211 | 237 | 226 | 214 | 153 | 99 | 39 | 25 | 1,571 |
ஆதாரம்: |
மாவட்டம் | சனத்தொகை | பரப்பளவு |
---|---|---|
மொகொடோவ் | 220,682 | 35.4 km2 (13.7 sq mi) |
பிரக போலுந்தி | 178,665 | 22.4 km2 (8.6 sq mi) |
உர்சினவ் | 145,938 | 48.6 km2 (18.8 sq mi) |
வோலா | 137,519 | 19.26 km2 (7.44 sq mi) |
பிலானி | 132,683 | 32.3 km2 (12.5 sq mi) |
தர்கொவேக் | 123,278 | 24.37 km2 (9.41 sq mi) |
ச்ரோமைசீ | 122,646 | 15.57 km2 (6.01 sq mi) |
பெமொவோ | 115,873 | 24.95 km2 (9.63 sq mi) |
பியாலோலேகா | 96,588 | 73.04 km2 (28.20 sq mi) |
ஒச்சோட | 84,990 | 09.7 km2 (3.7 sq mi) |
வாவர் | 69,896 | 79.71 km2 (30.78 sq mi) |
பிரகா போள்நோக் | 69,510 | 11.4 km2 (4.4 sq mi) |
உர்சஸ் | 53,755 | 09.35 km2 (3.61 sq mi) |
சொளிபோர்ஸ் | 48,342 | 08.5 km2 (3.3 sq mi) |
வ்ளோச்சி | 38,075 | 28.63 km2 (11.05 sq mi) |
விளனோ | 23,960 | 36.73 km2 (14.18 sq mi) |
ரெம்பெடோ | 23,280 | 19.30 km2 (7.45 sq mi) |
வேசோல | 22,811 | 22.6 km2 (8.7 sq mi) |
மொத்தம் | 1,708,491 | 521.81 km2 (201.47 sq mi) |
வார்சாவின் வரலாற்று நிலையம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாசார |
ஒப்பளவு | ii, vi |
உசாத்துணை | 30 |
UNESCO region | ஐரோப்பியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (நான்காவது தொடர்) |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1700 | 30,000 | — |
1792 | 1,20,000 | +300.0% |
1800 | 63,400 | −47.2% |
1830 | 1,39,700 | +120.3% |
1850 | 1,63,600 | +17.1% |
1882 | 3,83,000 | +134.1% |
1901 | 7,11,988 | +85.9% |
1909 | 7,64,054 | +7.3% |
1925 | 10,03,000 | +31.3% |
1933 | 11,78,914 | +17.5% |
1939 | 13,00,000 | +10.3% |
1945 | 4,22,000 | −67.5% |
1950 | 8,03,800 | +90.5% |
1960 | 11,36,000 | +41.3% |
1970 | 13,15,600 | +15.8% |
1980 | 15,96,100 | +21.3% |
1990 | 16,55,700 | +3.7% |
2000 | 16,72,400 | +1.0% |
2002 | 16,88,200 | +0.9% |
2006 | 17,02,100 | +0.8% |
2009 | 17,14,466 | +0.7% |
2010 | 17,20,398 | +0.3% |
2011 | 17,08,491 | −0.7% |
Note: 2006 2010 2011 |
தொடர்புள்ள நாடுகள்
Warsaw is twinned with:
|
|
|
உசாத்துணைகள் – நகரத்தின் உத்தியோகபூர இணையத்தளம்.
This article uses material from the Wikipedia தமிழ் article வார்சாவா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.