நூர் சுல்தான்

நூர் சுல்தான் (ஆங்கில மொழி: Nur sutan, காசாக்கு மொழி: Нұр сұлтан / nur sultan /نور سلطان), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.

இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கில மொழி: Akmolinsk, உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கில மொழி: Tselinograd, உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கில மொழி: Akmola, காசாக்கு மொழி: Ақмола, 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது.6 மே 1998 அன்று முதல் 19 மார்ச் 2019 வரை இது அஸ்தானா என மறு பெயரிடப்பட்டிருந்தது. 20 மார்ச் 2019 அன்று, நீண்டகாலமாக ஆளும் கசாக் ஜனாதிபதி நூர்சுல்தான் நசர்பயேவின் நினைவாக அவர் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தலைநகர் அஸ்தானாவிலிருந்து அதன் தற்போதைய பெயரான நூர்-சுல்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது. கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் முதல் நாளில் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும். இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.

நூர் சுல்தான்
Bayterek
Bayterek
நூர் சுல்தான்-இன் கொடி
கொடி
நூர் சுல்தான்-இன் சின்னம்
சின்னம்
நாடுகசக்ஸ்தான்
மாகாணம்அக்மோலா
தோற்றம்1998
அரசு
 • Akim (மேயர்)Imangali Tasmagambetov
பரப்பளவு
 • மொத்தம்722 km2 (279 sq mi)
ஏற்றம்347 m (1,138 ft)
மக்கள்தொகை (August 1, 2010)
 • மொத்தம்7,08,794
 • அடர்த்தி958/km2 (2,480/sq mi)
நேர வலயம்BTT (ஒசநே+6)
அஞ்சற் குறியீடு010000–010015
தொலைபேசி குறியீடு+7 7172
ISO 3166-2AST
இலக்கத் தகடுZ
இணையதளம்http://www.astana.kz

மேற்கோள்கள்

Tags:

அல்மாத்திஆங்கில மொழிஉருசியம்கசக்ஸ்தான்காசாக்கு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகரவரிசைபால கங்காதர திலகர்மஞ்சள் காமாலைசிவபுராணம்கார்லசு புச்திமோன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தமிழ்த் தேசியம்கமல்ஹாசன்சினேகாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்செயற்கை மழைநாடோடிப் பாட்டுக்காரன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சேரர்சைவத் திருமணச் சடங்குதமிழ் மன்னர்களின் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைமோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இராமர்கரகாட்டம்திரிசாஅயோத்தி தாசர்கண்ணகிநற்றிணைமூவேந்தர்நெல்சூரியக் குடும்பம்வெண்குருதியணுமட்பாண்டம்பெரியபுராணம்விபுலாநந்தர்அம்பேத்கர்அரிப்புத் தோலழற்சிரவிசீனிவாசன் சாய் கிஷோர்கண்ணாடி விரியன்உத்தரகோசமங்கைஇன்னா நாற்பதுவிருமாண்டிஇந்தியன் பிரீமியர் லீக்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தேவாரம்இரட்டைக்கிளவிசார்பெழுத்துஎலுமிச்சைபுறப்பொருள் வெண்பாமாலைபுதுச்சேரிசிதம்பரம் நடராசர் கோயில்மணிமேகலை (காப்பியம்)மனோன்மணீயம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கூகுள்மு. கருணாநிதிமனித உரிமைரத்னம் (திரைப்படம்)இலங்கையின் மாவட்டங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழக வரலாறுபொன்னுக்கு வீங்கிகீழடி அகழாய்வு மையம்சிறுதானியம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அனுமன்நன்னூல்கல்வெட்டுஉரைநடைஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்இலட்சம்மக்களாட்சிவினைச்சொல்வாணிதாசன்படித்தால் மட்டும் போதுமாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கொடைக்கானல்மொழிபெயர்ப்புஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தொழினுட்பம்மாதேசுவரன் மலை🡆 More