ரீகா

ரீகா (ஆங்கில மொழி: Riga, இலத்துவிய: Rīga), லத்வியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது பால்டிக் பிரதேசத்தின் ஒரு பிரதான கைத்தொழில், வர்த்தக, பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகவும் டோகாவா ஆற்றுப்படுகையிலுள்ள பிரதான துறைமுக நகராகவும் விளங்குகின்றது. 2011இல் இதன் மக்கட்தொகை 702,891 ஆகும். பால்டிக் நாடுகளிலுள்ள மிகப்பெரிய நகரம் இதுவாகும். 307.17 சதுர கி.மீ. பரப்பளவுடைய இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து ஒன்று முதல் பத்து மீட்டர் வரையான உயரமுடைய மணற்பாங்கான ஒரு சமவெளியாகும்.

ரீகா
Rīga
நகரம்
ரீகா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ரீகா
சின்னம்
நாடுரீகா லாத்வியா
அரசு
 • வகைநகரப் பேரவை
 • நகர முதல்வர்நில்ஸ் உசகோவ்ஸ்
பரப்பளவு(2002)
 • நகரம்307.17 km2 (118.60 sq mi)
 • நீர்48.50 km2 (18.73 sq mi)  15.8%
 • Metro10,132 km2 (3,912 sq mi)
மக்கள்தொகை (2010
 • நகரம்7,06,413
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
 • பெருநகர்1,098,523 (ரீகா பிரதேசம்)
 • பெருநகர் அடர்த்தி108.3/km2 (280/sq mi)
 • Demonymரிட்சினீக்கி
Ethnicity(2010)
 • லாத்வியர்42.5 %
 • உருசியர்40.7 %
 • பெலருசியர்4.0 %
 • உக்ரைனியர்3.9 %
 • போலிசுகள்2.0 %
 • ஏனையோர்6.7 %
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
தொலைபேசிக் குறியீடு66 & 67
இணையதளம்www.riga.lv
ரீகா
Riga seen from Spot Satellite

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஇலத்துவிய மொழிலத்வியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுயமரியாதை இயக்கம்நற்றிணைநிர்மலா சீதாராமன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்முரட்டுக்காளை (1980 திரைப்படம்)ஐம்பூதங்கள்நுரையீரல்திருவண்ணாமலைஇயற்கைப் பேரழிவுபரணி (இலக்கியம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்செம்மொழிதினத்தந்திமனித மூளைதங்கம்தலைமைத்துவம்சொல்இரண்டாம் உலகப் போர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமெய்யெழுத்துஜன கண மனதங்கராசு நடராசன்உலகம் சுற்றும் வாலிபன்மருதமலைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்செண்டிமீட்டர்இந்திய தேசிய சின்னங்கள்சினேகாமுத்தொள்ளாயிரம்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பதிற்றுப்பத்துவேற்றுமையுருபுஇலங்கைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முன்மார்பு குத்தல்காடுவெட்டி குருகொடுக்காய்ப்புளிமயக்கம் என்னஇராவண காவியம்நவரத்தினங்கள்அழகர் கோவில்கண்ணதாசன்தமிழக மக்களவைத் தொகுதிகள்டி. டி. வி. தினகரன்மகாபாரதம்கன்னத்தில் முத்தமிட்டால்எட்டுத்தொகைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மதீச பத்திரனநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதென் சென்னை மக்களவைத் தொகுதிதமிழ்குமரகுருபரர்மருத்துவம்நீலகிரி மக்களவைத் தொகுதிசூரைதமிழ் மாதங்கள்வினையெச்சம்நாலடியார்இளையராஜாநாளிதழ்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமுத்துராமலிங்கத் தேவர்மதராசபட்டினம் (திரைப்படம்)பணவீக்கம்சைவ சமயம்இந்தியன் (1996 திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இரட்டைக்கிளவிஅருங்காட்சியகம்மலையாளம்ஆனந்த விகடன்முதலாம் இராஜராஜ சோழன்பிரேமலு🡆 More