வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு, அல்லது பேதி, என்பது ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பதாகும்.

இது வளரும் நாடுகளில் மரணத்திற்கான பொதுவாக காரணமாகவும் உலகளவில் குழந்தை இறப்பிற்கு இரண்டாவது மிகப்பெரும் காரணமாகவும் அமைந்துள்ளது. வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பினால் நீர்ப்போக்கு மற்றும் மின் பகுபொருள் சமநிலை இழப்பு நேர்கின்றன. 2009 ஆம் ஆண்டில் வயிற்றுப்போக்கினால் இறந்த ஐந்து வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாகவும் ஐந்து வயதிற்குக் குறைவானவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாகவும்இருந்தது. இதற்கான தீர்வாக வாய்வழி கனிமக் கரைசலும் மற்றும் துத்தநாக உப்புக்களும் கொடுக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் 50 மில்லியன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு
ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட 40% வரை காரணமாயுள்ள ரோடா நுண்ணுயிர்களின் எலத்திரன் நுண்நோக்கி காட்சி
ஐ.சி.டி.-10A09., K59.1
ஐ.சி.டி.-9787.91
DiseasesDB3742
ஈமெடிசின்ped/583
MeSHD003967

வரைமுறை

உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளபடி ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேலாக தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பது அல்லது ஒருவர் தமக்கு வழமையானதைவிடக் கூடுதலாக மலம் கழிப்பது வயிற்றுப்போக்கு எனப்படும்.

நோய் பரவு இயல்

வயிற்றுப்போக்கு 
Disability-adjusted life year for diarrhea per 100,000 inhabitants in 2004.
  < 500
  500-1000
  1000-1500
  1500-2000
  2000-2500
  2500-3000
  3000-3500
  3500-4000
  4000-4500
  4500-5000
  5000-6000
  > 6000

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் பந்தியப்பட்டு அதில் ஐந்து அகவைக்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர். இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். இது இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த ஆண்டுக்கு 5 மில்லியன் இறப்பு வீதத்தை விடக் குறைந்துள்ளது. இந்த வயதினரிடையே இறப்புக்கு நுரையீரல் அழற்சிக்கு (17%) அடுத்து இரண்டாவது முக்கிய காரணமாக (16%) விளங்குகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

வயிற்றுப்போக்கு வரைமுறைவயிற்றுப்போக்கு நோய் பரவு இயல்வயிற்றுப்போக்கு மேற்கோள்கள்வயிற்றுப்போக்கு வெளியிணைப்புகள்வயிற்றுப்போக்குகுழந்தை இறப்பு வீதம்துத்தநாகம்நீர்ப்போக்குமலம் கழித்தல்வளர்ந்துவரும் நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணையம்மருதம் (திணை)தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்கம்பராமாயணத்தின் அமைப்புபொது நிர்வாகம்பயில்வான் ரங்கநாதன்பாட்டாளி மக்கள் கட்சிபிரசாந்த்சுற்றுச்சூழல் பாதுகாப்புகலைதிருமலை நாயக்கர் அரண்மனைசித்திரை (பஞ்சாங்கம்)இந்திய வரலாறுசித்தர்புதிய ஏழு உலக அதிசயங்கள்தஞ்சாவூர்திராவிட மொழிக் குடும்பம்விஜயநகரப் பேரரசுமண் பானைகிராம சபைக் கூட்டம்இலக்கியம்நன்னூல்வீரப்பன்பனைகன்னத்தில் முத்தமிட்டால்சீர் (யாப்பிலக்கணம்)அருந்ததியர்அம்மனின் பெயர்களின் பட்டியல்ஆனைக்கொய்யாதென்னிந்தியாதிராவிடர்முல்லை (திணை)ஜவகர்லால் நேருஇராசேந்திர சோழன்இந்திய விடுதலை இயக்கம்உடுமலை நாராயணகவிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஐக்கிய நாடுகள் அவைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சென்னைபசுமைப் புரட்சிதிருமலை (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ர. பிரக்ஞானந்தாமு. வரதராசன்விளம்பரம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இந்தியப் பிரதமர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)வன்னியர்மாமல்லபுரம்சிறுவாபுரி முருகன் கோவில்கேழ்வரகுசச்சின் டெண்டுல்கர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்லீலாவதிஇந்தியாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்முக்குலத்தோர்வேலுப்பிள்ளை பிரபாகரன்குற்றாலக் குறவஞ்சிரத்னம் (திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைஉயிர்மெய் எழுத்துகள்விண்டோசு எக்சு. பி.பிள்ளைத்தமிழ்ஐந்திணைகளும் உரிப்பொருளும்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பெரியபுராணம்உரைநடைசுயமரியாதை இயக்கம்யோகாசனம்பிரேமலுசித்ரா பௌர்ணமிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பரிபாடல்தமிழர்🡆 More