வளர்ந்துவரும் நாடுகள்

வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும்.

வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ளன.
ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள் புதிதான ஒரு சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

வளர்ந்துவரும் நாடுகள்
IMF and the ஐக்கிய நாடுகள்
வளர்ந்துவரும் நாடுகள்
புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள், 2010 அறிக்கையின்படி
வளர்ந்துவரும் நாடுகள்
World map indicating the Human Development Index by Quartiles (based on 2010 data, published on November 4, 2010)
  மிக உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்
  உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்
  நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண்
  குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்
  தரவுகள் கிடைக்காதவை

வரைவிலக்கணம்

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான் வளர்ந்த நாடுகள் என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறினார். "வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல்|சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்".
ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை.. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது..

மேற்கோள்கள்

Tags:

வளர்ந்த நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவாரூர் தியாகராஜர் கோயில்நாயக்கர்நம்ம வீட்டு பிள்ளைஉரைநடைமரகத நாணயம் (திரைப்படம்)திருப்புகழ் (அருணகிரிநாதர்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கம்பராமாயணம்விவேக் (நடிகர்)துரைமுருகன்தமிழக வெற்றிக் கழகம்தற்கொலை முறைகள்மஞ்சள் காமாலைதங்கம் தென்னரசுதண்டியலங்காரம்திராவிட மொழிக் குடும்பம்சுக்ராச்சாரியார்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)ரோசுமேரிதிருமணம்மேற்குத் தொடர்ச்சி மலைகாமராசர்சிவாஜி கணேசன்யாவரும் நலம்சிவன்மாநிலங்களவைஇயேசுவின் இறுதி இராவுணவுதென் சென்னை மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைபண்பாடுகடையெழு வள்ளல்கள்வடிவேலு (நடிகர்)இசுலாமிய வரலாறுதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிமூசாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குமரி அனந்தன்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்வினோஜ் பி. செல்வம்திருப்பாவைமுருகன்இரண்டாம் உலகப் போர்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபர்வத மலைநெடுநல்வாடை (திரைப்படம்)பதினெண்மேற்கணக்குஆரணி மக்களவைத் தொகுதிநிர்மலா சீதாராமன்சேரர்இந்திய தேசியக் கொடிசுந்தரமூர்த்தி நாயனார்இயேசு காவியம்பணவீக்கம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ரஜினி முருகன்வெந்து தணிந்தது காடுதமிழ் மன்னர்களின் பட்டியல்கார்லசு புச்திமோன்இந்தியாவின் செம்மொழிகள்பெண்கெத்சமனிசூரியக் குடும்பம்மார்ச்சு 29இந்திய ரிசர்வ் வங்கிகம்பர்உமாபதி சிவாசாரியர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அபுல் கலாம் ஆசாத்ஐராவதேசுவரர் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபெரும் இன அழிப்புசீரடி சாயி பாபாகாளமேகம்பிள்ளையார்திருமந்திரம்தமிழ்நாடு சட்டப் பேரவைவி. சேதுராமன்🡆 More