வளர்ந்த நாடுகள்

வளர்ந்த நாடுகள் அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகள் (developed countries) எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி உயர் வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும்.

ஆனால் எந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் என்பதிலும், எந்த அளவீடுகள் அதனை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதிலும் தொடர்ந்து விவாதங்கள் உள்ளன. பொருளாதார அளவீடுகள் எவை என்பதே அதிகளவு விவாதத்துக்கு உட்படும் விடயமாகும். நபர்வாரி வருமானம்; நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி இங்கு எடுத்துக் கொள்ளப்படும் முக்கிய அலகாகும். தொழில்மயமாக்கம் என்பதும் இன்னொரு திட்ட அளவையாகும். அண்மையில் மனித வளர்ச்சிச் சுட்டெண் பிரபலமான ஒரு திட்ட அளவையாக அறியப்படுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது பொருளாதார அளவீடு, தேசிய வருமானம் போன்றவற்றுடன் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி போன்றவற்றையும் கருத்தில் கொண்டுள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண் அதிகம் உள்ள நாடுகள் வளர்ந்த நாடுகள் எனவும், அல்லாதவை வளர்ந்துவரும் நாடுகள் அல்லது வளர்ச்சியடையாத நாடுகள் எனவும் அழைக்கப்படும்.

மனித வளர்ச்சிச் சுட்டெண்

வளர்ந்த நாடுகள் 
World map indicating the Human Development Index by Quartiles (based on 2010 data, published on November 4, 2010)
  மிக உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்
  உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்
  நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண்
  குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்
  தரவுகள் கிடைக்காதவை

மேற்கோள்கள்

Tags:

ஆயுள் எதிர்பார்ப்புகல்விதொழில்மயமாக்கம்பொருளாதாரம்மனித வளர்ச்சிச் சுட்டெண்மொத்த உள்நாட்டு உற்பத்திவருமானம்வளர்ந்துவரும் நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடுவெட்டி குருஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ரயத்துவாரி நிலவரி முறைதிருநங்கைஅருந்ததியர்ராஜா ராணி (1956 திரைப்படம்)காசோலைஅகத்தியம்கன்னி (சோதிடம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வைகைஇமயமலைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்து சமயம்சூல்பை நீர்க்கட்டிநற்றிணைதமிழக வெற்றிக் கழகம்குற்றாலக் குறவஞ்சிகம்பராமாயணம்திருக்குர்ஆன்இடிமழைசென்னை சூப்பர் கிங்ஸ்மாமல்லபுரம்அவுன்சுசீமான் (அரசியல்வாதி)தமிழர் உலோகத் தொழில்நுட்பம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தீபிகா பள்ளிக்கல்உலகம் சுற்றும் வாலிபன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சிலம்பம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மானிடவியல்சிவனின் 108 திருநாமங்கள்திராவிட மொழிக் குடும்பம்திவ்யா துரைசாமிசெவ்வாய் (கோள்)பதினெண் கீழ்க்கணக்குபிள்ளைத்தமிழ்தேவிகாபால் (இலக்கணம்)தூது (பாட்டியல்)இலக்கியம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அடல் ஓய்வூதியத் திட்டம்நேர்பாலீர்ப்பு பெண்நம்ம வீட்டு பிள்ளைஉமறுப் புலவர்நிதி ஆயோக்பிரீதி (யோகம்)சூரரைப் போற்று (திரைப்படம்)வண்ணார்ஏலகிரி மலைவெ. இராமலிங்கம் பிள்ளைசதுரங்க விதிமுறைகள்வினோஜ் பி. செல்வம்ஆழ்வார்கள்திருப்பூர் குமரன்படையப்பாநிணநீர்க் குழியம்சொல்அஜித் குமார்அமலாக்க இயக்குனரகம்வெ. இறையன்புசப்தகன்னியர்சித்ரா பௌர்ணமிஇராமானுசர்இசுலாமிய வரலாறுவிபுலாநந்தர்திருவிளையாடல் புராணம்பத்துப்பாட்டுகுணங்குடி மஸ்தான் சாகிபுதேவாரம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கர்மாகலம்பகம் (இலக்கியம்)சிவாஜி கணேசன்திருவிழா🡆 More