வணக்கம்: தமிழ் மரபு

வணக்கம் ( (ⓘ)) என்பது தமிழ் கலாச்சாரத்தில் மரபாகும்.

இது வணங்குதல், தொழுதல், அன்பொழுகல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், நன்றி உரைத்தல் போன்ற பல பொருள்களைக் கொண்டு காணப்படுகிறது.

வணக்கம்: தமிழ் மரபு
வணக்கம் தெரிவிக்கும் ஒரு சிலை.

இது இடத்துக்கு இடம், வணக்கம் பெறும் நபர் என்பதைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படும். இறை வணக்கம் என்பது இறைவனை வழிபடுதலை அல்லது இறைவனை வணங்குதலைக் குறிக்கும்.

திருக்குறளில் குறிப்பிட்டுள்ள ஒரு வணக்கம்:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (திருக்குறள் 9)

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வணக்கம்: தமிழ் மரபு  வணக்கம் – விளக்கம்
வணக்கம்: தமிழ் மரபு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வணக்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

படிமம்:Vanakkam Greeting.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இஸ்ரேல்இராமர்புதிய ஏழு உலக அதிசயங்கள்புதுமைப்பித்தன்கொன்றைநாயன்மார்வன்னியர்சேக்கிழார்எடப்பாடி க. பழனிசாமிவெந்து தணிந்தது காடுகலிங்கத்துப்பரணிஹாட் ஸ்டார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தேவதூதர்சிலம்பம்கம்பர்மார்பகப் புற்றுநோய்எட்டுத்தொகைகூகுள்மக்காகாம சூத்திரம்சினைப்பை நோய்க்குறிஅதிமதுரம்இராவண காவியம்போதி தருமன்அரவிந்த் கெஜ்ரிவால்சுற்றுலாசட் யிபிடிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விஜய் (நடிகர்)நன்னூல்சுபாஷ் சந்திர போஸ்நெல்லிவிண்டோசு எக்சு. பி.இடலை எண்ணெய்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிநெசவுத் தொழில்நுட்பம்ரயத்துவாரி நிலவரி முறைஐஞ்சிறு காப்பியங்கள்வரலாறுசஞ்சு சாம்சன்சைவத் திருமுறைகள்திரிகடுகம்முகம்மது நபிமண்ணீரல்சுக்ராச்சாரியார்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கர்ணன் (மகாபாரதம்)திருநங்கைகுருதி வகைஎங்கேயும் காதல்பரணி (இலக்கியம்)விருதுநகர் மக்களவைத் தொகுதிவைரமுத்துமாதவிடாய்திருப்புகழ் (அருணகிரிநாதர்)மதுராந்தகம் தொடருந்து நிலையம்பல்லவர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இளையராஜாசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ் எண்கள்பி. காளியம்மாள்விநாயகர் அகவல்ஸ்ரீலீலாஸ்ருதி ராஜ்காடைக்கண்ணிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அங்குலம்பசுபதி பாண்டியன்சிங்கம்வாணிதாசன்பாரிநருடோநாடாளுமன்ற உறுப்பினர்சித்த மருத்துவம்காரைக்கால் அம்மையார்🡆 More