புரோக்சிமா செண்ட்டாரி பி

புரோக்சிமா செண்ட்டாரி பி (Proxima Centauri b) அல்லது புரோக்சிமா பி (Proxima b) என்பது நமது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற செங்குறு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும்.

புரோக்சிமா செண்ட்டாரி பி
Proxima Centauri b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்
புரோக்சிமா செண்ட்டாரி பி
புரோக்சிமா செண்ட்டாரி பி யின் மேற்பரப்பு (ஓவியம்)
ஆல்பா செண்டாரி இரும விண்மீன் தொகுதியைப்
பின்புலத்தில் காணக்கூடியதாக உள்ளது.
தாய் விண்மீன்
விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி
விண்மீன் தொகுதி செண்ட்டாரசு
வலது ஏறுகை (α) 14h 29m 42.94853s
சாய்வு (δ) −62° 40′ 46.1631″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 11.13
தொலைவு4.224 ஒஆ
(1.295 புடைநொடி)
அலைமாலை வகை M6Ve
இருப்புசார்ந்த இயல்புகள்
மிகக்குறைந்த திணிவு(m sin i)(1.27±0.17)×100.19 M
ஆரை(r)≥1.1 (± 0.3) R
வெப்பநிலை (T) 234 K (−39 °C; −38 °F) கெ
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) (0.0485±0.0051)×100.0041 AU
மையப்பிறழ்ச்சி (e) <0.35
சுற்றுக்காலம்(P)(11.186±0.002)×100.001 நா
Argument of
periastron
(ω) 310 [0,360]°
Semi-வீச்சு (K) 1.38 [1.17, 1.59] மீ/செ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 24 ஆகத்து 2016
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறை டொப்பிளர் நிறமாலை
கண்டுபிடித்த இடம் ஐரோப்பிய சதர்ன் வான்காணகம்
கண்டுபிடிப்பு நிலை உறுதிப்படுத்தப்பட்டது
வேறு பெயர்கள்
Alpha Centauri Cb, Proxima b, GL 551 b, HIP 70890 b
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

இது புவியில் இருந்து கிட்டத்தட்ட 4.2 ஒளியாண்டுகள் (1.3 புடைநொடிகள், 40 திரில்லியன் கிமீ, அல்லது 25 திரில்லியன் மைல்கள்) தொலைவில் செண்ட்டாரசு விண்மீன் தொகுதியில் காணப்படுகிறது. இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் இதுவே நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் உள்ள புறக்கோளும் ஆகும்.

2016 ஆகத்து மாதத்தில், ஐரோப்பிய சதர்ன் வான்காணகம் இக்கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது. "அடுத்த சில நூற்றாண்டுகளில்" இக்கோளுக்கு தானியங்கி விண்ணாய்வுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆரைத்திசைவேக முறை மூலம், விண்மீனின் நிறமாலை வரிகளின் சுழற்சிமுறை டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாய்வுகளின் படி, புவு குறித்தான இப்புறக்கோளின் வேகத்தின் கூறு கிட்டத்தட்ட 5 கிமீ/ ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசம்ஒளியாண்டுகிலோமீட்டர்சூரியக் குடும்பம்செங்குறுமீன்ஞாயிறு (விண்மீன்)புடைநொடிபுரோக்சிமா செண்ட்டாரிபுறக்கோள்புவிவிண்மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாமல்லபுரம்நன்னீர்மதுரை மக்களவைத் தொகுதிபூப்புனித நீராட்டு விழாபுதினம் (இலக்கியம்)கந்த புராணம்முத்தொள்ளாயிரம்வேலுப்பிள்ளை பிரபாகரன்பசுபதி பாண்டியன்ஆண்டு வட்டம் அட்டவணைஇலிங்கம்அதிமதுரம்மு. வரதராசன்கர்மாபஞ்சபூதத் தலங்கள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கட்டபொம்மன்இந்தோனேசியாநெல்லிவீரப்பன்மீனா (நடிகை)இலவங்கப்பட்டைபரிவுபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்பரிவர்த்தனை (திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)பால் கனகராஜ்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சிதம்பரம் மக்களவைத் தொகுதிதைராய்டு சுரப்புக் குறைசிலுவைவிசயகாந்துடி. டி. வி. தினகரன்பழனி முருகன் கோவில்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திருச்சிராப்பள்ளிதுரை வையாபுரிவிளையாட்டுமுதலாம் உலகப் போர்குண்டூர் காரம்வானிலைஇறைமைசிறுநீர்ப்பாதைத் தொற்றுஅதிதி ராவ் ஹைதாரிவியாழன் (கோள்)விண்ணைத்தாண்டி வருவாயாபணவீக்கம்ம. பொ. சிவஞானம்வி.ஐ.பி (திரைப்படம்)சிவவாக்கியர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)பெரும்பாணாற்றுப்படைஅன்புமணி ராமதாஸ்விஷ்ணுசிங்கப்பூர்வயாகராஇந்திரா காந்திமதுரைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அணி இலக்கணம்பித்தப்பைதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்யோவான் (திருத்தூதர்)இந்திய மக்களவைத் தொகுதிகள்கலாநிதி மாறன்லியோநெடுநல்வாடைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பால்வினை நோய்கள்அரபு மொழிகிறிஸ்தவச் சிலுவைமொழிபெயர்ப்புதிருவிளையாடல் புராணம்இசுலாமிய நாட்காட்டிசைலன்ஸ் (2016 திரைப்படம்)கிறித்தோபர் கொலம்பசுநான்மணிக்கடிகை🡆 More