புறக்கோள்

புறக்கோள் (extrasolar planet, அல்லது exoplanet), என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கோளைக் குறிக்கும்.

முதலாவது புறக்கோள் 1917 இல் அவதானிக்கப்பட்டது, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை. 2022 சூலை 9 வரை பெறப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 5,110 புறக்கோள்கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான புறக்கோள்களின் புகைப்படங்கள் நேரடியாகப் பெறப்படாமல், ஆரத் திசைவேகம் (radial velocity) அவதானிப்புகள் மூலம் பெறப்பட்டவையாகும்.

பல புறக்கோள்கள் வியாழன் கோளை ஒத்த பெரும் கோள்கள் ஆகும். சில புறக்கோள்கள் எடை குறைந்தவையாகும். இவை பூமியை விட சில மடங்கு அதிக நிறை உடையவை பல விண்மீன்கள் கோள்களைக் கொண்டுள்ளதென இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 விழுக்காடு விண்மீன்கள் சூரியனை ஒத்தவை ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கோள்சூரியக் குடும்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரச மரம்ஹரி (இயக்குநர்)மகரம்பெரியாழ்வார்சிலப்பதிகாரம்கரிகால் சோழன்விஜய் வர்மாகொல்லி மலைபிள்ளைத்தமிழ்நற்கருணைஇணையம்கருக்காலம்திரிகடுகம்வெந்தயம்கிறிஸ்தவம்முருகன்கோயம்புத்தூர்தங்கராசு நடராசன்திராவிசு கெட்சீரடி சாயி பாபாகம்பர்கலாநிதி மாறன்தமிழக மக்களவைத் தொகுதிகள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இந்து சமயம்ஆதிமந்திதசாவதாரம் (இந்து சமயம்)வணிகம்நாடகம்குற்றியலுகரம்சுயமரியாதை இயக்கம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நுரையீரல்ஆறுஒன்றியப் பகுதி (இந்தியா)மீனா (நடிகை)குருதி வகைஅனுஷம் (பஞ்சாங்கம்)கேள்விஅக்கிகாடுநவதானியம்பூரான்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கண்ணதாசன்விவேகானந்தர்கன்னி (சோதிடம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்விண்டோசு எக்சு. பி.உயர் இரத்த அழுத்தம்காச நோய்இந்திய அரசியலமைப்புவிநாயகர் அகவல்தமிழ் எழுத்து முறைபறையர்தமிழர் விளையாட்டுகள்மனித உரிமைவினைச்சொல்ஐராவதேசுவரர் கோயில்கமல்ஹாசன்வளையாபதிஇன்னா நாற்பதுசங்ககாலத் தமிழக நாணயவியல்பல்லவர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பழமுதிர்சோலை முருகன் கோயில்வசுதைவ குடும்பகம்உலா (இலக்கியம்)வயாகராசுற்றுலாஎயிட்சுமீராபாய்வெண்பாவிடுதலை பகுதி 1முதலாம் இராஜராஜ சோழன்புவியிடங்காட்டிதிராவிட மொழிக் குடும்பம்🡆 More