பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி

பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி (FIFA Confederations Cup) ] தேசிய அணிகளுக்கிடையே பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும்.

தற்போது ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.பிபா அமைப்பின் கீழ் ஒவ்வொரு கண்டத்திற்கும் அமைக்கப்பட்டுள்ள ஆறு கூட்டமைப்புக்களின் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம், தென் அமெரிக்க கூட்டமைப்பு, வடக்கு மத்திய கரீபியன் கூட்டமைப்பு, ஆபிரிக்க கூட்டமைப்பு, ஆசிய கூட்டமைப்பு, ஓசியானா கூட்டமைப்பு), போட்டிகளில் வென்ற அணிகள், உலகக்கோப்பை வென்ற அணி மற்றும் போட்டி நடத்தும் நாட்டின் அணி என எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை
தோற்றம்1992
அணிகளின் எண்ணிக்கை8
தற்போதைய வாகையாளர்பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி பிரேசில் (4வது முறை)
அதிக முறை வென்ற அணிபிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி பிரேசில் (4 முறைகள்)
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம்
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை

2005ஆம் ஆண்டிலிருந்து எந்த நாட்டில் உலகக்கோப்பைப் போட்டிகள் வரும் ஆண்டில் நடக்க உள்ளதோ, அதே நாட்டில் முந்தைய ஆண்டு நடத்தப்படுகிறது; இது உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஒரு ஒத்திகையாக அமைகிறது. 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை போட்டியை சூன் 15 முதல் சூன் 30 வரை நடத்திய பிரேசில் இறுதி ஆட்டத்தில் எசுப்பானியாவை 3–0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது.

வரலாறு

பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
2005ஆம் ஆண்டு நடந்த பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியாட்டமொன்றில் செருமனியும் பிரேசிலும் செருமனியின் நியூரம்பெர்க்கிலுள்ள கிரன்டிக் விளையாட்டரங்கில் மோதுதல்
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பையில் சிறந்த முறையில் விளையாடிய நாடுகளும் (வகைப்படுத்தும் வண்ணங்களுடன்) நடத்திய நாடுகளும் (மஞ்சள் புள்ளிகள்).

இந்தப் போட்டிகள் துவக்கத்தில் சவூதி அரேபியாவால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது; இதனை அரசர் ஃபாட் கோப்பை (கூட்டமைப்புகளில் வென்றோர் கோப்பை அல்லது கண்டங்களிடை போட்டி) என அழைத்தனர். 1992இலும் 1995இலும் சவூதி அரேபிய தேசிய அணியும் கூட்டமைப்பு போட்டிகளில் வென்ற அணியினரும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர். 1997இல் இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பை என்ற பெயரில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டியை நடத்தி வந்தனர்.

2005ஆம் ஆண்டு முதல் இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் முந்தைய ஆண்டில் எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகளை ஏற்று நடத்தவுள்ள நாடு இதனை நடத்தும் பொறுப்பை பெறுகின்றது. உலகக்கோப்பைக்கு ஒரு ஒத்திகையாகக் கருத்தப்படும் இந்தப் போட்டிகள் உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்பட்ட விளையாட்டரங்கங்களின் எண்ணிக்கையில் பாதியை பயன்படுத்துகின்றன. இதனால் ஏற்று நடத்தும் நாட்டிற்கு உயர்நிலைப் போட்டிகளை நடத்தும் பட்டறிவு கிடைக்கின்றது. தென்னமெரிக்க, ஐரோப்பிய வாகையாளர் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வது விருப்பத்தேர்வாக உள்ளது.

முடிவுகள்

அரசர் ஃபாட் கோப்பை

ஆண்டு நடத்திய நாடு வெற்றியாளர் புள்ளிகள் இரண்டாவது மூன்றாவது புள்ளிகள் நான்காவது கலந்து கொண்டவை
1992 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Saudi Arabia பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
அர்கெந்தீனா
3–1 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
சவூதி அரேபியா
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
ஐக்கிய அமெரிக்கா
5–2 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
ஐவரி கோஸ்ட்
4
1995 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Saudi Arabia பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
டென்மார்க்
2–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
அர்கெந்தீனா
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
மெக்சிக்கோ
1–1 (கூ.நே.)
(5–4p)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
நைஜீரியா
6

பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பை

ஆண்டு நடத்திய நாடு வெற்றியாளர் புள்ளிகள் இரண்டாவது மூன்றாமிடம் புள்ளிகள் நான்காமிடம் கலந்து கொண்டவை
1997 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Saudi Arabia பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரேசில்
6–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
ஆத்திரேலியா
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
செக் குடியரசு
1–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
உருகுவை
8
1999 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Mexico பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
மெக்சிக்கோ
4–3 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரேசில்
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
ஐக்கிய அமெரிக்கா
2–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
சவூதி அரேபியா
8
2001 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  South Korea
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Japan
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரான்சு
1–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
சப்பான்
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
ஆத்திரேலியா
1–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரேசில்
8
2003 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  France பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரான்சு
1–0 (கூ.நே.) பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
கமரூன்
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
துருக்கி
2–1 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
கொலம்பியா
8
2005 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Germany பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரேசில்
4–1 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
அர்கெந்தீனா
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
செருமனி
4–3 (கூ.நே.) பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
மெக்சிக்கோ
8
2009 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  South Africa பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரேசில்
3–2 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
ஐக்கிய அமெரிக்கா
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
எசுப்பானியா
3–2 (கூ.நே.) பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
தென்னாப்பிரிக்கா
8
2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Brazil பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
பிரேசில்
3–0 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
எசுப்பானியா
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
இத்தாலி
2–2 (கூ.நே.)
(3–2p)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி 
உருகுவை
8
2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  Russia 8

மேல் நான்கிடங்களுக்கு எட்டிய அணிகள்

அணி வெற்றியாளர் இரண்டாமிடம் மூன்றாமிடம் நான்காமிடம்
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  பிரேசில் 4 (1997, 2005, 2009, 2013*) 1 (1999) 1 (2001)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  பிரான்சு 2 (2001, 2003*)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  அர்கெந்தீனா 1 (1992) 2 (1995, 2005)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  மெக்சிக்கோ 1 (1999*) 1 (1995) 1 (2005)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  டென்மார்க் 1 (1995)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  ஐக்கிய அமெரிக்கா 1 (2009) 2 (1992, 1999)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  ஆத்திரேலியா 1 (1997) 1 (2001)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  எசுப்பானியா 1 (2013) 1 (2009)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  சவூதி அரேபியா 1 (1992*) 1 (1999)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  சப்பான் 1 (2001*)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  கமரூன் 1 (2003)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  செக் குடியரசு 1 (1997)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  துருக்கி 1 (2003)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  செருமனி 1 (2005*)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  இத்தாலி 1 (2013)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  உருகுவை 2 (1997, 2013)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  ஐவரி கோஸ்ட் 1 (1992)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  நைஜீரியா 1 (1995)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  கொலம்பியா 1 (2003)
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி  தென்னாப்பிரிக்கா 1 (2009*)
    *: போட்டி நடத்தியவர்கள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி வரலாறுபிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி முடிவுகள்பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மேற்சான்றுகள்பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி வெளி இணைப்புகள்பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிஉலகக்கோப்பை காற்பந்துஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகான்காகேப் தங்கக்கோப்பைகாற்பந்தாட்டம்கோபா அமெரிக்காபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பானுப்ரியா (நடிகை)விஷ்ணுதற்குறிப்பேற்ற அணிதமிழர் நிலத்திணைகள்அதிமதுரம்ஒரு காதலன் ஒரு காதலிபல்லவர்நந்திக் கலம்பகம்வேதாத்திரி மகரிசிவணிகம்துணிவு (2023 திரைப்படம்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வாணிதாசன்இந்திய ரிசர்வ் வங்கிகவுண்டமணிகட்டுரைமரபுச்சொற்கள்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடு சட்டப் பேரவைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஐந்திணைகளும் உரிப்பொருளும்கம்பர்ஜீனடின் ஜிதேன்கொன்றை வேந்தன்பூக்கள் பட்டியல்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கம்பராமாயணம்தேவேந்திரகுல வேளாளர்தனுசு (சோதிடம்)சங்கம் (முச்சங்கம்)இசுலாத்தின் ஐந்து தூண்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பௌத்தம்கருக்காலம்யூடியூப்மைக்கல் ஜாக்சன்அம்லோடிபின்நபிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிசனகராஜ்பஞ்சாபி மொழிவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுநீதிக் கட்சிடிரைகிளிசரைடுபாவலரேறு பெருஞ்சித்திரனார்சிவகார்த்திகேயன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சுரதாஅண்டர் தி டோம்புங்கைவாலி (கவிஞர்)ஆதம் (இசுலாம்)காதலும் கடந்து போகும்சூர்யா (நடிகர்)காப்சாமதுரகவி ஆழ்வார்இன்ஸ்ட்டாகிராம்சங்கத்தமிழன்சாரைப்பாம்புசிதம்பரம் நடராசர் கோயில்சுபாஷ் சந்திர போஸ்விளம்பரம்தேங்காய் சீனிவாசன்எச்.ஐ.விஐங்குறுநூறுமருதமலை முருகன் கோயில்கண்ணாடி விரியன்ஐம்பூதங்கள்நிதியறிக்கைசினைப்பை நோய்க்குறிபாலை (திணை)குப்தப் பேரரசுஏறுதழுவல்நாயக்கர்முருகன்முல்லை (திணை)புதிய ஏழு உலக அதிசயங்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்🡆 More