ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி

யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி (UEFA European Football Championship) ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் கட்டுப்பாட்டில் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளுக்கிடையே நடத்தப்படும் சங்க கால்பந்தாட்ட போட்டி ஆகும்.

1960ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. காற்பந்து உலகக்கோப்பையின் நான்காண்டு இடைவெளியின் நடுவில் அமையுமாறு ஒருங்கிணைக்கப்படுகிறது. துவக்கத்தில் இந்தப் போட்டி யூஈஎஃப்ஏ ஐரோப்பிய நாடுகள் கோப்பை என அழைக்கப்பட்டு வந்தது. 1968ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. 1996ஆம் ஆண்டு போட்டிகளிலிருந்து குறிப்பிட்ட ஆண்டுப் போட்டிகள் "யூரோ 2012" என்ற வடிவில் பொருத்தமான ஆண்டுடன் அழைக்கப்படலாயின.

யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
The European Championship trophy
தோற்றம்1958; 66 ஆண்டுகளுக்கு முன்னர் (1958)
மண்டலம்Europe (ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்)
அணிகளின் எண்ணிக்கை24 (finals)
55 (eligible to enter qualification)
தற்போதைய வாகையாளர்ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி போர்த்துகல் (1st title)
அதிக முறை வென்ற அணிஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி செருமனி
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி எசுப்பானியா
(3 titles each)
இணையதளம்Official website
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி [UEFA Euro 2020]

போட்டிகளுக்கு முன்னதாக அனைத்து அணிகளும் (ஏற்று நடத்தும் நாட்டின் அணி நீங்கலாக) தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் வென்றவர்கள் பிபா நடத்தும் அடுத்த பிபா கூட்டமைப்பு கோப்பைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறது; இருப்பினும் பங்கேற்பது கட்டாயமல்ல.

இதுவரை நடந்துள்ள 13 ஐரோப்பிய கால்பதாட்டப் போட்டிகளில் ஒன்பது வெவ்வேறான நாடுகள் வென்றுள்ளன. செருமனி நாட்டின் தேசிய அணி ஆறு இறுதியாட்டங்களில் பங்கேற்று மூன்று முறை வென்றுள்ளது. பிரான்சு மற்றும் இசுப்பானிய நாட்டு அணிகள் தலா இரண்டு முறை வென்றுள்ளன. ஒரு முறை மட்டுமே வென்ற மற்ற நாடுகள்: இத்தாலி, செக்கோசுலோவேக்கியா, நெதர்லாந்து, டென்மார்க், கிரீசு மற்றும் சோவியத் ஒன்றியம்

கடைசியாக நடந்த யூரோ 2008ஐ சுவிட்சர்லாந்தும் ஆத்திரியாவும் இணைந்து 2008இல் நடத்தின. இதில் இசுப்பானிய அணி செருமானிய அணியை 1-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்த ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை போலந்தும் உக்ரைனும் இணைந்து 2012ஆம் ஆண்டு சூன் 8, முதல் சூலை 1 வரை நடத்த உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உலகக்கோப்பை காற்பந்துஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்காற்பந்தாட்டம்யூஈஎஃப்ஏ யூரோ 2012

🔥 Trending searches on Wiki தமிழ்:

ந. பிச்சமூர்த்திவடலூர்அகத்தியம்கண்டம்மே நாள்சுயமரியாதை இயக்கம்அமலாக்க இயக்குனரகம்மனோன்மணீயம்பூக்கள் பட்டியல்நவரத்தினங்கள்நற்கருணைகொடைக்கானல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)மீனா (நடிகை)எஸ். ஜானகிசென்னைஜெயகாந்தன்வட்டாட்சியர்சிந்துவெளி நாகரிகம்வைரமுத்துகேழ்வரகுநிணநீர்க்கணுஇட்லர்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்போக்குவரத்துசங்ககாலத் தமிழக நாணயவியல்கன்னியாகுமரி மாவட்டம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சூரியக் குடும்பம்வெ. இறையன்புஅருந்ததியர்ஆளுமைமுத்துராஜாபாலை (திணை)பிரசாந்த்நவக்கிரகம்ஞானபீட விருதுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சங்ககால மலர்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)செக் மொழிபொன்னுக்கு வீங்கிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இரட்சணிய யாத்திரிகம்மயில்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஒன்றியப் பகுதி (இந்தியா)விஷால்கபிலர்மொழிபெயர்ப்புவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இயேசு காவியம்பி. காளியம்மாள்கண்ணாடி விரியன்கடலோரக் கவிதைகள்கருக்கலைப்புபகத் பாசில்பொருநராற்றுப்படைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்பரிவர்த்தனை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுஆசிரியர்கேள்விகற்றாழைசன்ரைசர்ஸ் ஐதராபாத்ருதுராஜ் கெயிக்வாட்கலிப்பாயானைஐங்குறுநூறு - மருதம்நரேந்திர மோதிதமிழக வரலாறுநுரையீரல்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்இந்தியத் தலைமை நீதிபதிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்🡆 More