துருக்கி தேசிய காற்பந்து அணி

துருக்கி தேசிய காற்பந்து அணி (Turkey national football team), சங்கக் கால்பந்துப் போட்டிகளில் துருக்கியின் சார்பில் பங்குபெறும் கால்பந்து அணியாகும்.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் உறுப்பு சங்கமான, துருக்கி கால்பந்துச் சங்கம் இதனை மேலாண்மை செய்கிறது.

துருக்கி
Shirt badge/Association crest
அடைபெயர்Ay Yıldızlılar (The Crescent-Stars)
கூட்டமைப்புTürkiye Futbol Federasyonu (TFF)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தலைமைப் பயிற்சியாளர்Fatih Terim
துணைப் பயிற்சியாளர்கிரேக்க நாடு Hamza Hamzaoğlu
அணித் தலைவர்Arda Turan
Most capsRüştü Reçber (120)
அதிகபட்ச கோல் அடித்தவர்Hakan Şükür (51)
பீஃபா குறியீடுTUR
பீஃபா தரவரிசை42 துருக்கி தேசிய காற்பந்து அணி +3
அதிகபட்ச பிஃபா தரவரிசை5 (June 2004)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை67 (October 1993)
எலோ தரவரிசை36
அதிகபட்ச எலோ9 (November 2002)
குறைந்தபட்ச எலோ82 (November 1985)
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
துருக்கி Turkey 2–2 உருமேனியா துருக்கி தேசிய காற்பந்து அணி
(இசுதான்புல், Turkey; October 26, 1923)
பெரும் வெற்றி
துருக்கி Turkey 7–0 சிரியா துருக்கி தேசிய காற்பந்து அணி
(அங்காரா, Turkey; November 20, 1949) தென் கொரியா South Korea 0–7 Turkey துருக்கி
(Geneva, Switzerland; June 20, 1954)
துருக்கி Turkey 7–0 சான் மரீனோ துருக்கி தேசிய காற்பந்து அணி
(இசுதான்புல், Turkey; 10 November 1996)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1954 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 2002
யூரோ
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 2008
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2003 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 2003
துருக்கி தேசிய காற்பந்து அணி
துருக்கி தேசிய காற்பந்து அணி (2016)

துருக்கி தேசிய காற்பந்து அணி மூன்று முறை (1950, 1954 மற்றும் 2002) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது; ஆயினும், 1950-ஆம் ஆண்டுப் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டனர். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் மூன்று முறை தகுதிபெற்றுள்ளனர்; 1996, 2000 மற்றும் 2008. முக்கியத்துவம் வாயந்த போட்டிகளில் மூன்றுமுறை அரையிறுதியை எட்டியுள்ளனர்: 2002 உலகக்கோப்பை கால்பந்து, 2003 ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் யூரோ 2008.

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்சங்கக் கால்பந்துதுருக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

குடும்பம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்புறநானூறுசூர்யா (நடிகர்)மஞ்சள் காமாலைலொள்ளு சபா சேசுஎடப்பாடி க. பழனிசாமிதேம்பாவணிதனுசு (சோதிடம்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிகொடுமுடி மகுடேசுவரர் கோயில்அழகிய தமிழ்மகன்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பந்தலூர்திருமணம்மாலைத்தீவுகள்மதீனாபனிக்குட நீர்அன்னை தெரேசாசுந்தரமூர்த்தி நாயனார்இந்திய அரசியலமைப்புமரபுச்சொற்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடு காவல்துறைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழ்ப் பருவப்பெயர்கள்நன்னூல்அறிவியல்தமிழர் பண்பாடுதாயுமானவர்முத்துராமலிங்கத் தேவர்மார்ச்சு 29சனீஸ்வரன்இராபர்ட்டு கால்டுவெல்தீரன் சின்னமலைபாண்டவர்கலிங்கத்துப்பரணிஹோலிவட சென்னை மக்களவைத் தொகுதிகலாநிதி மாறன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்ஒளிஇரசினிகாந்துகுறிஞ்சிப் பாட்டுதாய்ப்பாலூட்டல்சூரியக் குடும்பம்முதுமொழிக்காஞ்சி (நூல்)பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதுரைமுருகன்பதிற்றுப்பத்துசிறுநீர்ப்பாதைத் தொற்றுபுரோஜெஸ்டிரோன்ஸ்ரீஅக்பர்வானிலைஅயோத்தி தாசர்உஹத் யுத்தம்நாடாளுமன்ற உறுப்பினர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பச்சைக்கிளி முத்துச்சரம்தைராய்டு சுரப்புக் குறைவிராட் கோலிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்நெடுநல்வாடைமருத்துவம்நாளந்தா பல்கலைக்கழகம்அனுமன்ஔவையார்ஆதம் (இசுலாம்)மருதமலை முருகன் கோயில்விலங்குமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபிரீதி (யோகம்)இந்திஆண்டு வட்டம் அட்டவணைபுணர்ச்சி (இலக்கணம்)🡆 More