பிரேசில் தேசிய காற்பந்து அணி

பிரேசில் தேசிய கால்பந்து அணி (போர்த்துக்கேய மொழி: Seleção Brasileira) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் பிரேசில் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்.

இதனை பிரேசிலில் கால்பந்தாட்டத்தை கட்டுப்படுத்தும் பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (CBF) நிர்வகிக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் 1923 முதல் அங்கத்தினராக உள்ளது; தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பில் 1916 முதல் அங்கத்தினராக உள்ளது.

பிரேசில்
Shirt badge/Association crest
அடைபெயர்Canarinho (சிறிய கேனரி)
A Seleção (தேர்ந்தவர்)
Verde-Amarela (பச்சையும் மஞ்சளும்)
Pentacampeões (ஐமுறை வாகையாளர்கள்)
கூட்டமைப்புConfederação Brasileira de Futebol (CBF)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்லூயி பெலிப் இசுகோலரி
Most capsகாஃபு (142)
அதிகபட்ச கோல் அடித்தவர்பெலே (77)
பீஃபா குறியீடுBRA
பீஃபா தரவரிசை10 பிரேசில் தேசிய காற்பந்து அணி 3
அதிகபட்ச பிஃபா தரவரிசை1 (ஏழு காலங்களில் 151 முறை )
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை22 (சூன் 2013)
எலோ தரவரிசை1 பிரேசில் தேசிய காற்பந்து அணி 1
அதிகபட்ச எலோ1 (38 முறை 7,708 நாட்கள்)
குறைந்தபட்ச எலோ18 (நவம்பர் 2001)
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
பிரேசில் தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
பிரேசில் தேசிய காற்பந்து அணி அர்கெந்தீனா 3–0 பிரேசில் பிரேசில்
(புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா; செப்டம்பர் 20, 1914)
பெரும் வெற்றி
பிரேசில் தேசிய காற்பந்து அணி பிரேசில் 14–0 நிக்காரகுவா நிக்கராகுவா
(இசுடேடியோ அசுடெக்கா, மெக்சிக்கோ; அக்டோபர் 17, 1975)
பெரும் தோல்வி
பிரேசில் தேசிய காற்பந்து அணி செருமனி 7–1 பிரேசில் பிரேசில் தேசிய காற்பந்து அணி
( பெலோ அரிசாஞ்ச் பிரேசில்; சூலை 8, 2014)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்20 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் பிரேசில் தேசிய காற்பந்து அணி: 1958, 1962,
1970, 1994 மற்றும் 2002
கோப்பா அமெரிக்கா
பங்கேற்புகள்33 (முதற்தடவையாக 1916 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் பிரேசில் தேசிய காற்பந்து அணி: 1919, 1922,
1949, 1989, 1997, 1999,
2004, 2007
ரோக்கா கோப்பை
பங்கேற்புகள்13 (முதற்தடவையாக 1914 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் பிரேசில் தேசிய காற்பந்து அணி: 1914, 1922, 1945,1957,1960, 1963,1971, 1976, 2011 மற்றும் 2012
கான்காகேப் தங்கக்கோப்பை
Appearances3 (முதற்தடவையாக 1996 இல்)
Best resultஇரண்டாமிடம் பிரேசில் தேசிய காற்பந்து அணி: 1996, 2003
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1997 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள் பிரேசில் தேசிய காற்பந்து அணி: 1997, 2005, 2009 and 2013
Honours
பதக்க சாதனைகள்
உலகக்கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1958 சுவீடன் அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1962 சிலி அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1970 மெக்சிக்கோ அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1994 ஐக்கிய அமெரிக்கா அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 தென் கொரியா மற்றும் சப்பான் அணி]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1950 பிரேசில் அணி]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1998 பிரான்சு அணி]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1938 பிரான்சு அணி]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1978 அர்கெந்தீனா அணி]]
பதக்க சாதனைகள்
கூட்டமைப்புக்களின் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 1997 சவூதி அரேபியா அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 செருமனி அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009 தென் ஆபிரிக்கா அணி]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 பிரேசில் அணி]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1999 மெக்சிக்கோ அணி]]

உலகக்கோப்பை காற்பந்து வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் நான்கு முறை வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளனர். 1997, 2005, 2009 மற்றும் 2013 ஆண்டுகளில் கோப்பையை வென்று நடப்பு வாகையாளர்களாக உள்ளனர். இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே தேசிய அணியாக பிரேசில் சாதனை படைத்துள்ளது.

பிரேசில் தேசிய கால்பந்து அணி உலக கால்பந்து எலோ தர வரிசையில் உலகின் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிபா தர வரிசையில் 11ஆம் இடத்தில் உள்ளது.

நான்கு வெவ்வேறு கண்டங்களில் நடந்த உலகக்கோப்பைகளில் வென்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு: ஐரோப்பாவில் சுவீடனில் 1958இலும் தென் அமெரிக்காவில் சிலியில் 1962இலும் வட அமெரிக்காவில் (இருமுறை) மெக்சிக்கோவில் 1970இலும் ஐக்கிய அமெரிக்காவில் 1994இலும் ஆசியாவில் கொரியா/சப்பானில் 2002இலும் கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்த அலுவல்முறையான 35 ஆட்டங்களில் தோல்வியடையாத சாதனையை எசுப்பானியாவுடன் பகிர்கின்றனர். கால்பந்து இரசிகர்களிடையே பரவலான மேற்கோளுரை: "Os ingleses o inventaram, os brasileiros o aperfeiçoaram" ("ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தனர், பிரேசிலியர் கச்சிதப் படுத்தினர்").

பிரேசில் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக இருப்பதால் தானியக்கமாக போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

காற்பந்தாட்டம்பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புபிரேசிலிய கால்பந்து கூட்டமைப்புபிரேசில்போர்த்துக்கேய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைஇந்தியாவேதம்அஸ்ஸலாமு அலைக்கும்சங்க காலம்நாடகம்சின்னம்மைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மீனாட்சிசுந்தரம் பிள்ளைபிரியங்கா காந்திசித்தர்வல்லினம் மிகும் இடங்கள்தற்கொலை முறைகள்சென்னைதாஜ் மகால்குலசேகர ஆழ்வார்போயர்நீர்விநாயகர் அகவல்தமிழ் எழுத்து முறைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கல்லீரல்சட் யிபிடிமருதம் (திணை)மக்களாட்சிகார்ல் மார்க்சுமருதமலை (திரைப்படம்)தமிழ்நாடு சட்ட மேலவைஇரட்டைக்கிளவிகலம்பகம் (இலக்கியம்)பள்ளுமுன்னின்பம்சைவத் திருமுறைகள்சுடலை மாடன்தேவயானி (நடிகை)பயில்வான் ரங்கநாதன்ஜோக்கர்திருநங்கைமருது பாண்டியர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)முகம்மது நபிமு. கருணாநிதிமார்கஸ் ஸ்டோய்னிஸ்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சி. விஜயதரணிகம்பராமாயணத்தின் அமைப்புரோசுமேரிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அன்னை தெரேசாதமிழ் எண்கள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்விஜய் (நடிகர்)சேரன் (திரைப்பட இயக்குநர்)சித்தர்கள் பட்டியல்ராஜா சின்ன ரோஜாசிவபெருமானின் பெயர் பட்டியல்அடல் ஓய்வூதியத் திட்டம்ஜீரோ (2016 திரைப்படம்)குண்டூர் காரம்ராஜசேகர் (நடிகர்)தைப்பொங்கல்வடிவேலு (நடிகர்)சீவக சிந்தாமணிவேற்றுமையுருபுராஜேஸ் தாஸ்புரோஜெஸ்டிரோன்இராமர்நீர் மாசுபாடுகாயத்ரி மந்திரம்மதீச பத்திரனவழக்கு (இலக்கணம்)மரங்களின் பட்டியல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ரா. பி. சேதுப்பிள்ளைவெள்ளியங்கிரி மலைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கருப்பைஇமயமலைகாச நோய்🡆 More