கோப்பா அமெரிக்கா

முன்னதாக தென் அமெரிக்க போட்டிகள் என அறியப்பட்ட கோப்பா அமெரிக்கா (அமெரிக்காவின் கோப்பை எனப் பொருள்பட எசுப்பானியம் மற்றும் போர்த்துகீசியத்தில் Copa América ) தென் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டினைக் கட்டுப்படுத்தும் கான்மேபோல் (CONMEBOL) சங்க உறுப்பினர் நாடுகளின் தேசிய ஆண்கள் கால்பந்து அணியினரிடையே நடைபெறும் ஓர் பன்னாட்டு கால்பந்து போட்டியாகும்.

கோப்பா அமெரிக்கா
கோப்பா அமெரிக்கா
தோற்றம்1916 (தென் அமெரிக்கப் போட்டிகள்)
1975 (கோப்பா அமெரிக்கா)
மண்டலம்தென் அமெரிக்கா
அணிகளின் எண்ணிக்கை12
தற்போதைய வாகையாளர்கோப்பா அமெரிக்கா பிரேசில் (9வது முறை)
அதிக முறை வென்ற அணிகோப்பா அமெரிக்கா உருகுவை
(15 முறைகள்)
கோப்பா அமெரிக்கா 2021 கோப்பா அமெரிக்கா

தற்போதைய போட்டிகளின் வடிவத்தின்படி, போட்டியை விருந்தோம்பும் நாட்டின் பல ஊர்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக 12 அணிகள் போட்டியிடுகின்றன. கான்மேபோல் சங்கத்திற்கு பத்து உறுப்பினர்களே உள்ளதால் மீதமுள்ள இரு இடங்களுக்கு பிற ஃபீஃபா சங்கங்களிலிருந்து இரு நாடுகள் விளையாட அழைக்கப்படுகின்றன. மெக்சிகோ, கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அணிகள் வழமையாக அழைக்கப்படுகின்றன. இதுவரையான 42 போட்டிகளில் ஏழு நாடுகளின் அணிகள் இந்தக் கோப்பையை வென்றுள்ளன. அர்ச்சென்டினா மற்றும் உருகுவே அணிகள் ஒவ்வொன்றும் கோப்பா அமெரிக்காவை 14 முறைகள் வென்றுள்ளன. நடப்பு வாகையாளரான பிரேசில் அணி எட்டு முறையும் பராகுவே அணியும் பெரு நாட்டணியும் தலா இருமுறை வென்றுள்ளன. இவர்களைத் தவிர கொலம்பியா மற்றும் பொலிவியா நாட்டு அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.

உலகில் மிகப்பரவலாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் கோப்பா அமெரிக்காவும் ஒன்றாகும்.

முடிவுகள்

தென் அமெரிக்க போட்டிகள் காலத்தில்

ஆண்டு நடத்திய நாடு போட்டிகளின் இறுதி முடிவுகள்
வாகையாளர் இரண்டாமிடம் மூன்றாமிடம் நான்காமிடம்
1916
[C]
கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  சிலி
1917 கோப்பா அமெரிக்கா  உருகுவே கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  சிலி
1919 கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  சிலி
1920 கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  சிலி
1921 கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  பரகுவை
1922 கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா
1923 கோப்பா அமெரிக்கா  உருகுவே கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  பிரேசில்
1924 கோப்பா அமெரிக்கா  உருகுவே கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  சிலி
1925
[A]
கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை N/A
1926 கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  பரகுவை
1927 கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  பொலிவியா
1929 கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  பெரு
1935
[D]
கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  சிலி
1937 கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  பரகுவை
1939 கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  சிலி
1941
[D]
கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  பெரு
1942 கோப்பா அமெரிக்கா  உருகுவே கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை
1945
[D]
கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  உருகுவை
1946
[D]
கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  உருகுவை
1947 கோப்பா அமெரிக்கா  எக்குவடோர் கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  சிலி
1949 கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  பொலிவியா
1953 கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  சிலி
1955 கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  உருகுவை
1956
[D]
கோப்பா அமெரிக்கா  உருகுவே கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில்
1957 கோப்பா அமெரிக்கா  பெரு கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  பெரு
1959 கோப்பா அமெரிக்கா  அர்ஜென்டினா கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  பெரு
1959
[D]
கோப்பா அமெரிக்கா  எக்குவடோர் கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  எக்குவடோர்
1963 கோப்பா அமெரிக்கா  பொலீவியா கோப்பா அமெரிக்கா  பொலிவியா கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பிரேசில்
1967 கோப்பா அமெரிக்கா  உருகுவே கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  பரகுவை

கோப்பா அமெரிக்கா காலத்தில்

ஆண்டு நடத்திய நாடு இறுதி மூன்றாமிட ஆட்டம் / அரையிறுதி
வாகையாளர் புள்ளிகள் இரண்டாமிடம் மூன்றாமிடம் புள்ளிகள் நான்காமிடம்
1975 நிலையான நிகழிடமில்லை கோப்பா அமெரிக்கா  பெரு 0 – 1 / 2 – 0
முடிவு ஆட்டம் 1 – 0
கோப்பா அமெரிக்கா  கொலம்பியா கோப்பா அமெரிக்கா  பிரேசில்
கோப்பா அமெரிக்கா  உருகுவை
N/A[B]
1979 நிலையான நிகழிடமில்லை கோப்பா அமெரிக்கா  பரகுவை 3 – 0 / 0 – 1
முடிவு-ஆட்டம்
0 – 0 கூடுதல் நேரம்
கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  பிரேசில்
கோப்பா அமெரிக்கா  பெரு
N/A[B]
1983 நிலையான நிகழிடமில்லை கோப்பா அமெரிக்கா  உருகுவை 2 – 0 / 1 – 1 கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  பரகுவை
கோப்பா அமெரிக்கா  பெரு
N/A[B]
1987 கோப்பா அமெரிக்கா  Argentina கோப்பா அமெரிக்கா  உருகுவை 1 – 0 கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  கொலம்பியா 2 – 1 கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா
1989 கோப்பா அமெரிக்கா  Brazil கோப்பா அமெரிக்கா  பிரேசில் [E] கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  பரகுவை
1991 கோப்பா அமெரிக்கா  Chile கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா [E] கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா  கொலம்பியா
1993 கோப்பா அமெரிக்கா  Ecuador கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா 2 – 1 கோப்பா அமெரிக்கா  மெக்சிக்கோ கோப்பா அமெரிக்கா  கொலம்பியா 1 – 0 கோப்பா அமெரிக்கா  எக்குவடோர்
1995 கோப்பா அமெரிக்கா  Uruguay கோப்பா அமெரிக்கா  உருகுவை 1 – 1
5–3 பெனால்டி
கோப்பா அமெரிக்கா  பிரேசில் கோப்பா அமெரிக்கா  கொலம்பியா 4 – 1 கோப்பா அமெரிக்கா  ஐக்கிய அமெரிக்கா
1997 கோப்பா அமெரிக்கா  Bolivia கோப்பா அமெரிக்கா  பிரேசில் 3 – 1 கோப்பா அமெரிக்கா  பொலிவியா கோப்பா அமெரிக்கா  மெக்சிக்கோ 1 – 0 கோப்பா அமெரிக்கா  பெரு
1999 கோப்பா அமெரிக்கா  Paraguay கோப்பா அமெரிக்கா  பிரேசில் 3 – 0 கோப்பா அமெரிக்கா  உருகுவை கோப்பா அமெரிக்கா  மெக்சிக்கோ 2 – 1 கோப்பா அமெரிக்கா  சிலி
2001 கோப்பா அமெரிக்கா  Colombia கோப்பா அமெரிக்கா  கொலம்பியா 1 – 0 கோப்பா அமெரிக்கா  மெக்சிக்கோ கோப்பா அமெரிக்கா  ஒண்டுராசு 2 – 2
5–4 பெனால்டி
கோப்பா அமெரிக்கா  உருகுவை
2004 கோப்பா அமெரிக்கா  Peru கோப்பா அமெரிக்கா  பிரேசில் 2 – 2
4–2 பெனால்டி
கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  உருகுவை 2 – 1 கோப்பா அமெரிக்கா  கொலம்பியா
2007 கோப்பா அமெரிக்கா  Venezuela கோப்பா அமெரிக்கா  பிரேசில் 3 – 0 கோப்பா அமெரிக்கா  அர்கெந்தீனா கோப்பா அமெரிக்கா  மெக்சிக்கோ 3 – 1 கோப்பா அமெரிக்கா  உருகுவை
2011 கோப்பா அமெரிக்கா  Argentina கோப்பா அமெரிக்கா  உருகுவை 3 – 0 கோப்பா அமெரிக்கா  பரகுவை கோப்பா அமெரிக்கா  பெரு 4 – 1 கோப்பா அமெரிக்கா  வெனிசுவேலா
2015 கோப்பா அமெரிக்கா  சிலி கோப்பா அமெரிக்கா 
சிலி
0 – 0
4–1 பெனால்டி
கோப்பா அமெரிக்கா 
அர்கெந்தீனா
கோப்பா அமெரிக்கா 
பெரு
2 – 0 கோப்பா அமெரிக்கா 
பரகுவை
2019 கோப்பா அமெரிக்கா  பிரேசில்
  • குறிப்புகள்:
    • அழைக்கப்பட்ட அணிகள் சாய்வெழுத்துகளில்
    • பெனால்டி – பெனால்டி தீர்வு முறையில்

வெளியிணைப்புகள்

கோப்பா அமெரிக்கா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Copa América
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கோப்பா அமெரிக்கா முடிவுகள்கோப்பா அமெரிக்கா வெளியிணைப்புகள்கோப்பா அமெரிக்காஎசுப்பானிய மொழிகால்பந்துதென் அமெரிக்காபோர்த்துகீச மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீமான் (அரசியல்வாதி)கழுகுவெற்றிக் கொடி கட்டுமீராபாய்பெண்களுக்கு எதிரான வன்முறைமுல்லை (திணை)சுபாஷ் சந்திர போஸ்தமிழ்ஒளிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முல்லைக்கலிதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்மொழிபெயர்ப்புஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சிவாஜி (பேரரசர்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மனோன்மணீயம்இந்தியாதிருவிழாஇராசேந்திர சோழன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சேரன் செங்குட்டுவன்ஜவகர்லால் நேருசுரதாகாந்தள்கலாநிதி மாறன்நான்மணிக்கடிகைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபாண்டியர்பூலித்தேவன்கள்ளர் (இனக் குழுமம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பட்டா (நில உரிமை)கம்பராமாயணம்உரைநடைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)முக்குலத்தோர்மியா காலிஃபாஊராட்சி ஒன்றியம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பெருமாள் திருமொழிபகவத் கீதைகுறிஞ்சி (திணை)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இனியவை நாற்பதுகார்த்திக் (தமிழ் நடிகர்)பெயர்ச்சொல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மாசிபத்திரிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)நிதி ஆயோக்சிதம்பரம் நடராசர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவ. உ. சிதம்பரம்பிள்ளைமுதுமலை தேசியப் பூங்காகலிப்பாதங்க மகன் (1983 திரைப்படம்)கவலை வேண்டாம்கொல்லி மலைஅகரவரிசைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மண்ணீரல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கடல்பெரும்பாணாற்றுப்படைநாடகம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்யூடியூப்சமூகம்இரட்டைக்கிளவிஐம்பூதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)மூவேந்தர்கங்கைகொண்ட சோழபுரம்வசுதைவ குடும்பகம்🡆 More