பொலிவியா தேசிய காற்பந்து அணி

பொலிவியா தேசிய காற்பந்து அணி (Bolivia national football team) 1926ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் பொலிவியா சார்பாக விளையாடும் அணியாகும்.

பொலிவியக் காற்பந்துக் கூட்டமைப்பினால் (FBF) பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் கீழான தென்னமெரிக்க காற்பந்துக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும்.

பொலிவியா
Shirt badge/Association crest
அடைபெயர்லா வேர்தே (பச்சைக்காரர்கள்)
கூட்டமைப்புபொலிவிய காற்பந்துக் கூட்டமைப்பு (FBF)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்யூலியோ சீசர் பால்டிவீசோ
அணித் தலைவர்எட்வர்டு சென்டெனோ
அணியின் துணைத் தலைவர்மார்செலோ மோரெனோ
Most capsலூயி கிறிஸ்டால்டோ (93)
மார்கோ சான்டி (93)
அதிகபட்ச கோல் அடித்தவர்ஜோக்கின் போடெரோ (20)
தன்னக விளையாட்டரங்கம்எர்னன்டோ சிலெசு விளையாட்டரங்கம் (Estadio Hernando Siles)
பீஃபா குறியீடுBOL
பீஃபா தரவரிசை79 பொலிவியா தேசிய காற்பந்து அணி (5 மே 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை18 (சூலை 1997)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை115 (அக்டோபர் 2011)
எலோ தரவரிசை53 (சூன் 2015)
அதிகபட்ச எலோ22 (சூன் 1997)
குறைந்தபட்ச எலோ86 (சூலை 1989)
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
பொலிவியா தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
பொலிவியா தேசிய காற்பந்து அணி சிலி 7–1 பொலிவியா பொலிவியா
(சான் டியேகோ (சிலி); அக்டோபர் 12, 1926)
பெரும் வெற்றி
பொலிவியா தேசிய காற்பந்து அணி Bolivia 7–0 வெனிசுவேலா பொலிவியா தேசிய காற்பந்து அணி
(லா பாஸ்; ஆகத்து 22, 1993)
பொலிவியா தேசிய காற்பந்து அணி Bolivia 9–2 எயிட்டி பொலிவியா தேசிய காற்பந்து அணி
(La Paz, Bolivia; மார்ச் 3, 2000)
பெரும் தோல்வி
பொலிவியா தேசிய காற்பந்து அணி உருகுவை 9–0 பொலிவியா பொலிவியா
(லிமா, பெரு; நவம்பர் 6, 1927)
பொலிவியா தேசிய காற்பந்து அணி பிரேசில் 10–1 பொலிவியா பொலிவியா
(சாவோ பாவுலோ, பிரேசில்; ஏப்ரல் 10, 1949)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 1930, 1950, 1994
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்24 (முதற்தடவையாக 1926 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1963
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1999 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 1999
இணையதளம்www.fbf.com.bo/web/

1930 மற்றும் 1950 உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ள இந்த அணி பன்னாட்டுக் காற்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கத் தொடங்கிய பிறகு ஒருமுறைதான் தகுதி பெற்றுள்ளது—1994. அவ்வாண்டு,சிகாகோவில் நடந்த உலகக்கோப்பை விளையாட்டில் முதல் சுற்றிலேயே வாகையாளர்கள் செருமனியுடன் மோதி 0-1 என்ற கணக்கில் தோற்றது. 'இதன்பிறகு எந்த உலகக்கோப்பையிலும் முதல் சுற்றைக் கடந்து பொலிவியா விளையாடியதில்லை. இருப்பினும், கோபா அமெரிக்காவில் 1963இல் வாகையாளர்களாகவும் 1997இல் இரண்டாவதாகவும் வென்றுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு சிலியில் நடந்த கோபா அமெரிக்கா போட்டிகளில் எக்குவடோரை 3–2 என்ற கணக்கில் தோற்கடித்து, 1997க்குப் பிறகு முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினர்.

குறிப்புகள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

சங்கக் கால்பந்துதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்புபன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்புபொலிவியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைபௌத்தம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஸ்ரீலீலாரஜினி முருகன்கலித்தொகைதைப்பொங்கல்உன்ன மரம்கண்ணகிசூல்பை நீர்க்கட்டிபொது ஊழிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சோல்பரி அரசியல் யாப்புமருதம் (திணை)அரவான்தமிழ்த்தாய் வாழ்த்துவெ. இறையன்புபெருஞ்சீரகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அவதாரம்நந்திக் கலம்பகம்நெல்காடுஆங்கிலம்இராமலிங்க அடிகள்தமிழ் விக்கிப்பீடியாஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)உத்தரகோசமங்கைதிருமுருகாற்றுப்படைநம்மாழ்வார் (ஆழ்வார்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பாண்டி கோயில்நிலக்கடலைபள்ளுதண்டியலங்காரம்தமிழர் அளவை முறைகள்இந்திய நிதி ஆணையம்காயத்ரி மந்திரம்ராதிகா சரத்குமார்சென்னையில் போக்குவரத்துதிருநாவுக்கரசு நாயனார்வீரப்பன்திருநெல்வேலிசீனாஉயர் இரத்த அழுத்தம்மத கஜ ராஜாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஔவையார்சங்கம் (முச்சங்கம்)நிலாபெரும்பாணாற்றுப்படைஎஸ். ஜானகிஇல்லுமினாட்டிவேலைக்காரி (திரைப்படம்)எயிட்சுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்தமிழ் எழுத்து முறைஉலா (இலக்கியம்)முகம்மது நபிசீரடி சாயி பாபாஅந்தாதிஅனுஷம் (பஞ்சாங்கம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தேஜஸ்வி சூர்யாஇந்தியாவில் இட ஒதுக்கீடுசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்விஸ்வகர்மா (சாதி)சிலப்பதிகாரம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்கேள்விஇனியவை நாற்பதுமு. க. முத்துஜோக்கர்சித்தர்தேவயானி (நடிகை)🡆 More