நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கில மொழி: Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும்.
மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 m (11,975 அடி) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் La Paz (எசுப்பானியம்) Chuquiago Marka or Chuqiyapu (ஐமாரா) La Paz (ஆங்கிலம்) | |
---|---|
குறிக்கோளுரை: "Los discordes en concordia, en paz y amor se juntaron y pueblo de paz fundaron para perpetua memoria" | |
நாடு | Bolivia |
திணைக்களம் | லா பாஸ் திணைக்களம் |
மாகாணம் | பெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo) |
தோற்றம் | அக்டோபர் 20, 1548 by Alonso de Mendoza |
சுதந்திரம் | ஜூலை 16, 1809 |
Incorporated (El Alto) | 20th century |
அரசு | |
• மேயர் | Luis Antonio Revilla Herrero |
பரப்பளவு | |
• நகரம் | 472 km2 (182 sq mi) |
• நகர்ப்புறம் | 3,240 km2 (1,250 sq mi) |
ஏற்றம் | 3,640 m (11,942 ft) |
மக்கள்தொகை (2008) | |
• நகரம் | 8,77,363 |
• அடர்த்தி | 6,275.16/km2 (16,252.6/sq mi) |
• பெருநகர் | 23,64,235 |
நேர வலயம் | BOT (ஒசநே−4) |
தொலைபேசி குறியீடு | 2 |
ம.வ.சு (2010) | 0.672 – high |
இணையதளம் | www.lapaz.bo |
This article uses material from the Wikipedia தமிழ் article லா பாஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.