இத்தாலி தேசிய காற்பந்து அணி

இத்தாலியத் தேசியக் கால்பந்து அணி (இத்தாலியம்: Nazionale italiana di calcio), பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் இத்தாலியின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்.

இதனை இத்தாலியில் காற்பந்தாட்டங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பான இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (FIGC), மேற்பார்க்கின்றது. உலகின் சிறந்த காற்பந்து அணிகளில் ஒன்றாக இத்தாலி கருதப்படுகிறது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே பிரேசிலுக்கு (5) அடுத்தபடியாக 4 கோப்பைகளை (1934, 1938, 1982, 2006) வென்றுள்ளது. தவிர இருமுறை இறுதியாட்டத்திலும் (1970, 1994), ஒருமுறை மூன்றாமிடத்திலும் (1990) ஒருமுறை நான்காமிடத்திலும் (1978) வந்துள்ளது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் 1968இல் வெற்றி கண்டுள்ளனர். இருமுறை இறுதியாட்டத்தை எட்டியுள்ளனர் (2000, 2012). கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1936இல் வெற்றி கண்டுள்ளனர். இரண்டு மத்திய ஐரோப்பிய பன்னாட்டுக் கோப்பைகளையும் வென்றுள்ளனர். பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் 2013 ஆம் ஆண்டில் மூன்றாமிடத்தை அடைந்தனர்.

இத்தாலி
Shirt badge/Association crest
அடைபெயர்Gli Azzurri(The Blues)
கூட்டமைப்புFederazione Italiana Giuoco Calcio (FIGC)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்செசாரெ பிரான்டெலி
அணித் தலைவர்கியான்லுயிகி பஃபொன்
Most capsகியான்லுயிகி பஃபொன் (138)
அதிகபட்ச கோல் அடித்தவர்லூயிகி ரிவா (35)
பீஃபா குறியீடுITA
பீஃபா தரவரிசை7
அதிகபட்ச பிஃபா தரவரிசை1 (நவம்பர் 1993, பெப்ரவரி 2007, ஏப்ரல்–சூன் 2007, செப்டம்பர் 2007)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை16 (ஏப்ரல் 1998, அக்டோபர் 2010)
எலோ தரவரிசை11
அதிகபட்ச எலோ1 (சூன் 1934 – மார்ச் 1940, திசம்பர் 1940 – நவம்பர் 1945, சூலை–ஆகத்து 2006)
குறைந்தபட்ச எலோ21 (நவம்பர் 1959)
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலி தேசிய காற்பந்து அணி
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
இத்தாலி தேசிய காற்பந்து அணி இத்தாலி 6–2 பிரான்சு இத்தாலி தேசிய காற்பந்து அணி
(மிலன், இத்தாலி; 15 மே 1910)
பெரும் வெற்றி
இத்தாலி தேசிய காற்பந்து அணி இத்தாலி 9–0 ஐக்கிய அமெரிக்கா இத்தாலி தேசிய காற்பந்து அணி
(பிரென்ட்போர்டு, இங்கிலாந்து; 2 ஆகத்து 1948)
பெரும் தோல்வி
இத்தாலி தேசிய காற்பந்து அணி அங்கேரி 7–1 இத்தாலி இத்தாலி தேசிய காற்பந்து அணி
(புடாபெஸ்ட், அங்கேரி; 6 ஏப்ரல் 1924)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்18 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1934, 1938, 1982, 2006
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1968 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1968
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2009 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம், 2013
Honours
தங்கப் பதக்கம் – முதலிடம் 1936 பெர்லின் Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1928 ஆம்சுடர்டாம் அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2004 ஏதென்சு அணி

தேசிய கால்பந்து அணி "அஸூரி" (வெளிர் நீலம்) என்று அழைக்கப்படுகின்றனர். இத்தாலியின் தேசிய அணிகளும் விளையாட்டாளர்களும் மரபுவழியே இந்த நீல வண்ணச் சட்டைகளை அணிவதால் இப்பெயர் எழுந்தது. இந்த அணிக்கு மற்ற தேசிய அணிகளைப் போல தன்னக விளையாட்டரங்கம் எதுவும் இல்லை.

மேற்சான்றுகள்

குறிப்புகள்

Tags:

1978 உலகக்கோப்பை காற்பந்து2006 உலகக்கோப்பை கால்பந்துஇத்தாலிஇத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்புஇத்தாலியம்உலகக்கோப்பை காற்பந்துஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிஒலிம்பிக் விளையாட்டுக்கள்காற்பந்தாட்டம்பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியூரோ 2012

🔥 Trending searches on Wiki தமிழ்:

விருத்தாச்சலம்சினைப்பை நோய்க்குறிவிடுதலை பகுதி 1முத்துராஜாமுள்ளம்பன்றிகண்ணதாசன்சுற்றுச்சூழல்நிதி ஆயோக்ஆய்வுதமிழ் இலக்கணம்பூக்கள் பட்டியல்ஆய்த எழுத்துஎங்கேயும் காதல்இந்திய வரலாறுதிருவண்ணாமலைபால் (இலக்கணம்)பலாஏப்ரல் 25நன்னன்உள்ளீடு/வெளியீடுஅரிப்புத் தோலழற்சிருதுராஜ் கெயிக்வாட்வெப்பநிலைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழர் விளையாட்டுகள்நீர் மாசுபாடுசென்னை சூப்பர் கிங்ஸ்மதுரைக் காஞ்சிசூரியக் குடும்பம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அறிவுசார் சொத்துரிமை நாள்திவ்யா துரைசாமிமலையாளம்இந்திய அரசியல் கட்சிகள்மயங்கொலிச் சொற்கள்தமிழ் நீதி நூல்கள்சுந்தரமூர்த்தி நாயனார்மகரம்புறப்பொருள் வெண்பாமாலைசீரகம்நீ வருவாய் எனபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிங்கம் (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்ஏப்ரல் 26கர்மாவிஷ்ணுகூத்தாண்டவர் திருவிழாகாதல் தேசம்திருமலை நாயக்கர்திருவோணம் (பஞ்சாங்கம்)கட்டபொம்மன்ஆந்திரப் பிரதேசம்காரைக்கால் அம்மையார்தொல்லியல்நரேந்திர மோதிபள்ளுஇரைச்சல்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ரஜினி முருகன்நுரையீரல்பீனிக்ஸ் (பறவை)சடுகுடுகாமராசர்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்தமிழ்விடு தூதுகருக்கலைப்புஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிகாவிரி ஆறுசிற்பி பாலசுப்ரமணியம்தமிழக வரலாறுஸ்ரீலீலாஇமயமலைகுறிஞ்சிப் பாட்டுதினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்🡆 More