2006 உலகக்கோப்பை காற்பந்து

2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன.

தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.

2006 FIFA World Cup - ஜெர்மனி
FIFA Fußball-Weltmeisterschaft
Deutschland 2006
அதிகாரப்பூர்வ சின்னம்
அதிகாரப்பூர்வ சின்னம்
அணிகள் 32
(தகுதிச் சுற்றில் பங்கேற்றவை): 198)
இடம் ஜெர்மனி
நடைபெறும் ஆட்டங்கள் 64

ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.

ஆடு களங்கள்

மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.

2006 உலகக்கோப்பை காற்பந்து 

டார்ட்மண்ட்
பிரான்க்பர்ட்
Gelsenkirchen
ஹம்பர்க்
Kaiserslautern
கலோன்
நியூரம்பர்க்

அணிகள்

2006 உலகக்கோப்பை காற்பந்து 
தகுதி பெற்ற நாடுகள்

குழுக்கள்

இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குழு A குழு B குழு C குழு D
2006 உலகக்கோப்பை காற்பந்து  ஜெர்மனி 2006 உலகக்கோப்பை காற்பந்து  இங்கிலாந்து 2006 உலகக்கோப்பை காற்பந்து  அர்ஜெண்டினா 2006 உலகக்கோப்பை காற்பந்து  மெக்சிகோ
2006 உலகக்கோப்பை காற்பந்து  கோஸ்டா ரிகா 2006 உலகக்கோப்பை காற்பந்து  பராகுவே 2006 உலகக்கோப்பை காற்பந்து  ஐவரி கோஸ்ட் 2006 உலகக்கோப்பை காற்பந்து  ஈரான்
2006 உலகக்கோப்பை காற்பந்து  போலந்து 2006 உலகக்கோப்பை காற்பந்து  திரினிடாட் டொபாகோ 2006 உலகக்கோப்பை காற்பந்து  செர்பியா மொண்டெனேகுரோ 2006 உலகக்கோப்பை காற்பந்து  அங்கோலா
2006 உலகக்கோப்பை காற்பந்து  எக்குவடோர் 2006 உலகக்கோப்பை காற்பந்து  சுவீடன் 2006 உலகக்கோப்பை காற்பந்து  நெதர்லாந்து 2006 உலகக்கோப்பை காற்பந்து  போர்த்துக்கல்
குழு E குழு F குழு G குழு H
2006 உலகக்கோப்பை காற்பந்து  இத்தாலி 2006 உலகக்கோப்பை காற்பந்து  பிரேசில் 2006 உலகக்கோப்பை காற்பந்து  பிரான்ஸ் 2006 உலகக்கோப்பை காற்பந்து  ஸ்பெயின்
2006 உலகக்கோப்பை காற்பந்து  கானா 2006 உலகக்கோப்பை காற்பந்து  குரோசியா 2006 உலகக்கோப்பை காற்பந்து  சுவிட்சர்லாந்து 2006 உலகக்கோப்பை காற்பந்து  உக்ரைன்
2006 உலகக்கோப்பை காற்பந்து  ஐக்கிய அமெரிக்கா 2006 உலகக்கோப்பை காற்பந்து  ஆஸ்திரேலியா 2006 உலகக்கோப்பை காற்பந்து  தென் கொரியா 2006 உலகக்கோப்பை காற்பந்து  துனீசியா
2006 உலகக்கோப்பை காற்பந்து  செக் குடியரசு 2006 உலகக்கோப்பை காற்பந்து  சப்பான் 2006 உலகக்கோப்பை காற்பந்து  டோகோ 2006 உலகக்கோப்பை காற்பந்து  சவூதி அரேபியா

நேரடி ஒளிபரப்பு

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஆங்கிலம்

தமிழ்

Tags:

2006 உலகக்கோப்பை காற்பந்து ஆடு களங்கள்2006 உலகக்கோப்பை காற்பந்து அணிகள்2006 உலகக்கோப்பை காற்பந்து குழுக்கள்2006 உலகக்கோப்பை காற்பந்து நேரடி ஒளிபரப்பு2006 உலகக்கோப்பை காற்பந்து மேற்கோள்கள்2006 உலகக்கோப்பை காற்பந்து வெளி இணைப்புகள்2006 உலகக்கோப்பை காற்பந்துஜெர்மனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிபாடல்இந்தியன் பிரீமியர் லீக்இன்னா நாற்பதுசொல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பாம்புமழைமாநிலங்களவைமுக்கூடற் பள்ளுநீதி இலக்கியம்மட்பாண்டம்இயேசுஆகு பெயர்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்இந்திய தேசியக் கொடிகன்னத்தில் முத்தமிட்டால்தேவயானி (நடிகை)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நிணநீர்க் குழியம்நாச்சியார் திருமொழிஆறுஅட்சய திருதியைபுதுமைப்பித்தன்யாழ்தமன்னா பாட்டியாகண்டம்நுரையீரல் அழற்சிகா. ந. அண்ணாதுரைமுடிதமிழ்விடு தூதுஅறுபடைவீடுகள்குறுந்தொகைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பறவைக் காய்ச்சல்அனுஷம் (பஞ்சாங்கம்)தமிழ் இலக்கணம்அவிட்டம் (பஞ்சாங்கம்)பூனைசமூகம்இயேசு காவியம்இந்தியத் தேர்தல் ஆணையம்மாதம்பட்டி ரங்கராஜ்இந்திய நிதி ஆணையம்கூத்தாண்டவர் திருவிழாஆங்கிலம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்தியத் தலைமை நீதிபதிசயாம் மரண இரயில்பாதைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)யாவரும் நலம்சைவ சமயம்முதல் மரியாதைபெண்பெயர்அக்கினி நட்சத்திரம்முடக்கு வாதம்இந்திய தேசிய சின்னங்கள்புவிகங்கைகொண்ட சோழபுரம்சின்னம்மைசாத்துகுடிதேவகுலத்தார்பெரும்பாணாற்றுப்படைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஆதிமந்திசிவபுராணம்மரகத நாணயம் (திரைப்படம்)நீர் மாசுபாடுவாதுமைக் கொட்டைதமிழர் உலோகத் தொழில்நுட்பம்மண்ணீரல்பரிவர்த்தனை (திரைப்படம்)திருநங்கைகணினிகாடுகாவிரி ஆறுதிருத்தணி முருகன் கோயில்விலங்கு🡆 More