சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி

சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி (Saudi Arabia national football team, அரபு மொழி: منتخب السعودية لكرة القدم‎) பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் சவூதி அரேபியாவை சார்புப்படுத்துகின்றது.

இந்த அணி அல்-சுக்கோர் (வல்லூறுகள்) எனவும் அல்-கோதோர் (பச்சைகள்) எனவும் இரசிகர்களால் அழைக்கப்படுகின்றது. ஆசியாவின் மிகவும் வெற்றிகரமான தேசிய அணியாகக் கருதப்படும் சவூதி அரேபியா ஆசியக் கோப்பையை மூன்று முறை (1984, 1988, 1996) வென்றுள்ளது; 1994இல் விளையாடத் தொடங்கிய பிறகு, உலகக்கோப்பை இறுதியாட்டங்களுக்கு அடுத்தடுத்து நான்கு முறை தகுதி பெற்றுள்ளது.

சவூதி அரேபியா
அடைபெயர்الصقور الخضر
(பச்சை வல்லூறுகள்)
கூட்டமைப்புசவூதி அரேபியக் காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புமேற்காசிய காற்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புஆ.கா.கூ (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்பெர்ட் வான் மார்விக்
அணித் தலைவர்ஒசாமா ஹாசாவி
Most capsமொகமது அல்-தீயா (178)
அதிகபட்ச கோல் அடித்தவர்மஜெத் அப்துல்லா (71)
பீஃபா குறியீடுKSA
பீஃபா தரவரிசை65 சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி 5 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை21 (சூலை 2004)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை126 (திசம்பர் 2012)
எலோ தரவரிசை74 (சூன் 2016)
அதிகபட்ச எலோ27 (நவம்பர் 1998)
குறைந்தபட்ச எலோ112 (1970, 1972)
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி Saudi Arabia 1–1 லெபனான் சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
(பெய்ரூத், லெபனான்; 18 சனவரி 1957)
பெரும் வெற்றி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி கிழக்குத் திமோர் 0–10 சவூதி அரேபியா சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
(டிலி, கிழக்குத் திமோர்; 17 நவம்பர் 2015)
பெரும் தோல்வி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Arab Republic 13–0 சவூதி அரேபியா சவூதி அரேபியா
(காசாபிளாங்கா, மொரோக்கோ; 3 செப்டம்பர் 1961)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1994 இல்)
சிறந்த முடிவு16களின் சுற்று; 1994
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1984 இல்)
சிறந்த முடிவுவெற்றியாளர்: 1984, 1988, 1996
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம்: 1992

1994ஆம் ஆண்டு தான் பங்கேற்ற முதல் உலகக்கோப்பையில் குழுநிலை ஆட்டங்களில் தரவரிசையில் முன்நின்ற பெல்ஜியம், மொரோக்கோ அணிகளை அதிர்ச்சித் தோல்வியடைய வைத்தது; பதினாறு அணிகளின் சுற்றுக்கு முன்னேறி அங்கு சுவீடனிடம் வீழ்ந்தது. அடுத்த மூன்று உலகக்கோப்பைகளில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

மேற்சான்றுகள்

Tags:

198419881996அரபு மொழிஉலகக்கோப்பை காற்பந்துசங்கக் கால்பந்துசவூதி அரேபியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தேஜஸ்வி சூர்யாவயாகராவைதேகி காத்திருந்தாள்ஆசாரக்கோவைரஜினி முருகன்மலைபடுகடாம்இந்தியக் குடியரசுத் தலைவர்வே. செந்தில்பாலாஜிஇயற்கை வளம்காளை (திரைப்படம்)இளையராஜாஜே பேபிஅவதாரம்அறுபது ஆண்டுகள்அட்சய திருதியைபகத் பாசில்மீராபாய்ஸ்ரீலீலாதமிழர் தொழில்நுட்பம்கண் (உடல் உறுப்பு)திணைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆண்டுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவரலாற்றுவரைவியல்மாமல்லபுரம்கருக்காலம்மு. மேத்தாசேரன் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாடு அமைச்சரவைமண் பானைஎயிட்சுதமிழ் மாதங்கள்வெண்பாலிங்டின்மதராசபட்டினம் (திரைப்படம்)வல்லினம் மிகும் இடங்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தொல்காப்பியம்நீரிழிவு நோய்சூரியக் குடும்பம்தேவாரம்குலசேகர ஆழ்வார்இந்திய வரலாறுஐக்கிய நாடுகள் அவைசங்க காலம்மூவேந்தர்முதற் பக்கம்பிரசாந்த்ஆத்திசூடிதிரிகடுகம்தேம்பாவணிநற்றிணைசுரைக்காய்ரெட் (2002 திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்ஆழ்வார்கள்பனைமுத்தொள்ளாயிரம்சிறுத்தைநாம் தமிழர் கட்சிபால்வினை நோய்கள்அயோத்தி இராமர் கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்கண்டம்சிவபெருமானின் பெயர் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்சங்கம் (முச்சங்கம்)கில்லி (திரைப்படம்)படையப்பாஆளி (செடி)முல்லைக்கலிமயக்கம் என்னஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அத்தி (தாவரம்)தமிழ் நீதி நூல்கள்திருப்பதிகரிகால் சோழன்🡆 More