மொரோக்கோ தேசிய காற்பந்து அணி (Morocco national football team) மொரோக்கோவின் கால்பந்து அணியாகும்.
அடைபெயர் | أُسُود الأطلس / Igrzamn n Atlasi (Atlas Lions) | |||
---|---|---|---|---|
கூட்டமைப்பு | அரச மொரோக்கோ கால்பந்து கூட்டமைப்பு | |||
மண்டல கூட்டமைப்பு | வட ஆப்பிரிக்க காற்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியம் | |||
கண்ட கூட்டமைப்பு | ஆகாகூ (ஆப்பிரிக்கா) | |||
தன்னக விளையாட்டரங்கம் | மராக்கெச் அரங்கு அத்ரார் அரங்கு | |||
பீஃபா குறியீடு | MAR | |||
பீஃபா தரவரிசை | 42 (17 மே 2018) | |||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 10 (ஏப்ரல் 1998) | |||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 95 (செப்டம்பர் 2010) | |||
எலோ தரவரிசை | 41 (14 மே 2018) | |||
அதிகபட்ச எலோ | 17 (திசம்பர் 1998) | |||
குறைந்தபட்ச எலோ | 81 (மே 2013) | |||
| ||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||
மொரோக்கோ 3–3 ஈராக் (பெய்ரூத், லெபனான்; 19 அக்டோபர் 1957) | ||||
பெரும் வெற்றி | ||||
மொரோக்கோ 13–1சவூதி அரேபியா [[File:{{{flag alias-1938}}}|23x15px|border |alt=|link=]] (காசாபிளாங்கா, மொரோக்கோ; 6 செப்டம்பர் 1961) | ||||
பெரும் தோல்வி | ||||
அங்கேரி 6–0 மொரோக்கோ (தோக்கியோ, யப்பான்; 11 அக்டோபர் 1964) | ||||
உலகக் கோப்பை | ||||
பங்கேற்புகள் | 5 (முதற்தடவையாக 1970 இல்) | |||
சிறந்த முடிவு | சுற்று 16, 1986 | |||
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை | ||||
பங்கேற்புகள் | 16 (முதற்தடவையாக 1972 இல்) | |||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1976 |
மொரோக்கோ அணி 1976 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றது. உலகக் கோப்பையில் குழுநிலைப் போட்டி ஒன்றில் வென்ற முதலாவது ஆப்பிரிக்க அணி மொரோக்கோ அணியாகும். இச்சாதனையை இவ்வணி 1986 இல் நிகழ்த்தியது. இப்போட்டியில் போலந்து, இங்கிலாந்து அணிகளுக்கு முன்னதாக, போர்த்துகல் அணி வந்தது. இரண்டாம் சுற்றுக்குத் தெரிவான முதலாவது ஆப்பிரிக்க அணி இதுவாகும். 1986 இல் மேற்கு செருமனியுடன் மோதி 1–0 என்ற கணக்கில் தோற்றது.
மொரோக்கோ 2018 உலகக்கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் விளையாடத் தகுதி பெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article மொரோக்கோ தேசிய காற்பந்து அணி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.