பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி

பெல்ஜியம் தேசிய கால்பந்து அணி (Belgium national football team, டச்சு: Het Belgisch voetbalelftal; பிரெஞ்சு மொழி: L'équipe de Belgique de football; இடாய்ச்சு மொழி: Die Belgische Fußballnationalmannschaft) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பெல்ஜியம் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்.

1904ஆம் ஆண்டில் எவென்சு கொப்பெ கோப்பைப் போட்டிகளிலிருந்து இந்த அணி ஆடி வருகிறது. இதனை பெல்ஜியத்தில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தி வரும் பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் மேற்பார்த்து வருகின்றது. 1895இல் நிறுவப்பட்ட பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் பழமையானதொரு கால்பந்துச் சங்கமாகும். இந்த அணியின் தன்னக விளையாட்டரங்கமாக பிரசெல்சு நகரில் உள்ள மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம் விளங்குகிறது. தேசிய அணியின் மேலாளராக மார்க் வில்மோட்சு உள்ளார். இந்த அணியினரை சிவப்புப் பேய்கள் (டச்சு: Rode Duivels ; பிரெஞ்சு மொழி: Diables Rouges; இடாய்ச்சு மொழி: Rote Teufel) எனக் குறிப்பிடுகின்றனர்.

பெல்ஜியம்
Shirt badge/Association crest
அடைபெயர்ரோடு டுயிவெல்சு
டயபெல்சு ரூஜ்
ரோட் டுஃபெல்
(சிவப்பு பேய்கள்)
கூட்டமைப்புபெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் (KBVB/URBSFA)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்மார்க் வில்மோட்சு
துணைப் பயிற்சியாளர்வைடல் போர்கெல்மான்சு
அணித் தலைவர்வின்சென்ட் கொம்பனி
Most capsயான் செயுல்மான்சு (96)
அதிகபட்ச கோல் அடித்தவர்பெர்னார்டு வூர்ஃகோஃப் (30)
Paul Van Himst (30)
தன்னக விளையாட்டரங்கம்மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம்
பீஃபா குறியீடுBEL
பீஃபா தரவரிசை2 பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி 1
அதிகபட்ச பிஃபா தரவரிசை2 (சூன் 2015)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை71 (சூன் 2007)
எலோ தரவரிசை18 பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி 5
அதிகபட்ச எலோ2 (செப்டம்பர் 1920)
குறைந்தபட்ச எலோ74 (செப்டம்பர் 2009)
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
பெல்ஜியம் பெல்ஜியம் எவென்சு கொப்பெ கிண்ணம் (3–3) பிரான்சு பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
(பிரசெல்சு, பெல்ஜியம்; 1 மே 1904)
பெரும் வெற்றி
பெல்ஜியம் பெல்ஜியம் 9–0 சாம்பியா பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
(பிரசெல்சு, பெல்ஜியம்; 4 சூன் 1994)
பெல்ஜியம் Belgium 10–1 சான் மரீனோ பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
(பிரசெல்சு, பெல்ஜியம்; 28 பெப்ரவரி 2001)
பெரும் தோல்வி
இங்கிலாந்து இங்கிலாந்து அமெச்சூர்கள் 11–2 பெல்ஜியம் பெல்ஜியம்
(இலண்டன், இங்கிலாந்து; 17 ஏப்ரல் 1909)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுநான்காமிடம், 1986
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1972 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 1980
Honours
ஆடவர் ஒலிம்பிக்கில் கால்பந்து
தங்கப் பதக்கம் – முதலிடம் 1920 அன்ட்வெர்ப் அணி

பன்னாட்டுப் போட்டிகளில் பெல்ஜியம் அணியின் சிறந்த சாதனையாக உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் விளையாட ஆறுமுறை, 1982 - 2002, தகுதி பெற்றதும் 1986 உலகக்கோப்பையில் நான்காமிடத்தை எட்டியதும் ஆகும். மேலும் 1980ஆம் ஆண்டு யூரோ கோப்பையில் இரண்டாவதாகவும் 1920ம் ஆண்டு ஒலிம்பிக்சில் சொந்த மண்ணில் தங்கப் பதக்கம் வென்றதும் ஆகும். மற்றக் குறிப்பிடத்தக்க வெற்றிகளாக உலக்க் கோப்பை வாகையர்களை நான்கு முறை வீழ்த்தியதைக் குறிப்பிடலாம்: 1954இல் 2–0 என்ற கணக்கில் மேற்கு செருமனியையும், 1963இல் 5–1 என்ற கணக்கில் பிரேசிலையும் , 1982இல் 1–0 என்ற கணக்கில் அர்கெந்தீனாவையும் 2002இல் 2–1 என்ற கணக்கில் பிரான்சையும் வீழ்த்தி உள்ளனர்.

மேற்சான்றுகள்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

இடாய்ச்சு மொழிகாற்பந்தாட்டம்டச்சு மொழிபிரசெல்சுபிரெஞ்சு மொழிபெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம்பெல்ஜியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்னா நாற்பதுஇணையம்முத்துலட்சுமி ரெட்டிவண்ணார்கம்பராமாயணம்ஸ்ரீலீலாவடலூர்உலக மலேரியா நாள்பெ. சுந்தரம் பிள்ளைசங்கம் (முச்சங்கம்)வெட்சித் திணைமே நாள்தமிழர் பருவ காலங்கள்தொடை (யாப்பிலக்கணம்)அகரவரிசைசினேகாமத கஜ ராஜாகுறுந்தொகைகலிப்பாநிதிச் சேவைகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சிவாஜி கணேசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வைதேகி காத்திருந்தாள்மீராபாய்நெசவுத் தொழில்நுட்பம்கிறிஸ்தவம்தமிழ் விக்கிப்பீடியாஇன்குலாப்ம. பொ. சிவஞானம்காளமேகம்முருகன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)வேற்றுமைத்தொகைதமிழ்நாடு சட்டப் பேரவைஇலக்கியம்கொல்லி மலைவெற்றிக் கொடி கட்டுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சமணம்ஜவகர்லால் நேருஅழகர் கோவில்விவேகானந்தர்சார்பெழுத்துஏலகிரி மலைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்ப் புத்தாண்டுரஜினி முருகன்முகம்மது நபிநஞ்சுக்கொடி தகர்வுதிணைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நீர்நிலைபணவீக்கம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கோயில்மகாபாரதம்விஷால்தற்கொலை முறைகள்ஒற்றைத் தலைவலிதிருமலை நாயக்கர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சிவனின் 108 திருநாமங்கள்திருமங்கையாழ்வார்வாதுமைக் கொட்டைசென்னை சூப்பர் கிங்ஸ்வைகைபெயர்ச்சொல்திருநங்கைஐம்பெருங் காப்பியங்கள்குடும்ப அட்டையாழ்கரிசலாங்கண்ணிமக்களவை (இந்தியா)இட்லர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்🡆 More